எண்
|
வினா
|
விடை
|
61.
|
ஒரு
குறிப்பிட்ட இடத்தில் வளிமண்டல அழுத்தத்தைப் பாதிக்கும் காரணிகள்?
|
வளிமத்தின்
உயரம், வளிமண்டலத்தின் அடர்த்தி, ஈர்ப்பு முடுக்கம்
|
62.
|
இரு இணையான
சமதள ஆடிகளுக்கு இடையிலுள்ள பொருளின் பிம்பங்களின் எண்ணிக்கை?
|
எண்ணிலடங்காதது
|
63.
|
ஒரு நானோ
மீட்டர் என்பது?
|
10-9 மீ
|
64.
|
திடப்பொருள்
நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்ச்சி?
|
பதங்கமாதல்
|
65.
|
உலகில் அதிக
வலிமைமிக்க அமிலம்?
|
HFSO3
|
66.
|
100% மறு
சுழற்சி செய்யப்படும் பொருள்?
|
கண்ணாடி
|
67.
|
IUPAC - அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட
தனிமங்களின் குறியீடுகளின் எண்ணிக்கை?
|
112
|
68.
|
காற்றின்
வேகம் மற்றும் வீசும் திசையினை அளவிட ______________ என்ற கருவி
பயன்படுத்தப்படுகிறது?
|
காற்றுமானி
|
69.
|
நமது உடலில்
காணப்படும் மிகச்சிறிய எலும்பு ”ஸ்டேபஸ்” எங்குள்ளது?
|
காது
|
70.
|
அதிக
உருகுநிலை கொண்ட உலோகம்?
|
டங்ஸ்டன்
|
71.
|
சமையல் சோடா
(ரொட்டி சோடா)-வின் வேதி வாய்பாடு?
|
Na H CO3
|
72.
|
பருப்பொருட்கள்
அணுக்களால் ஆனவை என்று கூறியவர்?
|
டெமாகிரிடியஸ்
|
73.
|
எதிர்கால
எரிபொருளாகக் கருதப்படுவது?
|
ஹைட்ரஜன்
|
74.
|
கருப்புத்தங்கம்
எனப்படுவது எது?
|
பெட்ரோலியம்
|
75.
|
தலைமைச்
சுரப்பி என்றழைக்கப்படும் நாளமில்லாச் சுரப்பி?
|
பிட்யூட்டரி
|
76.
|
முதன் முதலில்
வைரஸைக் கண்டுபிடித்தவர்?
|
ஐவனோஸ்கி
|
77.
|
ஒரு செல்
ஊட்டப்பொருளாகக் கருதப்படும் பாசி?
|
ஸ்பைருலினா
|
78.
|
ரைபோசோமின்
வேதியியல் அமைப்பை ஆராய்ந்து நோபல் பரிசு பெற்ற இந்திய வழி அமெரிக்க விஞ்ஞானி?
|
ராமகிருஷ்ணன்
|
79.
|
இரத்த
சிவப்பணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு?
|
120 நாட்கள்
|
80.
|
”பசுமை அமைதி” அமைப்பு எந்த விலங்கு வேட்டையாடுவதைத்
தடை செய்ய ஏற்படுத்தப்பட்டது?
|
திமிங்கலம்
|
Saturday, March 15, 2014
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - கணிதம் வினா விடைகள் பகுதி3
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment