| எண் | வினா | விடை |
| 161. | 2012-ல் நடைபெற்ற யூரோ கால்பந்து போட்டியில் அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை? | 76 |
| 162. | 2012-ல் நடைபெற்ற யூரோ கால்பந்து போட்டியில் தங்க பூட்ஸ் பரிசைப் பெற்ற வீரர் யார்? | பெர்னாண்டோ டோரஸ் (ஸ்பெயின்) – 3 கோல்கள் |
| 163. | 2012-ல் நடைபெற்ற யூரோ கால்பந்து இறுதிப் போட்டியில் இத்தாலியை ஸ்பெயின் எந்த கோல் கணக்கில் வீழ்த்தியது? | 4-0 |
| 164. | 2012-ல் நடைபெற்ற யூரோ கால்பந்து போட்டியில் கடைசி கோல் போட்ட ஸ்பெயின் வீரர் யார்? | ஜூவான் மடா |
| 165. | 2012-ல் நடைபெற்ற யூரோ கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியினர் அடித்த கோல்கள்? | டேவிட் சில்வா (14 வது
நிமிடத்தில்), ஜோர்டி ஆல்பா (41 வது நிமிடத்தில்), பெர்னாண்டோ டோரஸ் (84 வது நிமிடத்தில்), ஜூவான் மடா (88 வது நிமிடத்தில்) |
| 166. | 1960 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | சோவியத் யூனியன் |
| 167. | 1964 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | ஸ்பெயின் |
| 168. | 1968 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | இத்தாலி |
| 169. | 1972 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | மேற்கு ஜெர்மனி |
| 170. | 1976 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | செக்கோல் லேவேகியா |
| 171. | 1980 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | மேற்கு ஜெர்மனி |
| 172. | 1984 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | பிரான்ஸ் |
| 173. | 1988 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | நெதர்லாந்து |
| 174. | 1992 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | டென்மார்க் |
| 175. | 1996 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | ஜெர்மனி |
| 176. | 2000 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | பிரான்ஸ் |
| 177. | 2004 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | கிரீஸ் |
| 178. | 2008 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | ஸ்பெயின் |
| 179. | 2012 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | ஸ்பெயின் |
| 180. | அமெரிக்காவைச் சேர்ந்த கார்ல் லூயிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் எத்தனை தங்க பதக்கங்களை வென்றுள்ளார்? | 4 முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று 9 தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார் |
Sunday, April 6, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 74
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 73
| எண் | வினா | விடை |
| 141. | 2012-ல் ஒலிம்பிக் போட்டி எங்கு நடைபெற உள்ளது? | லண்டன் |
| 142. | இந்த ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் எத்தனை நாட்கள் நடக்க இருக்கிறது? | 16 நாட்கள் |
| 143. | சினிமா, டி.வி. நடிகர், நடிகைகள் சேவை வரியாக எவ்வளவு கட்ட வேண்டும்? | சம்பளத்தில் 12 சதவீதம் |
| 144. | தமிழகத்தின் தற்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் யார்? | விஜய் |
| 145. | இந்திய அணுசக்தி கழகத்தின் தற்போதைய செயல் இயக்குனர் யார்? | நளினிஸ் நகாய் |
| 146. | வரவிருக்கும் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் எந்த தமிழக இசையமைப்பளர்களின் இசை ஒலிக்க இருக்கிறது? | ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா |
| 147. | 2012 ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் ரஃபேல் நடால் யாரைத் தோற்கடித்தார்? | நோவாக் ஜோர்வியாக் |
| 148. | சமீபத்தில் உத்திர பிரதேசம் மநிலம் மதுராவில் நடந்த விழா என்ன? | குரு பூர்ணிமா |
| 149. | பாரதீய ஜனதா கட்சியின் தற்போதைய தலைவர் யார்? | நிதின் கட்காரி |
| 150. | கர்நாடகாவில் யார் முதல்வராக வேண்டும் என்று எடியூரப்பா ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்? | ஜெகதீஸ் ஷெட்டார் |
| 151. | 2008 மும்பை தாக்குதலில் முக்கிய தீவிரதியான ___________________ சவுதி அரசின் உதவியுடன் டில்லி போலீஸ் சமீபத்தில் கைது செய்தது? | அபு ஹம்சா |
| 152. | தமிழகம்-இலங்கை இடையே பாக் ஜலசந்தி கடல் பகுதியை ஆழப்படுத்தி, மன்னார் வளைகுடாவையும், பாக் வளைகுடாவையும் இணைக்கும் கால்வாய் அமைப்பதே _____________________ திட்டம் எனப்படும்? | சேது சமுத்திர திட்டம் |
| 153. | சென்னையில் இருந்து திருச்சி செல்ல ஏர் இந்தியா நிறுவனம் சமீபத்தில் எவ்வளவு கட்டணம் நிர்ணயித்துள்ளது? | ரூ.1199 |
| 154. | ராமர் பாலம் உடைக்காமல் மாற்று வழியில் சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது பொருளாதார ரீதியில் சாத்தியம் அல்ல என்று எந்த குழு சமீபத்தில் கூறியுள்ளது? | பச்சோரி குழு |
| 155. | தமிழகத்தில் புதிதாக எத்தனை கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்க சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டது? | 6 |
| 156. | தமிழகத்தில் இதுவரை எத்தனை தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இருந்தன? | 421 |
| 157. | தமிழகத்தில் எத்தனை அரசு கல்லூரிகள் உள்ளன? | 62 |
| 158. | தமிழகத்தில் எத்தனை அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளன? | 163 |
| 159. | சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளராக சமீபத்தில் யார் பதவியேற்றார்? | மீனாட்சி சுந்தரம் |
| 160. | உக்ரைனின் கீவ் நகரில் நடந்த யூரோ கோப்பை 2012 கால்பந்து போட்டியில் இத்தாலியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்ட அணி எது? | ஸ்பெயின் |
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 72
| எண் | வினா | விடை |
| 121. | யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ______________ கோப்பை வழங்கப்படும்? | ஹென்றி டுயூலானி |
| 122. | ஹென்றி டுயூலானி என்பவர் யார்? | இவர் தான் 1960 ஆம் ஆண்டு யூரோ கோப்பை கால்பந்து போட்டியை முதலில் துவக்கி வைத்தவர் |
| 123. | 1972 ஆம் ஆண்டு சாம்பியனான மேற்கு ஜெர்மனி, 1976 ஆம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் எந்த அணியிடம் தோற்றது? | செக்கோஸ்லோவாகியா |
| 124. | கடந்த 2008 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து கோப்பையை வென்ற அணி? | ஸ்பெயின் |
| 125. | தொடர்ச்சியாக ______ முறை யூரோ கால்பந்து கோப்பையை எந்த அணியும் வென்றது இல்லை? | மூன்று |
| 126. | யூரோ கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் இரு கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் யாவை? | டென்மார்க் (1992), நெதர்லாந்து (1988), பிரான்ஸ் (1984), இத்தாலி (1968) |
| 127. | யூரோ கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் மூன்று கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே அணி எது? | ஜெர்மனி 1972-ல் ரஷ்யாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது |
| 128. | எந்த நாட்டைச் சார்ந்த சிஸ்டிமாஷியாம் நிறுவனத்தின் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது? | ரஷ்யா |
| 129. | மியான்மர் நாட்டின் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் யார்? | ஆங்சான் சூகி |
| 130. | தமிழகத்தின் தற்போதைய பொதுத் துறைச் செயலாளர் யார்? | சாய்குமார் |
| 131. | ”2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியாவை பிரதமராக்க நான் தயாராக இருந்தேன்” என்று அப்துல் கலாம் எந்த புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தார்? | திருப்பு முனை |
| 132. | தற்போதைய ஐக்கிய ஜனதாதள தலைவரும், பா.ஜ. தேசிய ஜனநாயக கூட்டணி அமைப்பாளரும் யார்? | சரத்யாதவ் |
| 133. | மத்திய பிரதேச மாநிலத்தின் தற்போதைய கவர்னர் யார்? | ராம் நரேஷ் யாதவ் |
| 134. | மத்திய பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதல்வர் யார்? | சிவராஜ் சிங் சவுகான் |
| 135. | சமீபத்தில் சிகரெட் நிறுவன நிகழ்ச்சியை எதிர்த்து எந்த அமைப்பினர் ஆர்பாட்டம் செய்தனர்? | பசுமைத் தாயகம் |
| 136. | சமீபத்தில் வெள்ளி விழா கொண்டாடிய பல்கலைக்கழகம் எது? | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் |
| 137. | சமீபத்தில் அசாமில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் எந்த பூங்கா பெரும் பாதிப்புக்குள்ளானது? | காசிரங்கா தேசிய பூங்கா |
| 138. | ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் எத்தனையாவது ஏவுதளம் அமைக்க சமீபத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது? | 3 |
| 139. | தற்போதைய மத்திய உருக்குத் துறை அமைச்சர் யார்? | பெனி பிரசாத் வர்மா |
| 140. | சமீபத்தில் இந்தியாவையும், இந்திய அரசையும் அவதூறாக பேசிய பிரபல தொழில் அதிபர் யார்? | லட்சுமி மிட்டல் |
Saturday, April 5, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 71
| எண் | வினா | விடை |
| 101. | அசாமில் இரண்டாவது திருமணம் செய்து சமீபத்தில் பரபரப்பை எற்படுத்திய பெண் எம்.எல்.ஏ. ரூமி நாத் எந்த நகரில் தாக்கப்பட்டார்? | கரிம் கஞ்ச் |
| 102. | சிவசேனா கட்சித் தலைவர் யார்? | பால் தாக்கரே |
| 103. | யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியில் பங்கேற்ற அணிகளின் எண்ணிக்கை? | 16 |
| 104. | யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியில் பயன்படுத்தப்பட்ட மைதானங்களின் எண்ணிக்கை? | 8 |
| 105. | யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியில் நடந்த மொத்த ஆட்டங்கள்? | 30 |
| 106. | யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியில் அடித்த மொத்த கோல்கள்? | 72 |
| 107. | யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியில் பங்கேற்ற பார்வையாளர்களின் எண்ணிக்கை? | 13.77 லட்சம் |
| 108. | யூரோ கோப்பை கால்பந்து (2012) இறுதிப் போட்டியில் மோதிய அணிகள்? | இத்தாலி, ஸ்பெயின் |
| 109. | யூரோ கோப்பை கால்பந்து (2012) இறுதிப் போட்டியில் வென்ற அணி? | ஸ்பெயின் |
| 110. | யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அடித்த கோல்கள்? | ஸ்பெயின்-8 கோல்கள்; இத்தாலி-6 கோல்கள் |
| 111. | யூரோ கோப்பை கால்பந்து (2012) இறுதிப் போட்டி எந்த மைதானத்தில் நடைப்பெற்றது? | கீவ் மைதானம் |
| 112. | யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியின் கலை நிகழ்ச்சியில் யார் எந்த பாடலைப் பாடினார்? | ஜெர்மன் பாடகி ஓசியானா ஐரோப்பிய யூனியன் கால்பந்து கோப்பையின் அதிகாரப்பூர்வ பாடலான “எண்ட்லெஸ் சம்மர்” பாடலைப் பாடினார். |
| 113. | யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியில் அதிக கோல்கள் அடித்தவர்கள்? | மரியோ பலோடெல்லி (இத்தாலி), ஆலன் டிசாகோயவ் (ரஷ்யா), மரியா கோமஸ் (ஜெர்மனி), மரியா மண் சுகிக் (குரோசியா), கிறிஸ்டினா ரொனால்டோ (போர்ச்சுக்கல்)-தலா 3 கோல்கள் |
| 114. | யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியில் வெற்றி பெற்ற சாம்பியன் அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை? | 75 லட்சம் யூரோ (ரூ.52 கோடி) |
| 115. | யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியில் இரண்டாம் இடத்தை வென்ற அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை? | 45 லட்சம் யூரோ |
| 116. | யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியின் அரையிறுதியில் பங்கேற்ற அணிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை? | 30 லட்சம் யூரோ |
| 117. | யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியின் காலிறுதியில் பங்கேற்ற அணிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை? | 20 லட்சம் யூரோ |
| 118. | யூரோ கோப்பை கால்பந்து (2016) போட்டி நடைபெறவிருக்கும் நாடு? | பிரான்ஸ் |
| 119. | யூரோ கோப்பை கால்பந்து (2016) போட்டியில் பங்கேற்க இருக்கும் மொத்த அணிகள்? | 20 |
| 120. | யூரோ கோப்பை கால்பந்து (2016) போட்டியில் பயன்படுத்தவிருக்கும் மொத்த மைதானங்களின் எண்ணிக்கை? | 10 |
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 70
| எண் | வினா | விடை |
| 81. | ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார் எது? | CHEVROLET CRUZE |
| 82. | தற்போதைய ஐகோர்ட் தலைமை நீதிபதி யார்? | இக்பால் |
| 83. | தமிழகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது? | திருவாரூர் |
| 84. | தற்போதைய காங்கிரஸ் பொதுச் செயலாளர் யார்? | ராகுல் காந்தி |
| 85. | ரேஷன் கார்டுகள் அனைத்தும் 2013 ஆம் ஆண்டில் என்னவாக மாற்றப்படும் என்று பட்ஜெட் தொடரில் அறிவிக்கப்பட்டது? | ஸ்மார்ட் கார்டு |
| 86. | தற்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் யார்? | குலாம் நபி ஆசாத் |
| 87. | தமிழகத்தின் தற்போதைய சட்டம், வணிகம் மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் யார்? | சண்முகம் |
| 88. | தமிழகத்தின் தற்போதைய சபாநாயகர் யார்? | ஜெயக்குமார் |
| 89. | ஐ.பி.எல். 2012-ன் இறுதி போட்டியில் மோதிய அணிகள் எவை? | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் |
| 90. | ஐ.பி.எல். 2012-ன் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணி எது? | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
| 91. | சமீபத்தில் ஸ்பாட் பிக்சிங் முறைகேட்டில் ஈடுபட்ட 5 வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை? | 1)
டி.பி.சுதீந்திரா-ஆயுள் காலத் தடை 2) ஷலப் ஸ்ரீவத்சவா-5 ஆண்டு தடை 3) மொனிஸ் மிஷ்ரா-ஓராண்டுத் தடை 4) அமித் யாதவ்-ஓராண்டுத் தடை 5) அபினவ் பாலி-ஓராண்டுத் தடை |
| 92. | சமீபத்தில் நடைப்பெற்ற இன்ஜினீயர் கவுன்சலிங்கில் எடுக்கப்பட்ட குறைந்த பட்ச கட்-ஆப்? | 70 |
| 93. | ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்? | மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான், சுஷில்குமார் ஷிண்டே, விலாஸ்ராவ் தேஷ்முக் |
| 94. | ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க முறைகேடு எது தொடர்பானது? | கார்கில் போரில் பலியான வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த வீரர்களுக்காக மும்பை கொலாபா பகுதியில் 31 மாடிக் கட்டிடம் கட்டப்பட்டது. அதில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் கார்கில் போரில் தொடர்பு இல்லாத ராணுவ அதிகாரிகளின் உறவினர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. மஹாராஷ்டிரா முதல்வராக இருந்த அசோக் சவான் உறவினர்களுக்கு 3 வீடுகள் ஒதுக்கப்பட்டன. |
| 95. | சோனியா காந்தியை பிரதமராக்க தயாராக இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் யார்? | டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் |
| 96. | என் சி இ ஆர் டி பாடப்புத்தகத்தில் இருந்த எந்த கேலிச்சித்திரங்களை நீக்க சமீபத்தில் பரிந்துரை செய்யப்பட்டது? | அம்பேத்கர், இந்தி எதிர்ப்பு உட்பட 10 கார்ட்டூன்கள் |
| 97. | சமீபத்தில் ஆந்திராவில் எந்த உரத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது? | ஸ்ரீகாகுளம் மாவட்டம், சிலக்கபள்ளம் கிராமத்தில் உள்ள நாகர்ஜூனா உரத் தொழிற்சாலை |
| 98. | அசாமில் இரண்டாவது திருமணம் செய்து சமீபத்தில் பரபரப்பை எற்படுத்திய பெண் எம்.எல்.ஏ. யார்? | ரூமி நாத் |
| 99. | அசாமில் இரண்டாவது திருமணம் செய்து சமீபத்தில் பரபரப்பை எற்படுத்திய பெண் எம்.எல்.ஏ. ரூமி நாத்-ன் முதல் கணவர் பெயர்? | ராகேஷ் |
| 100. | அசாமில் இரண்டாவது திருமணம் செய்து சமீபத்தில் பரபரப்பை எற்படுத்திய பெண் எம்.எல்.ஏ. ரூமி நாத்-ன் இரண்டாவது கணவர் பெயர்? | ஜாக்கி ஜாகீர் |
Subscribe to:
Posts (Atom)