| எண் | வினா | விடை |
| 81. | ”வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)” கொண்டாடும் நாடு எது? | ஜப்பான் |
| 82. | உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது? | பேரீச்சை மரம் |
| 83. | மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன் முதலில் எந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது? | 1801 |
| 84. | ஒரு முறை எழுதி பல முறை வாசிக்கும் நினைவு முறைக்கு வார்ம் (WORM) என்று பெயர். இதில் WORM என்பது? | Write Once Read Many |
| 85. | பூனைக் குடும்பத்தில் மிக அழகான இனம்? | பனிச் சிறுத்தை |
| 86. | நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்களை ______________ என்று அழைப்பர்? | கூகோல் |
| 87. | விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு? | இத்தாலி |
| 88. | தாஜ்மஹால் ______________ கல்லினால் கட்டப்பட்டது? | கூழாங் |
| 89. | எல்லா தபால் தலைகளும் 4 பகுதிகள் கொண்ட சதுரமாகவே இருக்கும்? சரியா? தவறா? | தவறு |
| 90. | மொரீசியஸ் நாட்டில் உள்ள மக்களில் பலர் இந்திய வம்சாவளியினர்? சரியா? தவறா? | சரி |
| 91. | இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர்? | சகுந்தலா தேவி |
| 92. | மூன்று வயதில் 10 கி.மீ. நீந்தி சாதனை படைத்த தமிழக சிறுமி? | யாமினி |
| 93. | ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்? | ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம் |
| 94. | டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்? | முகம்மது அசாருதீன் |
| 95. | ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்? | வெர்னர் வான் பிரவுன் |
| 96. | எந்திர பீரங்கியைக் கண்டுபிடித்தவர்? | ஜேம்ஸ் பக்கிள் |
| 97. | நீர் வாயுக்குண்டுவைக் கண்டுபிடித்தவர்? | எட்வர்ட் டெய்லர் |
| 98. | அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்? | ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர் |
| 99. | துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்? | பி.வான்மாஸர் |
| 100. | பாரசூட்டினைக் கண்டுபிடித்தவர்? | ஏ.ஜே.கார்னரின் |
Wednesday, March 19, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 44
Labels:
TNPSC GK,
TNPSC GROUP EXAMS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment