Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - சமூக அறிவியல் வினா விடைகள் பகுதி 5

எண் வினா விடை
81.பூமியின் 85% கனிமப் பொருட்கள் _______________ அடுக்கில் தான் உள்ளன?மென் இடை மண்டலம்
82. இந்தியா, இலங்கை இரண்டுக்கும் இடையில் உள்ள நீர்ச்சந்தி? பாக் நீர்ச்சந்தி 
83. மூன்று பக்கங்கள் நிலமாகவும், ஒரு பக்கம் கடலாகவும் அமைந்த நீர் பரப்புக்கு ______________ என்று பெயர்? விரிகுடா 
84. வட அரைக்கோளத்தில் அமைந்த கண்டம்? ஐரோப்பா 
85. இரு துருவங்களிலும் கூட சம இரவு, பகல் அமையும் நாள்? மார்ச் 21
86. குஜராத்தை ஆட்சி செய்தவர்கள் __________________ ஆவர்? சோலங்கிகள்
87. _______________________ அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்? கிருஷ்ணதேவராயர்
88. காபூல் மன்னர் பாபரை இந்தியா மீது படையெடுக்கும்படி அழைத்தவர்? தெளலத்கான் லோடி 
89. டெல்லி சுல்தான்களில் முதன் முதலில் தென்னிந்தியா மீது படையெடுத்தவர்? அலாவுத்தீன் கில்ஜி 
90. முகமது கஜினியின் 17 படையெடுப்புகளைப் பற்றி குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர்? சர் ஹென்றி எலியட் 
91. இந்தியாவில் முகமது கஜினி படையெடுப்பிலேயே முக்கியமானது _________ல் நடந்த சோமநாதபுர படையெடுப்பாகும்? கி.பி.1025 
92. சனி கிரகத்தின் வளையங்களை முதன் முதலில் கண்டறிந்தவர்? கலிலியோ கலிலி 
93. வங்கப் பிரிவினை மற்றும் சுதேசி இயக்கம் நடைப்பெற்ற ஆண்டு? 1905 
94. தக்காணப் பீடபூமி _____________ வடிவத்தில் அமைந்துள்ளது? முக்கோணம் 
95. புவியில் காணப்படும் நண்ணீரின் அளவு? 3% 
96. கிழக்குக் கடற்கரைச் சமவெளி தமிழ்நாட்டில் ________________________ என அழைக்கப்படுகிறது? சோழமண்டலக் கடற்கரை 
97. ______ உறுப்பினர்களைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கிறார்? 12 
98. பிளவு கோட்டிற்கு இடையே காணப்படும் பகுதி மேல் நோக்கி தள்ளப்பட்டால் ___________ என்பர்? பிதிர்வு மலை 
99. புவியோட்டில் மிகப்பெரிய அளவிற்கு கிடைமட்ட நகர்வு _______________ என்று அழைக்கப்படுகிறது? மலையாக்க நகர்வு 
100. ஆந்திர பிரதேசத்திலுள்ள “பனகாகுன்று ___________________ எரிமலைகளாகக் கருதப்படுகிறது? உயிரற்ற

No comments:

Post a Comment