Monday, March 24, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 65

எண் வினா விடை
501.கே.எம்.மாம்மென் மாப்பிள்ள எதை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் எம்.ஆர்.எப் நிறுவனத்தைத் தோற்றுவித்தார்?விளையாட்டு பலூன்கள்
502. போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் எது? லிஸ்பன் 
503. பி.ஐ.எஸ்-ன் விரிவாக்கம்? பீரோ ஆப் இண்டியன் ஸ்டேண்டர்ட்ஸ் 
504. ஹால்மார்க் முத்திரையில் எத்தனை அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்? 5
1) பி.ஐ.எஸ். முத்திரை
2) தங்கத்தின் சுத்தத் தன்மை
3) எந்த நிறுவனம் (அ) எந்த பகுதியில் அந்த நகைக்கு தரச்சான்று வழங்கியுள்ளது
4) நகையை விற்கும் கடையின் பெயர்
5) எந்த ஆண்டு தரச்சான்று பெற்றது 
505. தங்கத்தில் பயன்படுத்தப்படும் 916 எதைக் குறிக்கிறது? தங்கத்தின் சுத்தத் தன்மை நூற்றுக்கு 91.6 சதவீதம் சுத்தமானது 
506. பி.ஐ.எஸ் முத்திரைக்கு அருகில் 958, 916, 875, 750, 585, 375 என குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த நகையின் கேரட் எவ்வளவு? முறையே 23, 22, 21, 18, 14, 9 
507. ஒரு தங்க நகை எந்த ஆண்டு பி.ஐ.எஸ் தரச்சான்று பெற்றது என்பதைக் குறிக்கும் வகையில் எவ்வாறு சில எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கும்? 2000-A ,2001-B ,2002-C ... 
508. இ.பி.எப் என்றால் என்ன? தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி 
509. வி.பி.எப் என்றால் என்ன? வாலண்டரி புராவிடெண்ட் பண்ட் 
510. டி.ஏ. என்றால் என்ன? அகவிலைப்படி 
511. கும்பகோணம் நகரத்தின் நடுநாயகமாக அமைந்துள்ள கோயிலின் பெயர்? உச்சிப் பிள்ளையார் கோயில் 
512. ஆஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது? சினிமா 
513. புரிட்ஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது? கட்டடக் கலை 
514. இந்தியாவில் நடந்த முதல் கிராண்ட்பிரிக்ஸ் கார் பந்தயத்தின் சாம்பியன் யார்? செபஸ்டியான் வெட்டால் 
515. காமன்வெல்த் தலைமை செயலாளராக இரண்டாம் முறையாக நியமிக்கப்பட்டவர் யார்? கமலேஷ் சர்மா 
516. தி டி.சி.எஸ். ஸ்டோரி... அண்ட் பியாண்ட்என்ற நூலை எழுதியவர் யார்? எஸ். ராமதுரை 
517. தேசிய வளர்ச்சி கவுன்சில் தலைவர் யார்? பிரதமர் 
518. வெண்மைப் புரட்சியின் தந்தை என வருணிக்கப்படுபவர் யார்? வர்கீஸ் குரியன் 
519. ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தை எது?
1)டியூஸ் 2)எல்.பி.டபிள்யூ 3)பெனால்டி கார்னர் 4)நோ பால் 
பெனால்டி கார்னர் 
520. கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் எது? எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் 

No comments:

Post a Comment