Monday, April 21, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 95

எண் வினா விடை
581. தென்மண்டல நெட்பால் போட்டியில் எந்த அணி கோப்பையைத் தட்டிச் சென்றது?தமிழக பெண்கள் அணி
582. லண்டன் ஒலிம்பிக்கில் துடுப்பு படகு போட்டி எந்த குளத்தில் நடக்க இருக்கிறது? ஸ்லோலம் 
583. ஒலிம்பிக்கில் மகளிர் மட்டுமே பங்கேற்கும் இரண்டு போட்டிகள் என்ன? சிங்கரனைஸ்ட் ஸ்விம்மிங், ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸ் 
584. அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையின் பெயர்? சுனிதா வில்லியம்ஸ் 
585. சுனிதா வில்லியம்ஸ் அவரது 2வது விண்வெளி பயணத்தை என்று தொடங்கினார்? 15.07.2012 
586. சுனிதா வில்லியம்ஸின் தந்தை எப்பகுதியைச் சார்ந்தவர்? குஜராத் மாநிலம் 
587. சுனிதா வில்லியம்ஸின் தாய் எந்த நாட்டைச் சார்ந்தவர்? ஸ்லோவேனியா 
588. சுனிதா வில்லியம்ஸ் எங்கு பிறந்தவர்? அமெரிக்கா 
589. சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு எந்த ஆண்டு முதல் முறையாக பயணம் செய்தார்? 2006 
590. சுனிதா வில்லியம்ஸ் முதன் முதலாக சர்வதேச விண்வெளி மையத்துக்கு எந்த விண்கலத்தில் சென்றார்? டிஸ்கவரி விண்கலம் (அமெரிக்கா) 
591. சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் முதல் முறையாகச் சென்ற போது எத்தனை நாட்கள் தங்கியிருந்து பணிபுரிந்தார்? 195 
592. விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கியிருந்த பெண் யார்? சுனிதா வில்லியம்ஸ் 
593. சர்வதேச விண்வெளி மையத்துக்கு சுனிதா வில்லியம்ஸ் 2வது முறையாக எங்கிருந்து பயணம் மேற்கொண்டார்? பைகானூர் விண்வெளி ஆய்வு மையம் (கஜகஸ்தான், ரஷ்யா) 
594. “இந்த விண்வெளி பயணத்தின் போது உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் போட்டிகளை சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தபடி பார்த்து ரசிக்கப் போகிறேன்” என்று கூறியவர் யார்? சுனிதா வில்லியம்ஸ் 
595. ”எளிமையாக வாழ்வது எப்படி என்பதை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்” என்று பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு யார் அறிவுறுத்தியுள்ளார்? ஹபீஸ் சயீத் 
596. டெசோ மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது? இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதிற்காக 
597. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? ஜஸ்வந்த் சிங் 
598. சமீபத்தில் வரியில்லாத பட்ஜெட்டை யார் தாக்கல் செய்தார்? புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 
599. இன்டர்நெட் மூலம் மேற்கொள்ளப்படும் எலெக்ட்ரானிக் பணபரிமாற்றத்திற்கான  கட்டணங்களை எந்த வங்கி குறைத்துள்ளது? ரிசர்வ் வங்கி 
600. சமீபத்தில் காமராஜரின் எத்தனையாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது? 110 வது பிறந்த நாள் 

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 94

எண் வினா விடை
561. யிங்லுக் ஷினவத்ரா எந்த நாட்டின் பிரதமர்?தாய்லாந்து
562. குஜராத் மாநிலத்தின் எம்.எல்.ஏ க்களின் எண்ணிக்கை? 182 
563. குஜராத் மாநிலத்தின் லோக்சபா எம்.பி-க்களின் எண்ணிக்கை? 26 
564. குஜராத் மாநிலத்தின் தற்போதைய கவர்னர்? கமலா பெனிவால் 
565. குஜராத் மாநிலத்தின் தர்போதைய முதல்வர்? நரேந்திர மோடி 
566. குஜராத் மாநிலத்தின் முக்கிய நதிகள்? நர்மதா, சபர்மதி 
567. குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய அணை? சர்தார் சரோவர் 
568. குஜராத் மாநிலத்தில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன? 26 
569. குஜராத்தின் மாநில விலங்கு எது? சிங்கம் 
570. குஜராத்தின் மாநில பறவை எது? கிரேட்டர் பிளமிங்கோ (நாரை) 
571. குஜராத்தின் மாநில மரம் எது? ஆலமரம் 
572. குஜராத்தின் மாநில நடனம் எது? கர்பா 
573. குஜராத்தின் மாநில பூ எது? மரிகோல்ட் 
574. குஜராத்தின் மாநில விளையாட்டு எது? கிரிக்கெட், கபடி 
575. குஜராத் மாநிலத்தின் சிறப்பு என்ன? பூரண மதுவிலக்கு, உயரிய பொருளாதார வளர்ச்சி 
576. வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் அதிநவீன கருவி சமீபத்தில் எந்த நாட்டில் இருந்து வாங்கப்பட்டுள்ளது? ரஷ்யா 
577. தமிழக குடிநீர் தேவைகளுக்காக தேசிய ஊரக வளர்ச்சி நிதியில் இருந்து எத்தனை கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்? ரூ.138.58 கோடி 
578. ”ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அரசியலில் கங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் வேகமாக செயல்படுவார்” என்று யார் கூறியுள்ளார்? திக் விஜய் சிங் 
579. ”அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கான பிரச்சார உதவிகளை தேர்தல் கமிஷன் செய்ய வேண்டும். தேர்தல் கமிஷனுக்கு பெரிய தொழில் நிறுவனங்கள் நிதியுதவி மற்றும் நன்கொடைகளை வழங்க வேண்டும்” என யார் தெரிவித்துள்ளார்? சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ) 
580. சேவை வரி மூலம் நடப்பு நிதியாண்டில் எத்தனைக் கோடியைத் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது? ரூ.1.24 லட்சம் கோடி 

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 93

எண் வினா விடை
541. டேபிள் டென்னிஸ் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளவர்?பீட்டர் கார்ல்சன்
542. உலக கபடி போட்டிகள் எங்கு எப்போது நடைபெற உள்ளது? பஞ்சாப் (டிசம்பர் 1 முதல் 15 வரை) 
543. தற்போதைய பஞ்சாப் மாநில துணை முதல்வர் யார்? சுக்பிர் சிங் பாதல் 
544. சிரியாவின் எந்த பகுதியில் உள்ள கிராமத்தின் மீது சமீபத்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர்? ஹமா 
545. பாலஸ்தீன முன்னாள் தலைவர் யாசர் அராபத் என்று இறந்தார்? 11, நவம்பர் 2004 (பாரீஸ் புறநகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில்) 
546. பாலஸ்தீன முன்னாள் தலைவர் யாசர் அராபத் எந்த விஷம் வைத்துக் கொள்ளப்பட்டதாக ஜோர்டான் டாக்டர் தெரிவித்துள்ளார்? பொலோனியம் விஷம் 
547. யாசர் அராபத் விஷம் கொடுத்துக் கொள்ளப்பட்டதாக ஜோர்டானைச் சார்ந்த எந்த டாக்டர் சமீபத்தில் கூறியுள்ளார்? டாக்டர்.அப்துல்லாஹ் அல் பஷீர் 
 548. அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் ஜம்பாலோ பகுதியில் எந்த ரக விமானம் சமீபத்தில் விழுந்து நொறுங்கியது? டுகானோ
549. கடந்த ஏப்ரல்-மே காலகட்டத்தில் எத்தனை சதவீதம் அளவுக்கு நேரடி அன்னிய முதலீடு குறைந்துள்ளது? 37 சதவீதம் 
550. 45 வது ஆசியன் மாநாடு எங்கு, எப்போது நடந்தது? பினோம்பென் நகர் (கம்போடியா)-12.07.2012 
551. சமீபத்தில் நடந்த 45 வது ஆசியன் மாநாட்டில் எத்தனை நாடுகள் பங்கேற்றன? 10 தெற்காசிய நாடுகள் 
552. சமீபத்தில் நடந்த ஆசியன் மாநாட்டில் எந்த விவகாரத்தால் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் மோதலில் முடிந்தது? தென்சீனக் கடல் விவகாரம் 
553. தென்சீனக் கடல் முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்று எந்த நாடுகள் சமீபத்தில் நடந்த ஆசியன் மாநாட்டில் வாதிட்டன? சீனா-பிலிப்பைன்ஸ் 
554. 45 ஆண்டு கால வரலாற்றில் கூட்டறிக்கை வெளியிடப்படாமலேயே எந்த ஆசியன் மாநாடு முடிவடைந்தது? 45 வது ஆசியன் மாநாடு (12.07.2012) 
555. ஜூலை 2012 ஆம் ஆண்டின் நிலவரப்படி திருச்சி மாவட்ட கலெக்டர் யார்? ஜெயஸ்ரீ 
556. கவர்னர் ரோசைய்யா ஜூலை 12, 2012-ல் தமிழகத்தின் எந்த கோயிலில் தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார்? திருச்சி ரங்கநாதர் கோயில் 
557. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்? ஹமீது அன்சாரி (தற்போதைய துணை ஜனாதிபதி) 
558. துணை ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்த மம்தா பானர்ஜி விருப்பம் தெரிவித்தார்? 1) கோபால் கிருஷ்ண காந்தி (மேற்கு வங்க முன்னாள் கவர்னர், மகாத்மா காந்தியின் பேரன்)
2) கிருஷ்ணா போஸ் (முன்னாள் எம்.பி, சுதந்திர போராட்ட தியாகி சுபாஷ் சந்திர போஸ் உறவினர்) 
559. தமிழ்நாடு மலையாளிகள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் நடந்த திருவிழாவின் பெயர்? இளைஞர் திருவிழா 
560. சமீபத்தில் தமிழகத்தின் எந்த பல்கலைக்கழகத்தில் தகவல் அறியும் பிரிவு புதியதாகத் தொடங்கி வைக்கப்பட்டது? சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 92

எண் வினா விடை
521. பிரெட் லீ யின் தற்போதைய வயது?35
522. பிரெட் லீ பிறந்த இடம்? வொல்லாங் கோங் (நியூசவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா) 
523. பிரெட் லீ ஒரு __________________? வேகப்பந்து வீச்சாளர், வலது கை பேட்ஸ் மேன் 
524. பிரெட் லீ பங்கேற்ற போட்டிகள் மற்றும் எடுத்த விக்கெட்டுகள் விபரம்? டெஸ்ட் – 76, விக்கெட் – 310; ஒரு நாள் – 221, விக்கெட் – 380; 20-20 – 25, விக்கெட் – 28 
525. பிரெட் லீ பங்கேற்ற முதல் டெஸ்ட் போட்டி எது? இந்தியா-ஆஸ்திரேலியா, மெல்போர்ன் (டிசம்பர் 26-30, 1999) 
526. பிரெட் லீ பங்கேற்ற கடைசி டெஸ்ட் போட்டி எது? ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா (2008) 
527. பிரெட் லீ பங்கேற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி எது? ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் (2000) 
528. பிரெட் லீ பங்கேற்ற கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி எது? ஆஸ்திரேலியா-இங்கிலாந்து (2012 ஜூலை) 
529. போர்ச்சுக்கல் கால்பந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ள இந்திய கால்பந்து அணியின் கேப்டன் யார்? சுனில் சேத்ரி 
530. லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு எத்தனை பதக்கங்கள் கிடைக்கும் என அமெரிக்காவைச் சேர்ந்த கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது? 2 தங்கம் உட்பட ஐந்து பதக்கங்கள் 
531. அமெரிக்காவைச் சேர்ந்த கோல்ட்மேன் சாச்ஸ் என்பது என்ன? பன்னாட்டு நிதி தர நிர்ணய நிறுவனம் 
532. தற்போதைய நிலவரப்படி ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்றவர்? லாரிசா லாடினினா (சோவியத் ரஷ்யா) 
533. லாரிசா லாடினினா எந்த ஆண்டு பிறந்தார்? 1934 
534. லாரிசா லாடினினா எத்தனைப் பதக்கங்களை வென்றுள்ளார்? 18 (1956 முதல் 1964 வரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில்) 
535. லாரிசா லாடினினா பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டி எது? மெல்போர்ன் ஒலிம்பிக் (1956) – 21 வயதில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் பங்கேற்றார் 
536. லாரிசா லாடினினா எந்த ஒலிம்பிக்கில் சாதனை நாயகியாகத் திகழ்ந்தார்? ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் (1960) 
537. ககன் நரங் எங்கு பிறந்தார்? ஐதராபாத் 
538. ககன் நரங் எங்கு வசித்து வருகிறார்? பஞ்சாப் 
539. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்திய குத்துச் சண்டை வீரர்களுக்கு எவ்வளவு தொகை வெகுமதி அளிக்க இருப்பதாக இந்திய குத்துச் சண்டை அமைப்பு அறிவித்துள்ளது? ரூ.51 லட்சம் 
540. லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச் சண்டை பிரிவில் இந்தியாவிலிருந்து எத்தனை வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்? 7+1
1) தேவேந்திர சிங்
2) சிவ தாபா
3) ஜெய் பகவான்
4) மனோஜ் குமார்
5) விகாஸ் கிருஷ்ணன்
6) சுமித் பகவான்
7) விஜேந்தர் சிங்
1) மேரி கோம் 

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 91

எண் வினா விடை
501. ”1987-ல் நான் சபரிமலைக்கு சென்றிருந்தேன். அப்போது சன்னிதானத்துக்குள் நுழைந்து ஐயப்பன் விக்கிரகத்தைத் தொட்டு வணங்கினேன்” என்று யார் கூறினார்?நடிகை ஜெய்மாலா
502. ஜோத்பூர் எந்த மாநிலத்தில் உள்ளது? ராஜஸ்தான் 
503. லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல, காமன்வெல்த் போட்டி முறைகேட்டில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள எந்த காங்கிரஸ் எம்.பி. க்கு சிபிஐ சிறப்பு கோர்ட் அனுமதி அளித்தது? சுரேஷ் கல்மாடி 
504. டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் எப்போது நடந்தது? 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 
505.புதுச்சேரியில் தற்போது நிதியமைச்சர் பொறுப்பை வகிப்பவர் யார்? முதல்வர் ரங்கசாமி 
506. ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் என்று “தியாகிகள் தினம்” அனுசரிக்கப்படுகின்றது? ஜூலை 13 
507. 1931 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீநகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த எந்த விசாரணைக் கைதியை விடுவிக்கப்பட்டதிற்கு பொது மக்கள் போராட்டம் நடத்தினர்? அப்துல் காதிர் 
508. 1931 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதியில் ஸ்ரீநகரில் பிரிட்டிஷ் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? 22 
509. ஸ்ரீநகரில் 1931 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதியில் பிரிட்டிஷ் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு சுதந்திரத்துக்குப் பின் என்னவென்று பெயர் சூட்டப்பட்டது? தியாகிகளின் கல்லறைத் தோட்டம் 
510. பபுவா ரயில் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது? பீகார் 
511. தன்பாத் நகர் எந்த மாநிலத்தில் உள்ளது? ஜார்க்கண்ட் 
512. ஜனாதிபதி தேர்தலில் நாடு முழுவதும் எத்தனை எம்.எல்.ஏ-க்கள், ராஜ்யசபா எம்.பி.க்கள் ஓட்டுப் போட உள்ளனர்? 4120 எம்.எல்.ஏ-க்கள், 776 எம்.பி.க்கள், மொத்தம் 4896 பேர் 
513. ஜனாதிபதி தேர்தலில் நாடு முழுவதும் ஓட்டுப் போட உள்ள எம்.எல்.ஏ, எம்.பி.க்களில் எத்தனை பேர் கிரிமினல்கள் என்று என்.ஜி.ஓ அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது? 1450 பேர் (அ) 31 சதவீதத்தினர் (அ) மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ 
514. என்.ஜி.ஓ என்றால் என்ன? ஜனநாயக ஆராய்ச்சி சங்கம் 
515. ஒலிம்பிக் தீபத்துடன் தேம்ஸ் நதியில் பயணம் மேற்கொண்ட முன்னாள் தங்கப் பதக்க வீரர் யார்? சர் ஸ்டீவ் ரெட்கிரேவ் 
516. லண்டனில் நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான சின்னத்தை எந்த கடற்கரையில் வரைந்துள்ளனர்? ரோசிலி 
517. சிட்னியில் 2000 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் வலு தூக்கும் பெண்கள் பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியப் பெண்மணி யார்? கர்ணம் மல்லேஸ்வரி 
518. 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்க விமானம் ஏற இருந்த எந்த வலு தூக்கும் வீராங்கனைக்கு, முன்னர் நடத்தப்பட்ட சோதனையில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரிய வந்ததை அடுத்து அவரால் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போனது? மோனிகா தேவி 
519. சமீபத்தில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் யார்? பிரெட் லீ 
520. பிரெட் லீ பிறந்த தேதி? 08.11.1976