Saturday, April 5, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 69

எண் வினா விடை
61.சமீபத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஜார்கண்ட் மாநில முதல் மந்திரி யார்?அர்ஜூன் முண்டா
62. சமீபத்தில் நடந்த ஐரோப்பிய கால்பந்து போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்திய அணி? இத்தாலி
63. 2012 ஆம் ஆண்டில் ஐரோப்பிய (யூரோ) கால்பந்து போட்டி எங்கே நடைபெற்றது? உக்ரைன் மற்றும் போலந்து நாடுகளில் 
64. 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐரோப்பிய (யூரோ) கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கலை தோற்கடித்த நாடு எது? ஸ்பெயின் 
65. 2012-ல் நடைபெற்றது எத்தனையாவது யூரோ கால்பந்து போட்டி? 14 வது 
66. விம்பிள்டன் 2012-ல் ரபெல் நடால்-ஐத் தோற்கடித்தவர் யார்? லுகாஸ் ரோசல் 
67. 2012-ல் விம்பிள்டன் போட்டி எங்கு நடைபெற்றது? லண்டன் 
68. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பி.ஏ., பி.எஸ்.சி., தமிழ்பாடத்தில் யாரைப் பற்றிய கதை இடம்பெறவில்லை? ஆண்டாள் பற்றிய கதை 
69. தமிழகத்தில் மெட்ரோ ரயில் பாதை எந்த இடத்திற்கு நடுவே சமீபத்தில் அமைக்கப்பட்டது? சென்னை கோயம்பேடு – செயிண்ட் தாமஸ் மவுண்ட் 
70. 26.11.2008-ல் நடந்த மும்பை தாக்குதலில் எத்தனை பேர் இறந்தனர்? 166 
71. 2008-மும்பை குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்டவன் யார்? அபு ஜிண்டால் 
72. ஜூலை 2012 நிலவரப்படி மத்திய உள்துறை அமைச்சர் யார்? ப.சிதம்பரம் 
73. தற்போதைய இலங்கை அதிபர் யார்? ராஜபக்சே 
74. தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யார்? சிவசங்கர் மேனன் 
75. நடிகை இஷா தியோல் சமீபத்தில் யாரை திருமணம் செய்தார்? தொழில் அதிபர் பாரத் தக்தானி 
76. சமீபத்தில் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மும்பை வாலிபர் யார்? அமீர்கான் 
77. தமிழக சிறைகளில் பொதுத் தொலைபேசி திட்டத்தின் மூலம் கைதிகளுக்கு எது வழங்கப்பட்டது? ஸ்மார்ட்கார்டு 
78. 69 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி விமானங்கள் குண்டு வீசி கடலில் மூழ்கடித்த இத்தாலி போர்க் கப்பலின் பெயர்? ரோமா 
79. சமீபத்தில் ரோபோட் மூலம் தேடப்பட்ட “ரோமா” என்ற போர்க்கப்பல் எந்த தீவு அருகே கண்டுபிடிக்கப்பட்டது? சார்டினியா தீவு அருகே 
80. சமீபத்தில் சீனா ஏவிய விண்கலத்தின் பெயர்? ஷென்சுயு-9 

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 68

எண் வினா விடை
41.ஸ்ரீவில்லிபுத்தூர் வனச் சரணாலயத்தில் ___________________ வேட்டையாடக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது?வனவிலங்கு 
42.சமீபத்தில் மஹிந்த்ரா அண்டு மஹிந்த்ரா மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ரக கார்களின் பெயர்?வெரிடோ
43. உலகில் அதிக அளவில் நறுமணப் பொருட்கள் (மசாலா) எந்த நாடுகளில் விளைகின்றன? ஆசிய நாடுகள் (குறிப்பாக இந்தியா) 
44. சிகரெட் மற்றும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான ஐடிசி யின் முதல் காலாண்டு நிகர லாபம், முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் எவ்வளவு சதவீதம் உயர்ந்துள்ளது? 20.2 சதவீதம் 
45. நாட்டின் முன்னணி காலனி தயாரிப்பு நிறுவனமான “பாட்டா (இந்தியா)” நடப்பு காலாண்டின் முதல் காலாண்டில் எத்தனை சதவீதம் லாபம் சம்பாதித்துள்ளது? 28 சதவீதம் 
46. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகில் வெள்ளி அதிகம் உற்பத்தி செய்யும் நாடு? மெக்சிகோ (152.8 மில்லியன் அவுன்ஸ்) 
47. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகில் வெள்ளி அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாடு? பெரு (109.8 மில்லியன் அவுன்ஸ்) 
48. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகில் வெள்ளி அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் மூன்றாம் இடத்தில் இருக்கும் நாடு? சீனா (103.9 மில்லியன் அவுன்ஸ்) 
49. ஜனாதிபதியாக பதவியேற்றதும் பிரணாப் முகர்ஜி போடும் முதல் கையெழுத்து, பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவை தூக்கில் போடும் உத்தரவாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திய அமைப்பினர்? பாரத் சேனா 
50. சமீபத்தில் சட்ட விதிமுறைகளை மீறி 2 பல்கலைக்கழகங்களுக்கு தொலைதூர கல்வி தொடர்பான படிப்புக்கு அனுமதி அளித்தது குறித்து யார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது? இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழக (இக்னோ) முன்னாள் துணை வேந்தர் ராஜசேகரன் பிள்ளை 
51. சமீபத்தில் லக்னோ அம்பேத்கர் நினைவகத்தில் சில விஷமிகளால் யாருடைய சிலை உடைக்கப்பட்டது? மாயாவதி 
52. சமீபத்தில் 9 மந்திரிகள் ராஜினாமா செய்து மாற்றக்கோரிய கர்நாடக முதல் மந்திரி யார்? சதானந்த கவுடா 
53. கர்நாடக முதல் மந்திரி சதானந்த கவுடாவை மாற்றக்கோரியவர்? எடியூரப்பா 
54. “தட்கல்” டிக்கட் முன்பதிவு ஜூலை 10 ஆம் தேதி முதல் எத்தனை மணிக்கு தொடங்கும்? காலை 8 மணிக்கு பதிலாக 10 மணிக்கு தொடங்கும் 
55. புதுச்சேரியின் தற்போதைய கவர்னர்? இக்பால் சிங் 
56. புதுச்சேரியின் தற்போதைய முதல்வர்? ரங்கசாமி 
57. தெற்கு ஆசிய பவுண்டேசனின் தற்போதைய தலைவர்? மணிசங்கர் ஐயர் 
58. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணை வேந்தர்? தரீன் 
59. தற்போதைய நிலவரப்படி நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலம்? சத்தீஸ்கார் 
60. தமிழகத்தின் தற்போதைய நிதி அமைச்சர்? ஓ.பன்னீர் செல்வம் (July 0212)

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 67

எண் வினா விடை
21.குடியரசுத் தலைவருக்கான தேர்தல் அதிகாரி யார்?மேல்சபை தலைமைச் செயலாளர்
22. 2012 ஆம் ஆண்டில் மாநிலங்கள் அவைத் தலைவராக இருந்து குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுத்தவர் யார்? பி.கே.அக்னி கோத்ரி 
23. 2012 ஆம் ஆண்டில் கலைஞர் மு.கருணாநிதியின் வயது? 89 
24. மும்பை குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகள்? கசாப், ஜின்டால் 
25. 2012-ஆம் ஆண்டில் குடியரசுத் தேர்தல் நடந்த நாள்? ஜீலை 19 
26.2012 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பு பிரணாப் முகர்ஜி எந்த பதவியில் இருந்தார்? நிதி மந்திரி 
27. பெயர் குழப்பம் காரணமாக பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை ஆகாத இந்தியர்? சரப்ஜித் சிங் 
28. தற்போது பதவிக் காலம் முடிந்த அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் யார்? பி.மன்னர் ஜவகர் 
29. தற்போதைய பஞ்சாப் முதல் மந்திரி யார்? பிரகாஷ் சிங் பாதல் 
30. தற்போதைய பாரதீய ஜனதா தலைவர் யார்? நிதின் கட்காரி 
31. தற்போதைய பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் யார்? சுஷ்மா சுவராஜ் 
32. தற்போதைய டெல்லி மேல்-சபை தலைவர் யார்? அருண் ஜெட்லி 
33. தற்போதைய வெளியுறவு மந்திரி யார்? எஸ்.எம்.கிருஷ்ணா 
34. டெல்லி மேல்-சபை உறுப்பினராக ஜூன் 2012-ல் நியமிக்கப்பட்டவர்கள் யார்? 1. தமிழக அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் கே.பராசரன் (பத்ம விபூசன் பட்டம் வென்றவர்)2. கல்வியாளர் மிரினாள் மிரி (பத்ம பூசன் பட்டம் வென்றவர்) 
35. 2012 ஆம் ஆண்டுக்கான வடமாநில அழகிப்போட்டி எங்கு நடைப்பெற்றது? இமாசல பிரதேச மாநிலம் (சிம்லா) 
36. 2012 ஆம் ஆண்டுக்கான வடமாநில அழகுராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? நானிசி குப்தா 
37. சமீபத்தில் ஈரோடு அருகே பெருந்துறை ரெயில் நிலையத்தில் எந்த ரெயில் தீப்பிடித்து எரிந்தது? சென்னை-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் 
38. சமீபத்தில் சென்னையின் எந்த இடத்தில் ஓட்டுனர் செல்போன் பேசியதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய பேருந்து விபத்து நிகழ்ந்தது? அண்ணா மேம்பாலம் 
39. சமீபத்திய நிலவரப்படி இங்கிலாந்து ராணி எலிசபெத் பட்டம் சூடி எத்தனை ஆண்டுகள் ஆகிறது? 60 ஆண்டுகள் 
40. சமீபத்தில் அமெரிக்க விமான நிலையத்தில் சிறை வைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் மந்திரி யார்? சயீக் ரஷீத் 

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 66

எண் வினா விடை
1.கசாப்-ன் மும்பை குண்டு வெடிப்பு நடந்த ஆண்டு?2008
2. உரவிலையைக் குறைக்க ஜெயலலிதா எதைக் கைவிடுமாறு கூறினார்? ஊட்டச்சத்து மானியக் கொள்கை 
3. 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் லியாண்டர் பயஸ்ஸின் இடம்? 7 
4. 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் சானியா மிர்சாவின் இடம்? 12 
5. இந்தியாவின் தற்போதைய டென்னிஸ் தலைவர்? செளகான் 
6.2012 ஆம் ஆண்டிற்கான செஸ் சாம்பியன் யார்? விஸ்வநாத் ஆனந்த் 
7. விஸ்வநாத் ஆனந்த் எத்தனையாவது முறை செஸ் பட்டம் வென்றுள்ளார்? 5 வது முறை 
8. விஸ்வநாத் ஆனந்த் தொடர்ந்து எத்தனையாவது முறை செஸ் பட்டம் வென்றுள்ளார்? 3 வது முறை 
9. 2009-ல் நடந்த ஐபிஎல் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்கு தலைமையேற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் யார்? ஆடம் கில்கிறிஸ்ட் 
10. பீகார் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் யார்? நித்தீஸ் குமார்
11. தற்போது புழக்கதில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டுகளின் மொழிப் பட்டியலில் எத்தனை மொழிகள் இடம் பெற்றுள்ளன? 15 
12. பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்? கேரளா 
13. சமீபத்தில் கொலை செய்யப்பட்ட திருச்சி பிரமுகர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிப்பவர் யார்? ஐ. ஜி. மஞ்சுநாதா 
14. 2012 ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்த வேட்பாளர் யார்? பிரனாப் முகர்ஜி 
15. 2012 ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாரதீய ஜனதா கட்சி அறிவித்த வேட்பாளர் யார்? பி.ஏ.சங்மா 
16. 2012 ஆம் ஆண்டின் நிலவரப்படி இலங்கையில் எத்தனை சதவீத தமிழர்கள் குறைந்துள்ளனர்? 20 சதவீதம் 
17. யாருடைய ஆஸ்கார் விருது 2012 ஆம் ஆண்டு ஏலத்தில் விடப்பட்டது? மைக்கேல் கார்ட்ஸ் (ரூ.15 கோடி) 
18. 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தானில் உள்ள லாகூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட இந்தியர் யார்? சுர்ஜித் சிங் 
19. சுர்ஜித் சிங் அடைத்து வைக்கப்பட்டிருந்த லாகூர் சிறையின் பெயர்? கோட் லக்பட் 
20. சுர்ஜித் சிங் எந்த இடத்தில் விடுதலை செய்யப்பட்டார்? இந்திய எல்லை வாகா 

Wednesday, April 2, 2014

நாடுகளின் தேசிய மலர்கள்



இந்தியா - தாமரைப் பூ
இங்கிலாந்து - ரோஜாப் பூ
சீனா - திராட்சைப் பூ
ஜெர்மனி - சோளப் பூ
எகிப்து - தாமரைப் பூ
ஜப்பான் - ஜெர்ரி மரப் பூ
ஹங்கேரி - பூவரசம் பூ
யூகோஸ்லேவியா - லில்லிப் பூ
ஸ்காட்லாந்து - நெருஞ்சிப் பூ
பெர்ஷியா - சிவப்பு ரோஜாப் பூ
ஆஸ்திரேலியா - வளார் பூ
பெல்ஜியம் - அசிலியாப் பூ
சுவிட்சர்லாந்து - இடல் வீஸ் பூ
பிரான்ஸ் - லில்லிப் பூ
போலந்து - சோளப் பூ
கனடா - வெள்ளை லில்லிப் பூ
பாகிஸ்தான் - மல்லிகைப் பூ
ஸ்பெயின் - மாதுளம் பூ
ஈரான் - ரோஜாப் பூ
இத்தாலி - வெள்ளை லில்லிப் பூ