எண் | வினா | விடை |
41. | திசைவேகம், எடை, இடப்பெயர்ச்சி ஆகியவை? | வெக்டர் அளவைகள் |
42. | 10.25 பி.ப எனில் ரயில்வே நேரம்? | 22.25 மணி |
43. | கடிகாரத்தில் நிமிடமுள் 10ம் எண்ணிலிருந்து 12ம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள்? | 600 |
44. | ஓர் எண்ணை மீண்டும் மீண்டும் அதே எண்ணுடன் கூட்டும் போது கிடைக்கும் கூட்டற்பலன் அந்த எண்ணின் ____________ ஆகும்? | மடங்குகள் |
45. | ஓர் எண்ணை இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எண்களாக பிரிக்க முடியுமானால் அந்த எண்களே _____________ எனப்படும்? | காரணிகள் |
46. | ஓர் எண்ணை அனைத்து _____________ அந்த எண்ணை மீதியின்றி வகுக்கும்? | காரணிகள் |
47. | ________________ ஆம் ஆண்டு அளவியல் தசம முறை அறிமுகப்படுத்தப்பட்டது? | 1670 |
48. | ஒரு நேர்க்கோட்டில் எண்கள் சம இடைவெளியில் குறிக்கப்பட்டால் அது _____________? | எண்கோடு |
49. | கொள்ளளவின் குறைவான அளவை ______________ அலகில் அளக்கிறோம்? | மி.லி. |
50. | மி.மீ ஐ செ.மீ ஆக மாற்ற கொடுக்கப்பட்ட அளவை ________ வகுக்க வேண்டும்? | 10 |
51. | அடிப்படைச் செயல்களில் கடினமான பகுதி என மாணவர்களால் உணரப்படும் செயல்? | வகுத்தல் |
52. | ஒரு நாற்கரத்தில் ஒரு ஜோடி எதிர்ப்பக்கங்கள் மட்டும் இணையாக இருப்பின் அந்த நாற்கரம் ________________ எனப்படும்? | சரிவகம் |
53. | ___________________ எனும் கிரேக்க வானவியல் மற்றும் கணித வல்லுநர் முதன் முதலில் முக்கோணவியல் விகித அட்டவணையை கட்டமைத்து முக்கோணவியலின் முன்னேற்றத்திற்கு வித்திட்டார்? | ஹிப்பார்கஸ் |
54. | ஒரு நேர்கோடு ஒரு முக்கோணத்தின் ஒரு பக்கத்திற்கு இணையாகவும் மற்ற இரண்டு பக்கங்களை வெட்டுமாறும் வரையப்பட்டால் அக்கோடு அவ்விறு கோடுகளையும் ___________ ஆகப் பிரிக்கும்? | சமவிகிதம் |
55. | Ø>90 டிகிரி என்பது? | விரிகோணம் |
56. | ஒருவர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு 50 கி.மீ. வேகத்தில் பயணம் செய்ய 6 மணி நேரம் ஆகிறது. அதே இடத்திற்கு 60 கி.மீ. வேகத்தில் பயணம் செய்தால் அவர் பயண நேரம் எவ்வளவு? | 5 |
57. | நாற்று நடும்பொழுது குறிப்பிட்ட இடைவெளியில் நிரல், நிரை அமைப்பில் நடுகின்றனர். இங்கு ____________ என்ற கணிதக் கருத்துப் பயன்படுகிறது? | அணி |
58. | GEOMETRY என்ற வார்த்தை ______________ வார்த்தைகளால் உருவானது? | கிரேக்கம் |
59. | ________________ முக்கோணம், செவ்வகம் போன்ற வடிவங்களுக்கு பரப்புகளைக் கண்டறிய சூத்திரங்களை அறிமுகப்படுத்தினர்? | பாபிலோனியர் |
60. | கிரேக்க கணித மேதை ___________________ என்பவர் வடிவியலின் தந்தை ஆவார்? | யுக்னிட் |
Wednesday, March 19, 2014
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - அறிவியல் வினா விடைகள் பகுதி 3
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment