Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - கணிதம் வினா விடைகள் பகுதி5

எண் வினா விடை
101.முகடு காண்க: 72,75,59,62,72,71,75,71,70,70,7070
102. முதல் 10 இயல் எண்களின் திட்ட விலக்கம் காண்க? 2.87 
103. கூட்டுசராசரி 48, திட்டவிலக்கம் 12 எனில் மாறுபாட்டுக் கெழு? 25 
104. இரு எண்களின் பெருக்கு சராசரி 16, ஒரு எண் 32 எனில் மற்றொரு எண் என்ன? 
105. லீப் வருடத்தில் 53 வெள்ளிக் கிழமைகள் கிடைக்க நிகழ்தகவு என்ன? 2/7 
106. S என்பது ஒரு சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி எனில் P(S)=? 
107. இரண்டு நாணயங்கள் ஒருமுறை சுண்டப்படுகிறது எனில் ஒரு பூ கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? 1/2 
108. ஒரு பகடை ஒரு முறை உருட்டப்படும்போது இரட்டை எண் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன? 1/2 
109. ஒரு குறிப்பிட்ட நாளில் மழை வருவதற்கான நிகழ்தகவு 0.76. அக்குறிப்பிட்ட நாளில் மழை வராமல் இருப்பதற்கான நிகழ்தகவு? 0.24 
110. 2006 ஆம் ஆண்டு கணிதக் கருத்துப் பரிமாற்ற மாதிரியை உருவாக்கியவர் யார்? லிம் 
111. விடைத்தாளை மதிப்பீடு செய்த பின் மாணவர்களின் ________________ பட்டியல் தயார் செய்ய வேண்டும்? மதிப்பெண் 
112. இரு எண்களின் பெருக்குத் தொகை 15 எனில் ஒரு எண் 5 எனில் மற்றொரு எண் _________? 
113. 8 மீ X 5 மீ அளவுள்ள ஓர் அறையின் தரைக்கு சிமெண்ட் பூச ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 7.50 வீதம் என்ன செலவாகும்? 300 
114. “கணிதமே கடவுள்என்று கூறியவர்? வினோபா பாவே 
115. முதன்முதலில் பூஜ்யத்தை அறிமுகப்படுத்தியவர்கள்? இந்தியர்கள் 
116. இயல் எண்களின் கணம்? N = {1, 2, 3, ….} 
117. இரு விகிதமுறு எண்களின் வித்தியாசம்? விகிதமுறு எண் 
118. ஒரு எண்ணை விகித அடிப்படையில் எழுத முடியுமாயின் அதனை _____________ எனலாம்? விகிதமுறு எண் 
119. நடந்த நிகழ்வுகளை வரிசைக்கிரமமாக பதிவு செய்தல் ______________ எனப்படும்? கால வரிசை 
120. ரயில்வே நேரங்களில் நள்ளிரவு 12 மணியை ___________ எனக் குறிப்பிடுகிறோம்? 24 மணி

No comments:

Post a Comment