எண் | வினா | விடை |
201. | ஐகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? | தலைவன் |
202. | ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? | வெளவால் |
203. | ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? | முஃடீது |
204. | மகரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? | போனம் |
205. | ”புத்தக சாலை” எனும் நூலின் ஆசிரியர்? | பாரதிதாசன் |
206. | “தீக்குச்சிகள்” எனும் நூலின் ஆசிரியர்? | அப்துல் ரகுமான் |
207. | “சிக்கனம்” எனும் நூலின் ஆசிரியர்? | சுரதா |
208. | “நாடு” எனும் நூலின் ஆசிரியர்? | வாணிதாசன் |
209. | அசதி, அக்கா, அச்சம், அகம் – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க? | அகம், அக்கா, அசதி, அச்சம் |
210. | எல்லை, எத்தன், எண், எலி, எஃகு - அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க? | எஃகு, எண், எத்தன், எலி, எல்லை |
211. | ”எற்பாடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக? | காலப்பெயர் |
212. | “சாக்காடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக? | தொழிற்பெயர் |
213. | “கேடு” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது? | கெடு |
214. | “சாக்காடு” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது? | சா |
215. | “பிசிராந்தையார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்” – எவ்வகை வாக்கியம்? | செய்தி வாக்கியம் |
216. | “காந்தியடிகள் உண்மை பேசாமல் இரார்” – எவ்வகை வாக்கியம்? | பொருள் மாறா எதிர்மறை வாக்கியம் |
217. | வலதுபக்கச் சுவற்றில் எழுதாதே! – வழூஉச் சொல்லற்ற வாக்கியமாக மாற்று? | வலப்பக்கச் சுவரில் எழுதாதே |
218. | அவன் கவிஞர்கள் அல்ல – ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது? | அவன் கவிஞன் அல்லன் |
219. | ”திவ்வியகவி” என்ற பெயரால் அழைக்கப்படுபவர்? | பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் |
220. | மாதவியின் மகளின் பெயர்? | ஐயை |
Saturday, March 15, 2014
பொது அறிவு சிறப்பு பகுதி - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பகுதி 11
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment