எண் | வினா | விடை |
241. | இசை சம்பந்தப்பட்ட காரின் பெயர்? | ஆல்ட்டோ |
242. | “லாஸ் ஏஞ்சல்ஸ்” நகரம் எந்த கடற்கரையில் உள்ளது? | பசிபிக் பெருங்கடல் |
243. | ”மஸ்கட்” UAE – ல் இல்லாத நாடு ஆகும். சரியா? தவறா? | சரி |
244. | உலகிலேயே மிக வேகமாக இயங்கும் பாம்பு? | கறுப்பு மாம்போ (ஆப்பிரிக்கா) |
245. | 1988-ல் வெளிவந்த “மூன்வாக்கர்” திரைப்படம் யாரைப் பற்றியது? | மைக்கேல் ஜாக்ஸன் |
246. | தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்? | காளிதாஸ் |
247. | தேசிய ஆற்றல் சேமிப்பு நாள்? | பிப்ரவரி-18 |
248. | நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியும் விலங்கு? | நாய் |
249. | எலியின் கேட்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்? | 60 |
250. | பால் உற்பத்தியில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ள நாடு? | இந்தியா |
251. | இந்தியாவில் முதன் முதலில் எங்கு தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது? | டில்லி |
252. | தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம்? | புனே |
253. | மான்கனீசு அதிகமாக காணப்படும் மாநிலம்? | ஒரிசா |
254. | அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம்? | விருதுநகர் |
255. | எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? | 1998 |
256. | கழிவுத் தாளை (காகிதம்) எத்தனை சதவீதம் மறுசுழற்சியின் மூலம் மீண்டும் பயன்படுத்தலாம்? | 44% |
257. | சீனாவின் ஷீஜியாங் மாநிலத்தில் உள்ள துறைமுகம்? | ஹவுசான் |
258. | எந்த கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஆகும்? | மொத்த ஓட்டில் 6 சதவீதமும், 2 எம்.எல்.ஏ.க்களையும் பெற்றிருக்க வேண்டும் |
259. | இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம்? | 7516 கி.மீ. |
260. | மனிதன் சராசரியாக ஒவ்வொரு நாளும் எத்தனை முறை சுவாசிக்கிறான்? | 2200 முறை |
Wednesday, March 19, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 52
Labels:
TNPSC GK,
TNPSC GROUP EXAMS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment