எண் | வினா | விடை |
441. | ஆங்கில எண் 2-க்கு இணையான தமிழ் எண்? | உ |
442. | ஆங்கில எண் 3-க்கு இணையான தமிழ் எண்? | ங |
443. | ஆங்கில எண் 4-க்கு இணையான தமிழ் எண்? | சு |
444. | ஆங்கில எண் 5-க்கு இணையான தமிழ் எண்? | ரு |
445. | ஆங்கில எண் 6-க்கு இணையான தமிழ் எண்? | சா |
446. | ஆங்கில எண் 7-க்கு இணையான தமிழ் எண்? | எ |
447. | ஆங்கில எண் 8-க்கு இணையான தமிழ் எண்? | அ |
448. | ஆங்கில எண் 9-க்கு இணையான தமிழ் எண்? | கி |
449. | ஆங்கில எண் 10-க்கு இணையான தமிழ் எண்? | ய |
450. | ஒரு ஜதை(ஜோடி) என்றால் என்ன? | 2 பொருட்கள் |
451. | 1 டஜன் என்றால் என்ன? | 12 பொருட்கள் |
452. | 1 குரோசு என்றால் என்ன? | 12 டஜன் (144 பொருட்கள்) |
453. | 1 ஸ்கோர் என்றால் என்ன? | 20 பொருட்கள் |
454. | ஒரு வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள்? | 365 நாட்கள் |
455. | லீப் வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள்? | 366 நாட்கள் |
456. | நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் வருடம்? | லீப் வருடம் |
457. | 100 சதுர மீட்டர் என்பது? | 1 ஆர் |
458. | 100 ஆர் சதுர மீட்டர் என்பது? | 1 ஹெக்டேர் |
459. | ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது? | இந்தியா, பாகிஸ்தான், இலங்கை |
460. | கியாட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? | பர்மா |
Monday, March 24, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 62
Labels:
TNPSC GK,
TNPSC GROUP EXAMS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment