Monday, March 24, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 65

எண் வினா விடை
501.கே.எம்.மாம்மென் மாப்பிள்ள எதை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் எம்.ஆர்.எப் நிறுவனத்தைத் தோற்றுவித்தார்?விளையாட்டு பலூன்கள்
502. போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் எது? லிஸ்பன் 
503. பி.ஐ.எஸ்-ன் விரிவாக்கம்? பீரோ ஆப் இண்டியன் ஸ்டேண்டர்ட்ஸ் 
504. ஹால்மார்க் முத்திரையில் எத்தனை அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்? 5
1) பி.ஐ.எஸ். முத்திரை
2) தங்கத்தின் சுத்தத் தன்மை
3) எந்த நிறுவனம் (அ) எந்த பகுதியில் அந்த நகைக்கு தரச்சான்று வழங்கியுள்ளது
4) நகையை விற்கும் கடையின் பெயர்
5) எந்த ஆண்டு தரச்சான்று பெற்றது 
505. தங்கத்தில் பயன்படுத்தப்படும் 916 எதைக் குறிக்கிறது? தங்கத்தின் சுத்தத் தன்மை நூற்றுக்கு 91.6 சதவீதம் சுத்தமானது 
506. பி.ஐ.எஸ் முத்திரைக்கு அருகில் 958, 916, 875, 750, 585, 375 என குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த நகையின் கேரட் எவ்வளவு? முறையே 23, 22, 21, 18, 14, 9 
507. ஒரு தங்க நகை எந்த ஆண்டு பி.ஐ.எஸ் தரச்சான்று பெற்றது என்பதைக் குறிக்கும் வகையில் எவ்வாறு சில எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கும்? 2000-A ,2001-B ,2002-C ... 
508. இ.பி.எப் என்றால் என்ன? தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி 
509. வி.பி.எப் என்றால் என்ன? வாலண்டரி புராவிடெண்ட் பண்ட் 
510. டி.ஏ. என்றால் என்ன? அகவிலைப்படி 
511. கும்பகோணம் நகரத்தின் நடுநாயகமாக அமைந்துள்ள கோயிலின் பெயர்? உச்சிப் பிள்ளையார் கோயில் 
512. ஆஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது? சினிமா 
513. புரிட்ஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது? கட்டடக் கலை 
514. இந்தியாவில் நடந்த முதல் கிராண்ட்பிரிக்ஸ் கார் பந்தயத்தின் சாம்பியன் யார்? செபஸ்டியான் வெட்டால் 
515. காமன்வெல்த் தலைமை செயலாளராக இரண்டாம் முறையாக நியமிக்கப்பட்டவர் யார்? கமலேஷ் சர்மா 
516. தி டி.சி.எஸ். ஸ்டோரி... அண்ட் பியாண்ட்என்ற நூலை எழுதியவர் யார்? எஸ். ராமதுரை 
517. தேசிய வளர்ச்சி கவுன்சில் தலைவர் யார்? பிரதமர் 
518. வெண்மைப் புரட்சியின் தந்தை என வருணிக்கப்படுபவர் யார்? வர்கீஸ் குரியன் 
519. ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தை எது?
1)டியூஸ் 2)எல்.பி.டபிள்யூ 3)பெனால்டி கார்னர் 4)நோ பால் 
பெனால்டி கார்னர் 
520. கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் எது? எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் 

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 64

எண் வினா விடை
481.மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?மால்தஸ்
482. இந்தியா மீது சீனா போர் நடத்த தயாராகி வருவதாக எந்த உளவு அமைப்பு எச்சரித்துள்ளது? ரா 
483. கல்லணையைக் கட்டியவர் யார்? கரிகால சோழன் 
484. தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியவர்? ராஜராஜ சோழன் 
485. நேப்பியர் பூங்கா தமிழகத்தில் எங்குள்ளது? சென்னை 
486. அணுகுண்டை விட ஆபத்தானது எது? பிளாஸ்டிக் 
487. இந்திய வர்த்தக கூட்டமைப்பின் உலகளாவிய மாநாட்டின் பெயர்? அசோசெம் 
488. கணிப்பொறிக்கான மென்பொருளை எழுதியவர்? அடா லவ்லேஸ் 
489. தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியவர்? ஜெகதீஷ் சந்திரபோஸ் 
490. நமது நாட்டு மக்களாலும், அரசாலும் கொண்டாடப்படும் விழா? தேசிய விழா 
491.ஆசிரியர் தினமாக யாருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது? டாக்டர்.இராதாகிருஷ்ணன் 
492. நர்மதா, தபதி ஆறுகள் எந்தக் கடலில் கலக்கின்றன? அரபி 
493. தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்? ஆனைமுடி 
494. தமிழ்நாடு என்ற பெயர் என்று சூட்டப்பட்டது? 14.01.1969 
495. டென்மார்க் நாட்டின் தலைநகர்? கோபன்ஹேகன் 
496. வால்காவில் இருந்து கங்கை வரைஎன்ற நூலின் ஆசிரியர் யார்? ராகுலால் 
497. NCBH - விரிவாக்கம்? New Centurian Book House 
498. தமிழ் திரைப்பட நடிகை த்ரிஷா நடித்த முதல் இந்தி திரைப்படம் எது? கட்டா மீட்டா (அக்‌ஷய் குமார், இயக்கம்: பிரியதர்ஷன்) 
499. தென்மேற்கு பருவக்காற்றுதிரைப்படம் எத்தனை தேசிய விருதுகளை வென்றது? 2 
500. சிவன் அவதரித்த ஸ்தலமான கைலாஷ் மானசரோவர் எந்த இடத்தில் உள்ளது? சீன எல்லையில் 

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 63

எண் வினா விடை
461.பவுண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? இங்கிலாந்து 
462. டாலர் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது? அமெரிக்கா, மலேசியா 
463. யுவான் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? சீனா 
464. யூரோ நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது? பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரியா, கிரீஸ் 
465. லைரா நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது? துருக்கி, இத்தாலி 
466. யென் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? ஜப்பான் 
467. ரூபிள் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? ரஷ்யா 
468. கிரெளன் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? டென்மார்க் 
469. ஃபார்ண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? ஹங்கேரி 
470. பெலோ நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? மெக்ஸிகோ 
471. குரோனா நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? சுவீடன் 
472. உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது? ஜூலை 11 
473. உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 100 கோடியை எட்டியது? 1840 
474. உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 200 கோடியை எட்டியது? 1927 
475. உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 300 கோடியை எட்டியது? 1960 
476. உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 500 கோடியை எட்டியது? 1987 
477.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 600 கோடியை எட்டியது?1999
478. உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 700 கோடியை எட்டியது? 2011 
479. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு? சீனா 
480. உலக மக்கள் தொகையில் இரண்டாமிடத்தில் உள்ள நாடு? இந்தியா 

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 62

எண் வினா விடை
441.ஆங்கில எண் 2-க்கு இணையான தமிழ் எண்?
442. ஆங்கில எண் 3-க்கு இணையான தமிழ் எண்?  
443. ஆங்கில எண் 4-க்கு இணையான தமிழ் எண்? சு 
444.ஆங்கில எண் 5-க்கு இணையான தமிழ் எண்? ரு 
445. ஆங்கில எண் 6-க்கு இணையான தமிழ் எண்? சா 
446. ஆங்கில எண் 7-க்கு இணையான தமிழ் எண்?  
447. ஆங்கில எண் 8-க்கு இணையான தமிழ் எண்?  
448. ஆங்கில எண் 9-க்கு இணையான தமிழ் எண்? கி 
449. ஆங்கில எண் 10-க்கு இணையான தமிழ் எண்?  
450. ஒரு ஜதை(ஜோடி) என்றால் என்ன? 2 பொருட்கள் 
451. 1 டஜன் என்றால் என்ன? 12 பொருட்கள் 
452. 1 குரோசு என்றால் என்ன? 12 டஜன் (144 பொருட்கள்) 
453. 1 ஸ்கோர் என்றால் என்ன? 20 பொருட்கள் 
454. ஒரு வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள்? 365 நாட்கள் 
455. லீப் வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள்? 366 நாட்கள் 
456. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் வருடம்? லீப் வருடம் 
457. 100 சதுர மீட்டர் என்பது? 1 ஆர் 
458. 100 ஆர் சதுர மீட்டர் என்பது? 1 ஹெக்டேர் 
459. ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது? இந்தியா, பாகிஸ்தான், இலங்கை 
460. கியாட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? பர்மா 

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 61

எண் வினா விடை
421.தீவுகளின் நகரம்?மும்பை
422. வானளாவிய நகரம்? நியூயார்க் 
423. ஆக்ராவின் அடையாளம்? தாஜ்மகால் 
424. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் பைக்காரா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது? நீலகிரி 
425. புவியியல் மையம் எனப்படும் “ஜீரோ மைல் பாயிண்ட்இந்தியாவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது? நாக்பூர் 
426. பிரபல அமெரிக்க சினிமேட்டோகிராஃபர்ஸ் சொஸைட்டியில் (ASC) உறுப்பினர் ஆகும்படி அழைக்கப்பட்ட முதல் இந்தியர் யார்? சந்தோஷ் சிவன் 
427. முதலாம் உலகப் போரில் உயிர்த் தியாகம் செய்த 70,000 இந்திய வீரர்களை கெளரவிக்க எழுப்பப்பட்டது? இந்தியா கேட் 
428. K.பாலச்சந்தர் எந்த படங்களுக்காக தமிழ்நாட்டின் மாநில விருதைப் பெற்றுள்ளார்? புதுப்புது அர்த்தங்கள், வறுமையின் நிறம் சிவப்பு 
429. ஆரம்ப காலத்தில் கடம்ப மரங்கள் நிறந்த காடாக இருந்ததாகக் கருதப்பட்டதால் “கடம்பவனம்என அழைக்கப்பட்ட நகரம் எது? மதுரை 
430. ரஜினிகாந்த் ஞாபகமறதி பேராசிரியராக நடித்துள்ள தமிழ்த் திரைப்படம்? தர்மத்தின் தலைவன் 
431. லஷ்மிகாந்த்-பியாரிலால் இசையமைத்த தமிழ்த் திரைப்படம்? உயிரே உனக்காக 
432. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் எந்த நாட்டைச் சார்ந்தவர்? நியூசிலாந்து (ஸ்டீபன் ஃப்ளெமிங்க்) 
433. அகர்தலா இந்தியாவின் எந்த மாநிலத் தலைநகரம்? திரிபுரா 
434. கர்நாடக இசையில் மொத்தம் எத்தனை மேளகர்த்தா ராகங்கள் உள்ளன? 72 
435. ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே திரைப்படம்? இதய மலர் 
436. ஒரு வருடத்தில் 19 படங்களில் நடித்து வெளியான திரைப்படங்கள் யாருடையது? மோகன் 
437. எந்த மொழியில் இருந்து “பீரோஎன்ற வார்த்தைத் தமிழுக்கு வந்தது? ஃப்ரெஞ்ச் 
438. கன்வாரிஸ் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? சிவ பக்தர்கள் 
439. சிரவண மாதத்தின் முதல் திங்கள் கிழமையில் யாருக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்? சிவலிங்கம் 
440. ஆங்கில எண் 1-க்கு இணையான தமிழ் எண்?  

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 60

எண் வினா விடை
401.கபடியில் ஒரு அணியில் எத்தனை ஆட்டக்காரர்கள் இருப்பார்கள்?12
402. கபடியில் எத்தனை வீரர்கள் களத்தில் இருப்பார்கள்? 7 
403. மடிக்கணிணி யாருடைய சிந்தனையில் உருவானது? ஆலம் கே என்பவரின் டைனாபுக் 
404. முதன்முதலில் வணிக நோக்கில் வெளிவந்த மடிக்கணிணி? ஒஸ்போர்ன் (1981) 
405. மடிகணிணிகளின் எடை? 2.3 கி.கி முதல் 3.2 கி.கி வரை 
406. மடிக்கணிணியின் திரை அளவு? 35 செ.மீ முதல் 39 செ.மீ வரை 
407. வெள்ளை யானைகளின் நிலம்? தாய்லாந்து 
408. கடலின் ஆபரணங்கள்? மேற்கிந்திய தீவு 
409. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்? சுவிட்சர்லாந்து 
410. நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு? நார்வே 
411. அரபிக் கடலின் அரசி? கொச்சி 
412. அதிகாலை அமைதி நாடு? கொரியா 
413. இந்தியாவின் சுவிட்சர்லாந்து? காஷ்மீர் 
414. புனித பூமி? பாலஸ்தீனம் 
415. ஆஸ்திரேலியாவின் முன் கதவு? டார்வின் நகரம் 
416. மரகதத் தீவு? அயர்லாந்து 
417. தடுக்கப்பட்ட நகரம்? லாசா 
418. பண்பாடுகளின் தாய்நகரம்? பாரிஸ் 
419. தண்ணீர் தேசம், மிதவை நகரம்? வெனிஸ் 
420. ஏரிகளின் நகரம்? ஸ்காட்லாந்து 

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 59

எண் வினா விடை
381.கார்டெல் என்றால் என்ன? நாட்டின் முன்னணி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து, திறனுக்கும் குறைவாக உற்பத்தி செய்து, மார்க்கெட்டில் நிரந்தர தேவையை ஏற்படுத்தி, அதன் மூலம் விலையை இஷ்டத்துக்கு உயர்த்தி கொள்ளை லாபம் பார்ப்பது. 
382. கார்டெல் அமைத்து செயல்படுவதால் விலை உயரும் பொருட்கள் வரிசையில் சர்வதேச அளவில் முன்னணி வகிப்பவை? தங்கம், கச்சா எண்ணை 
383. அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் சில பொருட்கள்? அலங்கார மீன், சணல், பாசுமதி அரிசி 
384. உலகளவில் கோலோச்சும் ரீடெய்ல் ஜாம்பவான்கள்? வால்மார்ட், டெஸ்கோ, கேரிபோர், மெட்ரோ, செவன், ஏயான், யாமாடா டென்கி, சுனிங், ரிலையன்ஸ் ரீடெய்ல் (இந்தியா) 
385. ஏற்றுமதியில் LIBOR என்றால் என்ன? LONDON INTER BANK OFFER RATE 
386.பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் எத்தனையாவது முறையாக முதல்வர் ஆகியுள்ளார்?5
387. தாமிர தாது அதிகம் உள்ள மாநிலம்? ராஜஸ்தான் 
388. எப்போது முதல் இந்தியாவில் பேப்பர் கரன்சி முறை செயல்படுகிறது? 1862 
389. இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்? டாக்டர்.ராஜேந்திர பிரசாத் 
390.கே.ஆர்.எஸ், கபினி மற்றும் ஹேமாவதி அணைகள் எந்த மாநிலத்தில் உள்ளது?கர்நாடகா
391. ஒலிம்பிக் போட்டியின் போது ஹாக்கியில் கடைசியாக இந்தியா எப்போது தங்கம் வென்றிருந்தது? 1980 (மாஸ்கோ) – 32 ஆண்டுகளுக்கு முன்பு 
392. IOC ன் விரிவாக்கம்? International Olympic Committee 
393. எந்த வருடம் முதல் பெண்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர்? 1908 
394. கலைவாணர் பிறந்த ஊர்? ஒழுகினசேரி 
395. சிங்கப்பூரின் தலைநகர்? சிங்கப்பூர் சிட்டி 
396. தமிழ்நாடு அரசு சின்னம்? ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், இரண்டு இந்திய தேசியக் கொடிகள், வாய்மையே வெல்லும் 
397. கேரளா அரசு சின்னம்? இரண்டு யானைகள், மத்தியில் சங்கு, அசோக சக்கரம் 
398. கர்நாடகா அரசு சின்னம்? மத்தியில் இரட்டைத் தலைகளுடன் தும்பிக்கையுள்ள இரண்டு சிங்கம், சத்யமேவ ஜெயதே வாசகம் 
399. ஆந்திரா அரசு சின்னம்? பூர்ண கும்பம், சத்யமேவ ஜெயதே வாசகம் 
400. ஆந்திராவில் “மலிச்ச பாலம்என்று பாட்டு பாடி விளையாடும் விளையாட்டு? கபடி 

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 58

எண் வினா விடை
361.பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊரின் தற்போதைய பெயர் என்ன?விருது நகர் (விருதுப் பட்டி)
362. உயிர் உள்ளவரை எலிக்கு பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். சரியா? தவறா? சரி 
363. M. L வசந்த குமாரி என்ற பெயரில் உள்ள M எதைக் குறிக்கும்? மதராஸ் 
364. நோய் குணமாவதற்கு மனதிற்கு முக்கிய பங்கு உண்டு. சரியா? தவறா? சரி 
365. சச்சின் டெண்டுல்கரின் அப்பா பெயர்? ரமேஷ் டெண்டுல்கர் (மராட்டிய எழுத்தாளர்) 
366. திண்டிவனம் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது? தின்திருணிவனம் 
367. விருத்தாசலத்தின் அன்றைய பெயர் என்ன? முதுகுன்றம் 
368. பியானோ சட்டங்களின் எண்ணிக்கை? 88 
369. ஸ்நூக்கர் விளையாட்டில் எத்தனை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன? 22 
370. சீட்டு கட்டில் மீசை இல்லாத ராஜா? ஹார்ட்டின் ராஜா 
371. அதிகமான முறை அகாடமி திரைப்பட விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்? வால்ட் டிஸ்னி-59 முறை, ஜான் வில்லியம்ஸ்-47 
372. ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் இசையமைப்பாளர்? ஜான் வில்லியம்ஸ் 
373. 1952 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு எந்த நாட்டினர் ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தனர்? இஸ்ரேல் 
374. பியானோவில் கீகள் எந்த வண்ணத்தில் இருக்கும்? கறுப்பு, வெள்ளை 
375. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நீல நிற உடை அணியும் அணி? இந்தியா 
376. குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தகுந்தபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையை உருவாக்கிய இத்தாலியர் யார்? மரியா மாண்டிச்சேரி 
377. அல்சைமர் என்ற நோய் உடலின் எந்த பகுதியைப் பாதிக்கும்? மூளை 
378. எந்த மாவட்டத்தில் NLC (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன்) உள்ளது? கடலூர் 
379. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு? பிரேசில் 
380. மோகன்தாஸ் காந்திக்கு மகாத்மா என்ற பட்டம் அளித்த்தாக கூறப்படுபவர்? ரவீந்திரநாத் தாகூர் 

Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 57

எண் வினா விடை
341.தமிழ்நாட்டில் அதிக அளவிலான முட்டை உற்பத்தி செய்யும் மாவட்டம்?நாமக்கல்
342. உலகிலேயே மிக அதிகமான மக்கள் வாழும் நகரம்? ஷாங்காய் 
343. தேனி வளர்ப்பை எவ்வாறு கூறுவர்? எபிகல்சர் 
344. உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது? தென் ஆப்பிரிக்கா 
345. தென் ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது? சென்னை 
346. இந்தியாவின் முதல் பேசும் படம் என்ன? ஆலம் ஆரா (1931) 
347. இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை யார்? குழந்தை: ஹர்ஷா, வளர்த்தவர்: இந்திரா 
348. டோக்கியோவின் அன்றைய பெயர் என்ன? ஏடோ 
349. சீனாவின் அன்றைய பெயர் என்ன? கத்தே 
350. முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்? பெனாசீர் புட்டோ 
351. தமிழில் வெளிவந்த முதல் 70mm படம் எது? மாவீரன் (ரஜினிகாந்த் நடித்தது) 
352. மால்குடி என்பது? கற்பனை ஊர்
353.காஷ்மீர் என்பது ஒரு இந்திய மாநிலத்தின் பெயர். சரியா? தவறா? தவறு (மாநிலத்தின் பெயர் ஜம்மு & காஷ்மீர்) 
354. கோஹினூர் வைரம் கோலார் தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது. சரியா? தவறா? தவறு 
355. கோஹினூர் வைரம் எந்த தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது? கோல்கொண்டா (ஆந்திரா) 
356. பாரசீகர்கள் எதை கடவுளாக வழிபட்டனர்? நெருப்பு 
357. எந்த கண்டத்தில் கங்காரு, பனிக்கரடி உள்ளது? ஆஸ்திரேலியா 
358. பி.எஸ்.வீரப்பா “சபாஸ் சரியான போட்டிஎன்று எந்த படத்தில் கூறினார்? வஞ்சிக் கோட்டை வாலிபன் 
359. குதிரை எதற்கு வாயைத் திறக்கும் என்று தமிழ் பழமொழி கூறுகிறது? கொள்ளு திண்ண 
360. கிருஷ்ண பகவானின் பால்ய நண்பன் பெயரைக் கொண்ட திரைப்படம் எது? குசேலன் 

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 56

எண் வினா விடை
321.எகிப்து நாட்டின் தலைநகர்?கெய்ரோ
322. ஜே.பி.எல்-விரிவாக்கம்? ஜெய்ப்பூர் பிரிமியர் லீக் 
323. ராஜஸ்தானின் தலைநகர்? ஜெய்ப்பூர் 
324. பிரான்ஸ் நாட்டின் தலைநகர்? பாரிஸ் 
325. மலேசியாவின் தலைநகர்? கோலாலம்பூர் 
326. காஷ்மீரின் கடைசி மஹாராஜா? ஹரிசிங் 
327. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் யார்? இயான் போத்தம் 
328. இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்தநாள் மற்றும் தற்போதைய வயது? ஜூலை 7, வயது 31 
329. இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் சொந்த ஊர்? ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சி 
330. டூர் டு பிரான்ஸ் எனப்படும் சைக்கிள் பந்தயத்தின் தூரம் எவ்வளவு? 207 கி.மீ 
331. மெட்ஸ் என்ற இடம் எங்குள்ளது? பிரான்ஸ் 
332. உலகப் புகழ்பெற்ற எருது விரட்டும் திருவிழா எங்கு நடைபெறும்? ஸ்பெயின் நாட்டின் பாம்லோனா நகரில் 
333. ரஷ்யாவின் தலைநகரம்? மாஸ்கோ 
334. பட்டியாலா எந்த மாநிலத்தில் உள்ளது? பஞ்சாப் 
335. வ.உ.சி. அவர்கள் பிறந்த ஊர் எது? ஒட்டப்பிடாரம் 
336. உலகிலேயே அதிக அளவிலான படங்கள் தயாரிக்கும் நாடு எது? இந்தியா 
337. கண்ணாடிக்கு புகழ் பெற்ற நாடு எது? பெல்ஜியம் 
338. பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்? மகாத்மா காந்தி 
339. மிக உயரமான கட்டிடம் உள்ள நாடு எது? துபாய் 
340. அமெரிக்காவில் மிக அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் பலியான நாள் எது? 11, செப்டம்பர் 2001, இரட்டை கோபுரம் இடிப்பு 

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 55

எண் வினா விடை
301.முதல் ஒலிம்பிக் போட்டி எப்போது எங்கு நடைபெற்றது?கி.மு.776, கிரீஸ் நகரின் ஒலிம்பியா
302. நவீன ஒலிம்பிக் போட்டிகள் எந்த நூற்றாண்டிலிருந்து நடந்து வருகிறது? 19 ஆம் நூற்றாண்டு 
303. ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை? 4 (சம்மர் ஒலிம்பிக்ஸ், விண்டர் ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிக்ஸ்) 
304. பழங்கால ஒலிம்பிக்கில் யார் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்? ஆண்கள் 
305. இந்தியாவில் பொற்கோயில் எங்குள்ளது? அமிர்தசரஸ் (பஞ்சாப்) 
306. தமிழகத்தில் பொற்கோயில் எங்குள்ளது? வேலூர் 
307. காற்றாலைகள் தமிழகத்தில் எங்குள்ளன? கயத்தாறு 
308. நூடுல்ஸ் தமிழ்நாட்டு உணவு வகை இல்லை. சரியா? தவறா? சரி 
309. இந்தியாவின் செயற்கை கோள்? INSAT 
310. சந்திராயன் அனுப்பப்பட்டதின் அடிப்படை நோக்கம்? நிலவை ஆய்வு செய்ய 
311. நமது நாட்டில் ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது? ஸ்ரீஹரிகோட்டா 
312. இலங்கையின் தலைநகர்? கொழும்பு 
313. இங்கிலாந்தின் தலைநகர்? லண்டன் 
314. ஜப்பானின் தலைநகர்? டோக்கியோ 
315. பாகிஸ்தானின் தலைநகர்? இஸ்லாமாபாத் 
316. ஆஸ்திரேலியாவின் தலைநகர்? கான்பெரா 
317. தென்னாப்பிரிக்காவின் தலைநகர்? ஜோகன்னஸ்பர்க் 
318. தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர்? நெல்சன் மண்டேலா 
319. பிரிஸ்பேன் நகர் எந்த நாட்டில் உள்ளது? ஆஸ்திரேலியா 
320. குயின்ஸ்லேண்ட் நீதிமன்றம் எந்த நாட்டில் உள்ளது? ஆஸ்திரேலியா 

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 54

எண் வினா விடை
281.தமிழகத்தில் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது?காரைக்குடி
282. தமிழக அரசின் தொல்லியல் அகல்வாய்வகம் எங்குள்ளது? வேலூர் 
283. மருதுபாண்டியர் தூக்கிலடப்பட்ட இடம் எது? கொல்லங்குடி 
284. ரமண மகரிஷி பிறந்த இடம்? திருச்சுழி 
285. போரிஸ்பெக்கர் எதனுடன் தொடர்புடையவர்? டென்னிஸ் 
286. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்? பட்டோடி நவாப் 
287. ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகை? மனோரமா 
288. தேசிய ஒருமைப்பாடு எந்த நாளில் கொண்டாடப்படுகிறது? நவம்பர்-19 
289. தேசிய அறிவியல் தினம் கொணாடாடப்படும் நாள்? பிப்ரவரி-28 
290. அகிலனின் ஞானபீட விருது பெற்ற தமிழ் நூல்? சித்திரப்பாவை 
291. ஒடிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர்? பத்மா சுப்ரமணியம் 
292. ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்? செப்டம்பர் 5 
293. 1992-ம் ஆண்டு பாரதரத்னா விருது பெற்ற தொழிலதிபர்? ஜே.ஆர்.டி.டாட்டா 
294. சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்? டாக்கா 
295. சலீம் அலி சுற்றுச் சூழல் இயல் கல்லூரி எங்கு உள்ளது? பாண்டிச்சேரி 
296. பீல்டு மார்சல் பட்டம் பெற்ற முதல் இந்தியர்? மானக்‌ஷா 
297. உருக்காலை உள்ள இடங்கள்? பொகாரோ, துர்காபூர், ரூர்கேலா 
298. இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம்? இந்தியன் ரயில்வே 
299. மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது? சென்னை 
300. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்? 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை 

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 53

எண் வினா விடை
261.கார்பன் புகை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?5 வது இடம்
262. இந்தியாவில் எவ்வளவு டன்கள் மின்னியல் கழிவுகள் உற்பத்தியாகின்றன? 3,80,000 டன் 
263. இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம் எது? மும்பை 
264. உலகின் பருத்தி ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? மூன்றாமிடம் 
265. தமிழகத்தில் எங்கு எஃகு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது? சேலம் 
266. ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி முதன்முதலில் எப்போது வெளியிடப்பட்டது? 1933-ல் லண்டனில் வெளியிடப்பட்டது 
267. ரியோ உச்சி மாநாட்டின் வேறு பெயர் என்ன? புவி உச்சி மாநாடு 
268. ஹீப்ளி எந்த மாநிலத்திலுள்ளது? கர்நாடகா 
269. அக்டோபர் முதல் வாரத்தை அரசு ______________ வாரமாக கொண்டாடி வருகிறது? வனவிலங்கு 
270. சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் யார்? ஆர்.கே. சண்முகம் செட்டியார் 
271. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்? கன்னியாகுமரி 
272. காந்திகிராமிய பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் யார்? டாக்டர்.ராமச்சந்திரன் 
273. தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் தலைவர் யார்? முதல்வர் 
274. தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன? காளியம்மாள் 
275. ஆங்கிலேயர் காலத்தில் போலீஸ் கமிஷனராக இருந்த ஒரே இந்தியர் யார்? பராங்குசம் நாயுடு 
276. தமிழகத்தில் பிர்லா கோளரங்கம் எந்த மாவட்டத்தில் உள்ளது? சென்னை 
277. தமிழகத்தில் குடுமியான் மலைக் கல்வெட்டுக்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன? புதுக்கோட்டை 
278. தமிழகத்தில் முதன்முதலில் எங்கு அச்சுக் கூடங்கள் அமைக்கப்பட்டன? சிவகாசி 
279. கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஊர்? கும்பகோணம் 
280. ஆசியாவிலேயே அதிவேகமாக காற்று வீசும் பகுதி எது? ஆரல்வாய் மொழி 

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 52

எண் வினா விடை
241.இசை சம்பந்தப்பட்ட காரின் பெயர்?ஆல்ட்டோ
242. “லாஸ் ஏஞ்சல்ஸ்நகரம் எந்த கடற்கரையில் உள்ளது? பசிபிக் பெருங்கடல் 
243. மஸ்கட்UAE – ல் இல்லாத நாடு ஆகும். சரியா? தவறா? சரி 
244. உலகிலேயே மிக வேகமாக இயங்கும் பாம்பு? கறுப்பு மாம்போ (ஆப்பிரிக்கா) 
245. 1988-ல் வெளிவந்த “மூன்வாக்கர்திரைப்படம் யாரைப் பற்றியது? மைக்கேல் ஜாக்ஸன் 
246. தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்? காளிதாஸ் 
247. தேசிய ஆற்றல் சேமிப்பு நாள்? பிப்ரவரி-18 
248. நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியும் விலங்கு? நாய் 
249. எலியின் கேட்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்? 60 
250. பால் உற்பத்தியில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ள நாடு? இந்தியா 
251. இந்தியாவில் முதன் முதலில் எங்கு தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது? டில்லி 
252. தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம்? புனே 
253. மான்கனீசு அதிகமாக காணப்படும் மாநிலம்? ஒரிசா 
254. அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம்? விருதுநகர் 
255. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1998 
256. கழிவுத் தாளை (காகிதம்) எத்தனை சதவீதம் மறுசுழற்சியின் மூலம் மீண்டும் பயன்படுத்தலாம்? 44% 
257. சீனாவின் ஷீஜியாங் மாநிலத்தில் உள்ள துறைமுகம்? ஹவுசான் 
258. எந்த கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஆகும்? மொத்த ஓட்டில் 6 சதவீதமும், 2 எம்.எல்.ஏ.க்களையும் பெற்றிருக்க வேண்டும் 
259. இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம்? 7516 கி.மீ. 
260. மனிதன் சராசரியாக ஒவ்வொரு நாளும் எத்தனை முறை சுவாசிக்கிறான்? 2200 முறை 

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 51

எண் வினா விடை
221.வல்லநாடு சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?தூத்துக்குடி
222. எதன் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது? லிக்னைட் 
223. தமிழகத்தில் தோல் தொழிற்சாலைகள் இல்லாத நகரம்? மதுரை 
224. விட்டிகல்சர் என்பது? திராட்சை வளர்த்தல் 
225. தெற்காசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுவது? சென்னை 
226. கிரிக்கெட் விளையாட்டில் ஆடுகளம் (பிட்ச்சின்) நீளம் என்ன? 22 கஜம் 
227. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மஞ்சள் சந்தை எங்குள்ளது? ஈரோடு 
228. இந்தியக் குடியரசுத் தலைவர்களில் முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்? ராதா கிருஷ்ணன் 
229. தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி பெறப்படும் இடம்? ஜார்கண்ட் 
230. இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கே நிறுவப்பட்டுள்ளது? ஐதராபாத் 
231.தமிழகத்தில் ஐந்தருவி எங்கு உள்ளது? குற்றாலம் 
232. பி.எஸ்.என்.எல்-விரிவாக்கம் என்ன? பாரத் சன்சார் நிகாம் லிமிடெட் 
233. ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் ஓட்டியின் தூரம் எவ்வளவு? 42.19 செ.மீ. 
234. யுனெஸ்கோ அறிவித்துள்ள உலகின் பாரம்பரியச் சின்னங்கள்? ஜெர்மனியில் உள்ள ஒபேரா ஹவுஸ், இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தில் உள்ள சர்ச் ஆப் நேட்டிவ் தேவாலயம், சீனாவின் செங்ஜியாவ் பாசில் வயல் 
235. ஜப்பானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக எந்த அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டது? புகுஷிமா 
236. ஜப்பானில் அமெரிக்கா குண்டு வீசிய இடங்கள்? ஹிரோசிமா மற்றும் நாகசாகி 
237. ஜப்பானில் அமெரிக்கா வீசிய அணுகுண்டில் இறந்தவர்கள்? இரண்டு லட்சம் பேர் 
238. ஜப்பானியர் வணங்கும் பறவை? கொக்கு 
239. ஹிரோசிமா நகரில் உள்ள குழந்தைகள் அமைதி நினைவாலயம் யாருக்காக கட்டினார்கள்? ஜப்பான் சிறுமி சடகோ சகாகி 
240. காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு அழைப்பர்? ஓரிகாமி