Monday, July 26, 2010

போட்டோஷாப்

Photoshop

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்

போட்டோஷாப் புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க

புகைப்படத்தில் மின்னலை நாம் சுலபமாக வரவழைக்கலாம். முதலில் இந்த புகைப்படங்களை பாருங்கள்.



அட ...என்னமாதிரியான கேமராப்பா....மின்னல் ஒளியை கூட அழகாக படம் பிடித்துள்ளது என்று தோன்றுகின்றதா..? ஆனால் உண்மை அதுவல்ல...இது சாதாரணகேமராவில் புகைப்படம் எடுத்து அதில் இந்த மின்னல் எபெக்டை கொண்டுவந்துள்ளேன்.கீழே உள்ள புகைப்படங்களை பாருங்கள்.

சாதாரண புகைப்படத்தில இந்த மாதிரி மின்னல் எபெக்ட்டை பிரஷ் டூல் மூலம் கொண்டுவரலாம். முதலில பிரஷ் டூலை போட்டோஷாப்பில் எப்படி இணைப்பது என்று நான் முன்னரே பதிவிட்டுள்ளேன்.  போட்டோஷாப்பில் பிரஷ் டூலை எவ்வாறு இணைப்பது என்பதை காண இங்கு கிளிக் செய்யவும்.
இந்த மின்னல் பிரஷ்டூலை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதில் மொத்தம் 6 விதமான பிரஷ்கள் உள்ளன.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

பதிவினை பாருங்கள். சந்தேகம்இருப்பின கருத்துக்களில் கேளுங்கள.

No comments:

Post a Comment