| எண் | வினா | விடை |
| 201. | இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்? | சரோஜினி நாயுடு |
| 202. | எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய முதல் பெண் யார்? | பச்சேந்திரி பால் |
| 203. | சண்டிகர் நகரை நிர்மாணித்தவர் யார்? | லி கொர்புசியர் |
| 204. | இந்தியாவில் முதல் ஆங்கில நாளிதழை துவக்கியவர் யார்? | ஜே.ஏ.ஹிக்கி |
| 205. | இந்தியாவில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் யார்? | ஜோதி பாசு |
| 206. | இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் யார்? | ஐசென் ஹோவர் |
| 207. | இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் யார்? | ராஜ்குமாரி அம்ரித் கவுர் |
| 208. | இந்திய-பாகிஸ்தான் எல்லை? | வாகா |
| 209. | அமெரிக்காவின் “நாசா” வில் இருந்து விண்வெளி ஆய்வு மையத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் விமானம்? | போயிங் |
| 210. | அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பெயர்? | ஆக்டா |
| 211. | கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? | திருநெல்வேலி |
| 212. | கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள்? | யுரேனியம் |
| 213. | குற்றால அருவி எந்த மாவட்டத்தில் உள்ளது? | திருநெல்வேலி |
| 214. | பன்னாட்டு விமான நிலையம் மதுரையில் உள்ளது. சரியா? தவறா? | தவறு |
| 215. | நாசிக் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது? | கோதாவரி |
| 216. | வெளிர் கழுத்துப்பட்டை பணியாளர்கள் எனப்படுபவர்? | மூன்றாம் நிலை தொழில்புரிவோர் |
| 217. | அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது? | பாபநாசம் |
| 218. | உப்பு அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்? | குஜராத் |
| 219. | தென்கிழக்கு இரயில்வேயின் தலைமையகம்? | பிலாஸ்பூர் |
| 220. | சென்னை-திண்டுக்கல் இடையிலான தேசிய நெடுஞ்சாலை? | NH45 |
Wednesday, March 19, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 50
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 49
| எண் | வினா | விடை |
| 181. | மியான்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடு எது? | பர்மா |
| 182. | முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் யார்? | பென்னி குவிக் |
| 183. | ”சுதர்மம்” என்றால் என்ன? | கடமை உணர்வு |
| 184. | மருத்துவர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது? | ஜூலை 1 |
| 185. | மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் நடைபெறும் திருவிழா? | ஹீல் |
| 186. | மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின பெண்களின் பெயர்? | சந்தால் |
| 187. | மத்திய பிரதேச மாநிலத்தின் எல்லை மாநிலங்கள்? | சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் |
| 188. | மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் என்ன? | போபால் |
| 189. | மத்திய பிரதேச மாநிலம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது? | 1956 |
| 190. | மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை? | 230 |
| 191. | மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை? | 29 |
| 192. | மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த ராஜ்யசபா தொகுதிகளின் எண்ணிக்கை? | 11 |
| 193. | மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை? | 50 |
| 194. | மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில மொழி? | ஹிந்தி |
| 195. | மத்திய பிரதேச மாநிலத்தில் பாயும் முக்கிய நதிகள்? | நர்மதா, தப்தி, மகாநதி |
| 196. | மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில விலங்கு? | சதுப்பு நில மான் |
| 197. | மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில பறவை? | பாரடைஸ் பிளைகேட்ச்சர் |
| 198. | அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எந்த மாகாணத்தைச் சார்ந்தவர்? | இல்லினாய்ஸ் |
| 199. | இந்தியாவின் முதல் ராணுவ அமைச்சர் யார்? | என்.கோபாலசாமி ஐயங்கார் |
| 200. | இருதய மாற்று அறுவை சிகிச்சையை இந்தியாவில் முதன்முதலில் மேற்கொண்டவர் யார்? | டாக்டர். வேணுகோபால் |
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 48
| எண் | வினா | விடை |
| 161. | ரபேல் நடால் எந்த நாட்டைச் சார்ந்தவர்? | ஸ்பெயின் |
| 162. | லுகாஸ் ரோசல் எந்த நாட்டைச் சார்ந்தவர்? | செக் குடியரசு |
| 163. | மிகப் பழமையான அண்ணா பல்கலைக்கழகம் எங்குள்ளது? | கிண்டி |
| 164. | எந்த வரியிலிருந்து உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வருமானம் வருவதில்லை? | மதிப்புக் கூட்டப்பட்ட வரி |
| 165. | ஊர் மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகிறது? | 4 |
| 166. | டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டம் எது? | புதுக்கோட்டை |
| 167. | சந்திரனின் மறுபக்கத்தை “லூனா 3” முதன்முதலில் புகைப்படம் எடுத்த வருடம்? | 1959 |
| 168. | கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு எது? | ஆஸ்திரேலியா |
| 169. | சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல்? | அட்லாண்டிக் |
| 170. | உலகின் நீண்ட கடற்கரை எது? | மியாமி |
| 171. | தேசிய கீதம் முதன்முறையாக பாடப்பட்ட தினம்? | டிசம்பர் 27 1911 |
| 172. | உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு? | பிரான்ஸ் |
| 173. | ஐந்தாம் நிலைத் தொழில் புரிவோர் யார்? | திட்டம் வகுப்போர் |
| 174. | உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்? | பசிபிக் |
| 175. | மிக அதிக உயரத்தில் உள்ள நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி எது? | மெக்ஸிகோ (7349 அடி) |
| 176. | விம்பிள்டன் பட்டத்தை 6 முறை வென்றவர் யார்? | ரோஜர் பெடரர் |
| 177. | ரோஜர் பெடரர் எந்த நாட்டைச் சார்ந்தவர்? | சுவிட்சர்லாந்து |
| 178. | உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் யார்? | யோகன் பிளேக் (100 மீட்டரை 9.75 விநாடிகளில் கடந்தார்) |
| 179. | எந்த நாடுகளில் மிகப்பரந்த பாக்ஸைட் கனிம இருப்புகள் காணப்படுகின்றன? | ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜமைக்கா |
| 180. | உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி எது? | டோன் லேசாப் |
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 47
| எண் | வினா | விடை |
| 141. | தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்? | எறும்பு |
| 142. | உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு? | இந்தியா |
| 143. | தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்? | பைன் |
| 144. | உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்? | மார்ச் 22 |
| 145. | முதுமலை சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா அமைந்துள்ள மாவட்டம்? | நீலகிரி |
| 146. | இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்? | ராஜஸ்தான் |
| 147. | சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில் _____________ என அழைக்கின்றனர்? | டுவிஸ்டர் |
| 148. | உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு? | ஜெர்மனி |
| 149. | தமிழ்நாட்டில் ________________ என்னும் இடத்தில் பழுப்பு நிலக்கரி அதிக அளவில் கிடைக்கிறது? | நெய்வேலி |
| 150. | சீனாவில் உள்ள யாங்டிசி ஆற்றின் குறுக்கே முப்பள்ளத்தாக்கு அணையில் _____________ மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது? | நீர் மின்சக்தி |
| 151. | தங்க கழுத்துப் பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுபவர்? | ஆலோசனை வழங்குபவர் |
| 152. | ”ஜாரவாஸ்” எனப்படும் தொன் முதுமக்கள் காணப்படும் இடம்? | அந்தமான் நிக்கோபார் |
| 153. | ____________ ஆம் ஆண்டை ஐ.நா. சபை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது? | 1978 |
| 154. | பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே ____________ ஆகும்? | சேமிப்பு |
| 155. | __________ தான் இடையீட்டுக் கருவியாக செயல்படுகிறது? | பணம் |
| 156. | ஆண்டுதோறும் _____________ மாதத்தின் முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது? | ஜனவரி |
| 157. | கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்? | கிரேஸ் கோப்பர் |
| 158. | இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடம்? | மீஞ்சூர் |
| 159. | போலந்து நாட்டின் தலைநகர்? | வார்சா |
| 160. | கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய போட்டி? | விம்பிள்டன் |
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 46
| எண் | வினா | விடை |
| 121. | தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்? | சுவாரிகன் |
| 122. | மாம்பழத்திற்கு புகழ்பெற்ற நகரம்? | சேலம் |
| 123. | தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன? | 3 (இராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ) |
| 124. | தேனீக்கள் தங்கள் கூட்டை எங்கே அமைத்துக் கொள்ளும்? | மலைப் பொந்து |
| 125. | வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்ன? | தேன் எடுத்தல் |
| 126. | தேன் கூட்டில் மற்றொரு தேனீ தோன்றினால் என்ன நிகழும்? | வேறு கூடு கட்டும் |
| 127. | மனிதர்களால் நேரடியாக செய்ய இயலாத பல கடினமான செயல்களை எளிதாகவும், சரியாகவும் ______________ செய்யும்? | ரோபோ |
| 128. | நம் நாட்டில் ரோபோக்களின் பயன்பாடு ________________? | பெருமளவில் இல்லை |
| 129. | செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது? | விழுப்புரம் |
| 130. | புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு? | 97.3% |
| 131. | 1984-ல் மத்திய பிரதேசத்தில் நச்சு வாயு தாக்கிய நகரம்? | போபால் |
| 132. | வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? | 1972 |
| 133. | எந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவிலான வீரர்கள் கலந்து கொண்டனர்? | 2000 (சிட்னி) 10,651 வீரர்கள் |
| 134. | பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்? | அமர்த்தியா சென் |
| 135. | பொருளாதார அடிப்படை வளர்ச்சி என்பது? | உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு |
| 136. | போக்குவரத்து மற்றும் தொழில்கள் என ஒரு கருத்தினை மையமாகக் கொண்டு வரையப்படும் படங்கள் ___________________ படங்கள் எனப்படும்? | கருத்துசார் |
| 137. | ”அவணி சிம்மன்” என்றும் ”உலகின் சிங்கம்” எனவும் புகழப்பட்டவர்? | சிம்ம விஷ்ணு |
| 138. | கார் படை மேகங்களானது ___________________ மேகங்களாகும்? | செங்குத்தான |
| 139. | அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெப்ப தல காற்றின் பெயர்? | சின்னூக் |
| 140. | யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்? | பதஞ்சலி முனிவர் |
Subscribe to:
Posts (Atom)