| எண் | வினா | விடை |
| 481. | மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்? | மால்தஸ் |
| 482. | இந்தியா மீது சீனா போர் நடத்த தயாராகி வருவதாக எந்த உளவு அமைப்பு எச்சரித்துள்ளது? | ரா |
| 483. | கல்லணையைக் கட்டியவர் யார்? | கரிகால சோழன் |
| 484. | தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியவர்? | ராஜராஜ சோழன் |
| 485. | நேப்பியர் பூங்கா தமிழகத்தில் எங்குள்ளது? | சென்னை |
| 486. | அணுகுண்டை விட ஆபத்தானது எது? | பிளாஸ்டிக் |
| 487. | இந்திய வர்த்தக கூட்டமைப்பின் உலகளாவிய மாநாட்டின் பெயர்? | அசோசெம் |
| 488. | கணிப்பொறிக்கான மென்பொருளை எழுதியவர்? | அடா லவ்லேஸ் |
| 489. | தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியவர்? | ஜெகதீஷ் சந்திரபோஸ் |
| 490. | நமது நாட்டு மக்களாலும், அரசாலும் கொண்டாடப்படும் விழா? | தேசிய விழா |
| 491. | ஆசிரியர் தினமாக யாருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது? | டாக்டர்.இராதாகிருஷ்ணன் |
| 492. | நர்மதா, தபதி ஆறுகள் எந்தக் கடலில் கலக்கின்றன? | அரபி |
| 493. | தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்? | ஆனைமுடி |
| 494. | தமிழ்நாடு என்ற பெயர் என்று சூட்டப்பட்டது? | 14.01.1969 |
| 495. | டென்மார்க் நாட்டின் தலைநகர்? | கோபன்ஹேகன் |
| 496. | ”வால்காவில் இருந்து கங்கை வரை” என்ற நூலின் ஆசிரியர் யார்? | ராகுலால் |
| 497. | NCBH - விரிவாக்கம்? | New Centurian Book House |
| 498. | தமிழ் திரைப்பட நடிகை த்ரிஷா நடித்த முதல் இந்தி திரைப்படம் எது? | கட்டா மீட்டா (அக்ஷய் குமார், இயக்கம்: பிரியதர்ஷன்) |
| 499. | ”தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படம் எத்தனை தேசிய விருதுகளை வென்றது? | 2 |
| 500. | சிவன் அவதரித்த ஸ்தலமான கைலாஷ் மானசரோவர் எந்த இடத்தில் உள்ளது? | சீன எல்லையில் |
Monday, March 24, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 64
Labels:
TNPSC GK,
TNPSC GROUP EXAMS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment