| எண் | வினா | விடை |
| 101. | "ஆ” என்ற ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் சொல் எது? | பசு |
| 102. | இசையை வெளிப்படுத்தும் சொல் எது? | பாடு |
| 103. | ”கட கட” என்பது? | இரட்டைக்கிளவி |
| 104. | ”முகமை” என்பதன் பொருள் என்ன? | கிடங்கு |
| 105. | திடீரென வீசிய சூறைக்காற்றால் வாழை ____________ அழிந்தது. | தோப்பு |
| 106. | ”அருகில் நிற்கும் மரங்களை அசைத்தே ஆடச் செய்தவன் யார்?” என்று பாடியவர் யார்? | அழ. வள்ளியப்பா |
| 107. | ”மாரிக் காலம்” என்றால் என்ன? | மழைக்காலம் |
| 108. | அ___ல் எங்கே போகிறது? | ணி |
| 109. | இ___ ___ ர். பூர்த்தி செய்க? | ள, நீ |
| 110. | பணிப்பென் என்பதன் பொருள் என்ன? | வேலைக்காரி |
| 111. | சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்? | கூத்தனூர் |
| 112. | இராமாயணத்தில் விஷ்ணுவின் தனுசை பூட்டி வைத்துக் கொள்ளுமாறு கூறியவர் யார்? | பரசுராமன் |
| 113. | ராகங்கள் மொத்தம் எத்தனை? | 16 |
| 114. | மகாபாரதத்தில் கிருஷ்ணன் எந்த மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்தார்? | கோவர்த்தன மலை |
| 115. | செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருகிறது? | 2008 |
| 116. | ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் பண்பாட்டு செறிவு மிக்க மொழி எது? | தமிழ் |
| 117. | மூதுரையை இயற்றியவர் யார்? | அவ்வையார் |
| 118. | யாருக்கு செய்த உதவி கல்மேல் எழுத்து போல நிலைத்து நிற்கும்? | நல்லவர் |
| 119. | ”மூதுரை”-இயற்றியவர்? | அவ்வையார் |
| 120. | ”பாண்டியன் பரிசு”-இயற்றியவர்? | பாரதிதாசன் |
Saturday, March 15, 2014
பொது அறிவு சிறப்பு பகுதி - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பகுதி 6
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment