Saturday, March 15, 2014

பொது அறிவு சிறப்பு பகுதி - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பகுதி 14

எண் வினா விடை
261.மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும், அறிவு நெறி விளங்க ஞான சபையையும் நிறுவியவர்?இராமலிங்க அடிகளார்
262. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர்? இராமலிங்க அடிகளார் 
263. ஆர்வலர் பொருள் தருக? அன்புடையவர் 
264. “என்பு பொருள் தருக? எலும்பு (உடல், பொருள், ஆவி) 
265. வழக்கு பொருள் தருக? வாழ்க்கை நெறி 
266. ஈனும் பொருள் தருக? தரும் 
267. “ஆர்வம்”- பொருள் தருக? விருப்பம் 
268. “நண்பு”- பொருள் தருக? நட்பு 
269. “வையகம்”- பொருள் தருக? உலகம் 
270. மறம்”- பொருள் தருக? வீரம் 
271. என்பிலது”- பொருள் தருக? எலும்பில்லாதது (புழு) 
272. வற்றல் மரம்”- பொருள் தருக? வாடிய மரம் 
273. புறத்துறுப்பு”- பொருள் தருக? உடல் உறுப்புகள் 
274. திருக்குறளை இயற்றியவர்? திருவள்ளுவர் 
275. திருவள்ளுவர் வாழ்ந்த காலம்? கி.மு.31 
276. திருவள்ளுவரின் வேறு பெயர்கள்? செந்நாப் போதார், தெய்வப் புலவர், நாயனார் 
277. திருக்குறளின் பெரும் பிரிவுகள்? அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் 
278. திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 133 
279. திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை குறட்பாக்கள் உள்ளன? 10 
280. திருக்குறளில் மொத்தம் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?1330 

No comments:

Post a Comment