Saturday, November 10, 2012

டி.இ.டி - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் பகுதி 4



*  சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்
* 
அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்
* 
சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்
* 
கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்
* 
மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி
* 
மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது -மதிரை
* 
மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்

* 
கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது - மதுரை
* 
மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்
* 
திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் - மதுரை
* 
தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை
* 
தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்
* 
திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் - குமரகுருபரர்
* 
குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்
* 
குமரகுருபரர் வாழ்ந்த  காலம் - கி.பி.16
* 
நான்மணி மாலை என்பது - சிற்றிலக்கியம்
* 
மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்
* 
வாணிதாசன் சொந்த ஊர் - வில்லியனூர்
* 
வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசாமி
* 
தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் - ராமாமிர்தம் அம்மையார்
* 
ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938
* 
திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18
* 
அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு
* 
திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்
* 
முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் - வேலன்
* 
ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்
* 
திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.
* 
கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை
* 
இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்
* 
வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்
* 
வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6
* 
வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை
* 
சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்
* 
நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்
* 
வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி -  ஒரு நாட்டியம் நடப்பது போல
* 
காராளர் என்பவர் - உழவர்
* 
ஆழி என்பதன் பொருள் -  மோதிரம்
* 
வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்
* 
கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்
* 
தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்
* 
யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்
* 
விளையாட்டின் விழியாக கிடைப்பது - பட்டறிவு
* 
விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுவது
* 
பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு - ந.பிச்சைமூர்த்தி
* 
மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு
* 
திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்பட்டவர் - மருதகாசி
* 
பூங்கொடி பூப் பறிக்கிறாள் இத்தொடரில் உள்ள "பூ" என்பது - பொருட் பெயர்
* 
மதுரை என்பது - இடப் பெயர்
* 
மீனாட்சி அம்மன் கோயிலில் உயரமானது -  தெற்குகோபுரம்
* 
பாண்டிய நாடு எதற்கு பெ.யர் பெற்றது -  முத்து
* 
மதுரையில் கையில் சிலம்புடன் உட்கார்ந்து இருக்கும் உருவச் சிலை அமைந்த கோயில் -  செல்லத்தம்மன் கோயில்
* 
நான்காம் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் நிறுவி தமிழ் வளர்த்தவர் - வள்ளல் பாண்டித்துரை
* 
மீனாட்சியம்மை சிறுமியாக வந்து முத்துமணி மாலையை யாருக்கு பரிசளித்தார் - குமரகுருபரர்
* 
மதுரையை விழா மல்கு நகரமாக விளங்கச் செய்தவர் - திருமலை நாயக்கர்
* 
பரஞ்ஜோதியாரின் திருவிளையாடல் புராண கூற்றின்படி தண்டமிழ் பாடல் யாருக்கு அளிக்கப்பட்டது - தருமிக்கு
* 
மனோன்மணியம் எந்த ஆங்கில கதையை தழுவி எழுதப்பட்டது - மறைவழி
* 
மனோன்மணியம் என்னும் நாடக காப்பியத்தை எழுதியவர் - பேராசிரியர் சுந்தரனார்
* 
மனோன்மணியம் என்னும் கவிதை நாடகம் எழுதப்பட்ட ஆண்டு - 1891
* 
சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற நூற்றாண்டு - கி.பி.19
* 
முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை - 30
* 
இயல், இசை, நாடகம் என முப்பெரும் பாகுபாடு கொண்ட மொழி - தமிழ்
* 
நாடக பேராசிரியர், நாடக உலகின் இமய மலை என்று போற்றப்பட்டவர் -   பம்மல் சம்பந்தனார்
* 
மறை வழி என்ற நூலை எழுதியவர் - லார்டு லிட்டன்
* 
தமிழகத்தில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் - கதரின் வெற்றி
* 
தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை என நாடக உலகில் அழைக்கப்படுபவர் - கந்தசாமி
* 
உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என்று சரியாக கணிக்கப்பட்ட நூற்றாண்டு - கி.பி.15
* 
உலகம் உருண்டை என்று யார் சொன்னதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது -  கலீலியோ
*  "
திங்களை பாம்பு கொண்டற்று" என்ற குறள் எதை குறிப்பிடுகிறது - சந்திர கிரகணம்
* 
உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத்தை எது தூய்மை செய்யும் - வாய்மை
* 
ஆய்த எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது - சார்பெழுத்து
* 
திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 430
* 
திரு.வி.க . பிறந்த ஊர் - தண்டலம்
* 
உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடகங்களுக்கு பெயர் - பள்ளு
* 
நொண்டி வகை நாடகங்கள் எந்த காலத்தில் தோன்றின் - கி.பி.12
* 
அருணாசலக் கவிராயரின் ராம் நாடகம் தோன்றிய நூற்றாண்டு - கி.பி.18
* 
தெருக்கூத்து நாடகங்கள் எதை மையமாக வைத்து நடத்தப்பட்டன  -   புராணக்கதைகள்
* 
குறவஞ்சி நாடகங்கள் நடத்தப்பட்டது - நாயக்க மன்னர்கள் காலத்தில்
* 
ராஜராஜசோழன் காலத்தில் நடத்தப்பட்ட நாடகம் - ராசராசேச்சுவரம்
* 
மத்த விலாசம் என்ற நூலை எழுதியவர் -  மகோந்திரவர்ம பல்லவன்
* 
மத்த விலாசம் எழுதப்பட்ட காலம் -  கி.பி. 7
* 
நாடக கலையை பற்றியும், காட்சிகள் பற்றியும், நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் - சிலப்பதிகாரம்
* 
தனிப்பாடலுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதற்கு - நாட்டியம் என்று பெயர்
* 
கூத்துவகைகள், நாடக நூல்கள் குறித்து யார் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது -  அடியார்க்கு நல்லார்
* 
நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது - நாடகம்
* 
மனித வாழ்க்கையும் காந்தியும் என்ற நூலின் ஆசிரியர் - திரு.வி.க
* 
திரு.வி.க சென்னையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி - வெஸ்லி பள்ளி
* 
அக இருளை போக்கும் விளக்கு - பொய்யா விளக்கு
* 
நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர்  -  72
* 
சார்பெழுத்துக்கள் எத்தனை வகை - 10
* 
அறிவுரைக் கோவை என அழைக்கப்படுவது  -   முதுமொழிக்காஞ்சி
* 
முதுமொழிக் காஞ்சியில் உள்ள  பாடல்களின் எண்ணிக்கை - 100
* 
மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் - சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
* 
நெல்லும் உயிரன்றே என்னும் பாடலை பாடியவர் -  மோசிக்கீரனார்
* 
முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - 10
* 
முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் - மதுரை கூடலூர் கிழார்
* 
கற்றலை விட சிறந்தது - ஒழுக்கமுடைமை
*  
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு - 1815
* 
வனப்பு என்ற சொல்லின் பொருள் - அழகு
*  "
நில்லாமையுள்ளும் நெறிப்பாடும்" என்னும் வரியில் "வழி" என்பதன் பொருள் - உள்
*  "
பால் பற்றி செல்லா விடுதலும்"  என்னும் வரியில் "பால்" என்பதன் பொருள் - ஒருபக்க சார்பு பற்றி
* 
காளமேகப் புலவர் பிறந்த ஊர் - நந்திக்கிராமம்
* 
சென்னை துறைமுகம் சார்பில் குடிநீர் கப்பலுக்கு பெயர் - சீனிவாச ராமானுஜம்
* 
ராமானுஜம் எழுத்தராக பணியாற்றிய இடம் - துறைமுகம்
* 
ராமானுஜர் உயர்கல்விக்காக சென்ற நாடு - இங்கிலாந்து
* 
ராமானுஜர் எதற்கு மதிப்புள்ளது என்று தனது ஆசிரியரிடம் வாதிட்டார் -   0
* 
ராமானுஜர் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர் - காஞ்சிபுரம்
* 
பேராசிரியர் ராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு அமைக்கப்பட்டுள்ள இடம்  -   சென்னை
* 
ராமானுஜர் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்து சேர்ந்த ஆண்டு - 1919
* 
கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஆண்டு - 1887
* 
கணித மேதை ஜாகோபி ஜெர்மனியில் வாழ்ந்த நூற்றாண்டு - 19ம் நூற்றாண்டு
* 
ராமானுஜர் ஆய்வாலராக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி என்று கூறியவர் - லிட்டில்வுட்
* 
ராமானுஜத்தின் வழிமுறைகளை ரோசர்ஸ் ராமானுஜம் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் வெளியிட்டவர் -  ஹார்டி
* 
ராமானுஜத்தை இறைவன் தந்த பரிசு என்று கூறியவர் -   ஈ.டி.பெல்

* 
மெய்யெழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை - அரை மாத்திரை
* 
ஒர் எழுத்தை இயல்பாக உச்சரிக்க நாம் எடுத்துக் கொள்ளும் கால அளவுக்கு - மாத்திரை என்னும் பெயர்
* 
திணை, பால், எண் ஆகியவர்றை உணர்த்தி வந்தால் அது படர்க்கை பெயர்
* 
தன்மைப் பெயர்களும், முன்னிலை பெயர்களும் படர்க்கை இடப் பெயர்கள்
* 
ஒருவன் சொல்வதை எதிரே நின்று கேட்பவனை குறிப்பது - முன்னிலை இடம்
* 
இடம் எத்தனை வகைப்படும் - 3 வகை
* 
மொழியில் சொற்களை வழங்கும் நிலைக்கு -  இடம் என்று பெயர்
* 
ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருட்களை குறிக்கும் சொல் -  பன்மை
* 
பல பொருள்களை குறிக்கும் சொல் - பலவின்பால்
* 
பல ஆடவர்களையும், பல பெண்களையும் தொகுதிகளாக குறிப்பது - பலர்பால்
* 
ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியவை - உயர்திணைக்கு உரியவை
* 
எண் எத்தனை வகைப்படும் - இரண்டு
* 
ஒரே பொருளை குறிக்கும் சொல் - ஒருமை
* 
மக்களையும் தேவர்களையும், நகரையும் குறிக்கும் சொற்களுக்கு -  உயர்திணை
* 
அளபெடை எத்தனை வகைப்படும் - 2 வகை
* 
செய்யுளில் ஒசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்ய உயிரெழுத்து நீண்டு ஒலித்தால் அதற்கு  உயிரளபெடை என்று பெயர்
* 
திணை என்பது - ஒழுக்கம்
* 
சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து - ஏ
* 
சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் நின்று வினாப் பொருளை உணர்த்தும் எழுத்து - ஏ
* 
சொல்லுக்கு இறுதியில் வரும் வினா எழுத்துக்கள் - ஆ, ஓ, ஏ
* 
சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துக்கள் -  எ, யா, ஏ
* 
வினா எழுத்துக்கள் - 5
* 
சுட்டெழுத்துக்கள் - 3
* 
பால் - 5
* 
பெயர் சொற்களை 2 வகையாக பிரிக்கலாம்.
* 
ஒரு பொருளை சுட்டிக் காட்டுவது - சுட்டு
* 
பெயர் சொற்களையும், வினைச் சொற்களையும்  5 பால்களாக பிரிக்கலாம்
* 
திணை - 2 வகை
* 
நீட்டி ஒலிப்பதை அளபெடை என்பர் இலக்கணத்தார்
 * 
ஒரு பெண்ணைப் பார்த்து "மான் கொல்? மயில் கொல்?" என்பது - செய்யுள் வழக்கு
* 
மனிதர் அல்லாத உயிருள்ளவையும், உயிரற்றவையும் -    அஃறிணை

உவமையால் விளக்கப்படும் பொருள்

* 
தாயைக் கண்ட சேயைப் போல - மகிழ்ச்சி
* 
இலைமறை காய் போல் - மறைபொருள்
* 
மழைமுகம் காணாப் பயிர் போல -  வாட்டம்
* 
விழலுக்கு இறைத்த நீர் போல  - பயனற்றது
* 
சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல   -  மிக்க மகிழ்வு
* 
உடுக்கை இழந்தவன் கை போல  - நட்புக்கு உதவுபவன்
* 
மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல  - மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்
* 
இணருழந்தும் நாறா மலரனையார் - விரித்துரைக்க இயலாதவர்
* 
குந்தித் தின்றால் குன்றும் மாளும் - சோம்பல்
* 
வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை
* 
வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல - நன்றியின்மை
* 
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது  - சான்றாண்மை
* 
சேற்றில் மலர்ந்த செந்தாமரை - குடிபிறப்பின் சிறப்பு
* 
அனலில் விழுந்த புழுப்போல    -    தவிர்ப்பு
* 
கண்ணைக் காக்கும் இமை போல  -  பாதுகாப்பு
* 
நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை  -  நிலையாமை
* 
உமி குற்றிக் கைவருந்தல் போல  -     பயனற்ற செயல்
* 
பல துளி பெருவெள்ளம் -  சேமிப்பு
* 
நத்தைக்குள் முத்துப் போல -  மேன்மை
* 
ஊமை கண்ட கனவு போல - கூற இயலாமை, தவிப்பு
* 
பூவோடு சேர்ந்த நார் போல -  உயர்வு
* 
நாண் அறுந்த வில் போல -  பயனின்மை
* 
மேகம் கண்ட மயில் போல - மகிழ்ச்சி
* 
தாயைக் கம்ட சேயைப் போல   -   மகிழ்ச்சி
* 
சிறகு இழந்த பறவை போல  -  கொடுமை
* 
மழை காணாப் பயிர் போல  - வறட்சி
* 
நட்புக்கு கரும்பை உவமையாகச் சொன்ன இலக்கியம் - நாலடியார்
* 
இயற்கை தவம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சீவக சிந்தாமணி
* 
திருத்தொண்டர் புராணம் என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல் -  பெரியபுராணம்
* 
இரட்டைக் காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
* 
வள்ளலார் என்று போற்றப்படுபவர் - இராமலிங்க அடிகளார்
* 
விருத்தமெனும் ஒண்பாவில் உயர்ந்தவர் - கம்பர்

பொருத்துக

* 
வாரி - கடல்
* 
கலிங்கம் - ஆடை
* 
வயமா - குதிரை
* 
புலம் - அறிவு
* 
ஐயை - தாய்
* 
செறிவு - அடக்கம்
* 
இகல் - பகை
* 
நகம் - மலை
* 
வெச்சி - நிரை கவர்தல்
* 
கரந்தை - நிரை மீட்டல்
* 
நொச்சி - எயில் காத்தல்
* 
வாகை - போரில் வெற்றி
* 
வாள் - உயர்ந்த
* 
பராவி - வணங்கி
* 
கழனி -  வயல்
* 
தொன்மை -   பழமை
* 
பரி - குதிரை
* 
அரி - சிங்கம்
* 
மறி - ஆடு
* 
கரி - யானை
* 
பாரி -கபிலர்
* 
அதியமான் - ஒளவையார்
* 
கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்
* 
குமணன் -பெருஞ்சித்தனார்
* 
சுரத்தல் - பெய்தல்
* 
உள்ளம் - ஊக்கம்
* 
வேலை - கடல்
* 
நல்குரவு – வறுமை

நூல்கள் – ஆசிரியர்கள்

*  முப்பால் - திருக்குறள்
* 
தொல்காப்பியம் - தொல்காப்பியர்
* 
மகாபாரதம் -  வியாசர்
* 
தமிழ் முதற் காப்பியம் - சிலப்பதிகாரம்
* 
யாப்பருங்கலம் - புத்தமித்திரர்
* 
வீரசோழியம் -  அமிர்தசாகரர்
* 
நேமிநாதம் -  குணவீர பண்டிதர்
* 
நன்னூல்  - பவணந்தி முனிவர்
* 
உழத்திப்பாட்டு - முக்கூடற்பள்ளு
* 
முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
* 
ஈரடி வெண்பா  -  திருக்குறள்
* 
தென்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்
* 
திருக்குற்றாலக் குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்
* 
இன்தமிழ் ஏசுநாதர் - திருஞானசம்பந்தர்
* 
கவிக்குயில் - சரோஜினிநாயுடு
* 
காதல் இலக்கியம் - சீவக சிந்தாமணி
* 
புதுவைக்குயில் - பாரதிதாசன்
* 
யாருக்கும் வெட்கமில்லை - சோ.ராமசாமி
* 
நம்மாழ்வார் - திருவாய்மொழி
* 
சமணமுனிவர் - திருப்பாமாலை
* 
கண்ணதாசன் - இயேசுகாவியம்
* 
உமறுப்புலவர் - சீறாப்புரணம்
* 
பாணாறு - பெரும்பாணாற்றுப் படை
* 
புறம்பு நானுறு - புறநானூறு
* 
திராவிடச் சிசு - திருஞான சம்பந்தர்
* 
வியாக்கியான சக்கரவர்த்தி - பெரிய வாச்சான் பிள்ளை
* 
வீரசோழியம் பாடியவர் - புத்தமித்திரர்
* 
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி - ஆண்டாள்
* 
மருள் நீக்கியார் - அப்பர்
* 
கிறித்துவக்கம்பன் - கிருஷ்ணப்பிள்ளை
* 
முடியரசன் - பூங்கொடி
* 
சிற்பி - நிலவுப்பூ
* 
நா.காமராசன் - சூரியகாந்தி
* 
பாரதிதாசன் - குறிஞ்சித் திட்டு
* 
பாஞ்சாலி சபதம் - பாரதியார்*  பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
* 
அர்த்தமுள்ள இந்து மதம் - கவியரசு கண்ணதாசன்
* 
கள்ளிக்காட்டு இதிகாசம் - கவிஞர் வைரமுத்து
* 
திருவாசகம் - மாணிக்கவாசகர்
* 
திருப்பாவை - ஆண்டாள்
* 
பெண்ணின் பெருமை - திரு.வி.க.
* 
தேவாரம் - திருஞானசம்பந்தர்
* 
முக்குடற்பள்ளு -  ஆசிரியர் பெயர் தெரியவில்லை
* 
பழமொழி - முன்றுறையரையனார்
* 
இருண்ட வீடு - பாரதிதாசன்
* 
ஏலாதி - கணிமேதாவியார்.

No comments:

Post a Comment