Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 43

எண் வினா விடை
61.NOKIA-ன் தலைமையகம் உள்ள நாடு?ஃபின்லாந்து
62. 1945-ல் வெளிவந்த மீரா திரைப்படத்தில் நடித்தவர்? எம்.எஸ்.சுப்புலட்சுமி 
63. ஜூராசிக் பேபிஎன்ற நாடகத்தை நடத்தும் நிறுவனம்? கிரேஸி கிரியேஷன்ஸ் 
64. பட்டம்மாளின் பேத்தி யார்? நித்யஸ்ரீ மஹாதேவன் 
65. 2009 ஆம் ஆண்டில் ஒலிக்கலவைக்கான அகாடமி விருதைப் பெற்றவர்? ரசூல் பூக்குட்டி (ஸ்லம்டாக் மில்லியனர்) 
66. ஜீவ்ஸ்என்ற நூலை எழுதியவர் யார்? பி.ஜி.வுட் ஹவுஸ் 
67. இசையமைப்பாளர்கள் எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன் எந்த அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்? திரிபுரா 
68. சுனில் கவாஸ்கரின் சகோதரியை மணந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்? ஜி.ஆர்.விஸ்வநாத் 
69. சங்கீத வித்வான் வரதாச்சாரியாரின் பெயருக்கு முன் வரும் அடைமொழி எந்த விலங்கைக் குறிக்கும்? டைகர் 
70. இந்துக்களின் கடவுளான சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்? கூத்தனூர் 
71. ராகங்கள் மொத்தம் எத்தனை? 16 
72.தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சின்னத்தில் உள்ளது எது? குடை 
73. இந்திய ரூபாய் நோட்டில் என்னென்ன மிருகங்கள் உள்ளன? காண்டாமிருகம், யானை, புலி 
74. அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த நாட்டில் பிறந்தார்? ஸ்வீடன்
75. சோன்ங்காஎன்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்? பூடான் 
76. கவான்சாஎன்பது எந்த நாட்டின் நாணயம்? அங்கோலா 
77. தி பிரிட்ஜ் ஆன் ரிவர் கவாய்என்ற படத்தின் படப்பிடிப்பு எந்த நாட்டில் செட் அமைத்து எடுக்கப்பட்டது? தாய்லாந்து 
78. மயன் நாகரீகத்தின் சுவடுகள் எந்த நாட்டில் உள்ளது? மெக்சிகோ 
79. அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நாடு எது? அமெரிக்கா 
80. அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது? ரஷ்யா 

No comments:

Post a Comment