Showing posts with label TNPSC TAMIL. Show all posts
Showing posts with label TNPSC TAMIL. Show all posts

Monday, January 20, 2014

இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.



இந்தியாவின் மிக உயர்ந்த விருது  - பாரத ரத்னா

• 1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது - காந்தி அமைதி விருது

அமைதிக்கான மிக உயர்ந்த விருது - அசோக் சக்ரா விருது

மிக உயர்ந்த இலக்கிய விருது -பாரதீய ஞானபீட விருது

மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது - நேரு சமாதான விருது

மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது - பி.டி.கோயங்கா விருது

மிக உயர்ந்த பால்வள விருது - கோபால் ரத்னா விருது

மிக உயர்ந்த கௌரவ ராணுவ விருதுஃபீல்ட் மார்ஷல் விருது

மிக உயர்ந்த விளையாட்டு வீரர் விருது - அர்ஜுனா விருது

மிக உயர்ந்த விளையாட்டுப் பயிற்சியாளர் விருது - துரோணாச்சார்யர் விருது

மிக உயர்ந்த வீரதீர விருது - மஹாவீர் சக்ரா

மிக உயர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் விருது - ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது

மிக உயர்ந்த வேளாண்மை விருது - க்ருஷி பண்டிட் விருது

மிக உயர்ந்த சினிமா விருது - தாதா சாகிப் பால்கே விருது

மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட விருதுதங்கத் தாமரை விருது

மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகர் விருது - பாரத்

மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகை விருது - ஊர்வசி

மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட இயக்குநர் விருது - இந்திரா காந்தி விருது

Sunday, December 1, 2013

டி.என்.பி.எஸ்.சி - ஆங்கில சொல்லுக்கான தமிழ் சொல்



car : மகிழுந்து , சிற்றுந்து , சீருந்து .
lorry : சரக்குந்து , சுமையுந்து ,
சுமை ஊர்தி , பாரஊர்தி .
motorcycle : விசையுந்து ,மிதியுந்து .
bicycle : மிதிவண்டி .
van : கூடுந்து , மூடுந்து .
bus : பேருந்து .
helicopter : உலங்கூர்தி /உலங்கு வானூர்தி
aeroplane : வானுர்தி , வான்கலம் ,
விமானம் .
tractor : ஏருந்து , உழுவை/
உழுபொறி/ உழவு இயந்திரம்.

Sunday, July 14, 2013

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் 15


ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938
திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18
அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு
திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்
முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் - வேலன்
ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்
திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.
கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை
இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்
வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்
வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6
வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை
சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்
நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்
வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சிஒரு நாட்டியம் நடப்பது போல
காராளர் என்பவர் - உழவர்
ஆழி என்பதன் பொருள்மோதிரம்
வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்
கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்
தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்
யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்
விளையாட்டின் விழியாக கிடைப்பது - பட்டறிவு
விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுவது
பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு - .பிச்சைமூர்த்தி
மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு