எண் | வினா | விடை |
361. | பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊரின் தற்போதைய பெயர் என்ன? | விருது நகர் (விருதுப் பட்டி) |
362. | உயிர் உள்ளவரை எலிக்கு பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். சரியா? தவறா? | சரி |
363. | M. L வசந்த குமாரி என்ற பெயரில் உள்ள M எதைக் குறிக்கும்? | மதராஸ் |
364. | நோய் குணமாவதற்கு மனதிற்கு முக்கிய பங்கு உண்டு. சரியா? தவறா? | சரி |
365. | சச்சின் டெண்டுல்கரின் அப்பா பெயர்? | ரமேஷ் டெண்டுல்கர் (மராட்டிய எழுத்தாளர்) |
366. | திண்டிவனம் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது? | தின்திருணிவனம் |
367. | விருத்தாசலத்தின் அன்றைய பெயர் என்ன? | முதுகுன்றம் |
368. | பியானோ சட்டங்களின் எண்ணிக்கை? | 88 |
369. | ஸ்நூக்கர் விளையாட்டில் எத்தனை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன? | 22 |
370. | சீட்டு கட்டில் மீசை இல்லாத ராஜா? | ஹார்ட்டின் ராஜா |
371. | அதிகமான முறை அகாடமி திரைப்பட விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்? | வால்ட் டிஸ்னி-59 முறை, ஜான் வில்லியம்ஸ்-47 |
372. | ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் இசையமைப்பாளர்? | ஜான் வில்லியம்ஸ் |
373. | 1952 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு எந்த நாட்டினர் ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தனர்? | இஸ்ரேல் |
374. | பியானோவில் கீகள் எந்த வண்ணத்தில் இருக்கும்? | கறுப்பு, வெள்ளை |
375. | ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நீல நிற உடை அணியும் அணி? | இந்தியா |
376. | குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தகுந்தபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையை உருவாக்கிய இத்தாலியர் யார்? | மரியா மாண்டிச்சேரி |
377. | அல்சைமர் என்ற நோய் உடலின் எந்த பகுதியைப் பாதிக்கும்? | மூளை |
378. | எந்த மாவட்டத்தில் NLC (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன்) உள்ளது? | கடலூர் |
379. | 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு? | பிரேசில் |
380. | மோகன்தாஸ் காந்திக்கு ”மகாத்மா” என்ற பட்டம் அளித்த்தாக கூறப்படுபவர்? | ரவீந்திரநாத் தாகூர் |
Monday, March 24, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 58
Labels:
TNPSC GK,
TNPSC GROUP EXAMS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment