எண் | வினா | விடை |
61. | ஒரு குறிப்பிட்ட இடத்தில் வளிமண்டல அழுத்தத்தைப் பாதிக்கும் காரணிகள்? | வளிமத்தின் உயரம், வளிமண்டலத்தின் அடர்த்தி, ஈர்ப்பு முடுக்கம் |
62. | இரு இணையான சமதள ஆடிகளுக்கு இடையிலுள்ள பொருளின் பிம்பங்களின் எண்ணிக்கை? | எண்ணிலடங்காதது |
63. | ஒரு நானோ மீட்டர் என்பது? | 10-9 மீ |
64. | திடப்பொருள் நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்ச்சி? | பதங்கமாதல் |
65. | உலகில் அதிக வலிமைமிக்க அமிலம்? | HFSO3 |
66. | 100% மறு சுழற்சி செய்யப்படும் பொருள்? | கண்ணாடி |
67. | IUPAC - அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தனிமங்களின் குறியீடுகளின் எண்ணிக்கை? | 112 |
68. | காற்றின் வேகம் மற்றும் வீசும் திசையினை அளவிட ______________ என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது? | காற்றுமானி |
69. | நமது உடலில் காணப்படும் மிகச்சிறிய எலும்பு ”ஸ்டேபஸ்” எங்குள்ளது? | காது |
70. | அதிக உருகுநிலை கொண்ட உலோகம்? | டங்ஸ்டன் |
71. | சமையல் சோடா (ரொட்டி சோடா)-வின் வேதி வாய்பாடு? | Na H CO3 |
72. | பருப்பொருட்கள் அணுக்களால் ஆனவை என்று கூறியவர்? | டெமாகிரிடியஸ் |
73. | எதிர்கால எரிபொருளாகக் கருதப்படுவது? | ஹைட்ரஜன் |
74. | கருப்புத்தங்கம் எனப்படுவது எது? | பெட்ரோலியம் |
75. | தலைமைச் சுரப்பி என்றழைக்கப்படும் நாளமில்லாச் சுரப்பி? | பிட்யூட்டரி |
76. | முதன் முதலில் வைரஸைக் கண்டுபிடித்தவர்? | ஐவனோஸ்கி |
77. | ஒரு செல் ஊட்டப்பொருளாகக் கருதப்படும் பாசி? | ஸ்பைருலினா |
78. | ரைபோசோமின் வேதியியல் அமைப்பை ஆராய்ந்து நோபல் பரிசு பெற்ற இந்திய வழி அமெரிக்க விஞ்ஞானி? | ராமகிருஷ்ணன் |
79. | இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு? | 120 நாட்கள் |
80. | ”பசுமை அமைதி” அமைப்பு எந்த விலங்கு வேட்டையாடுவதைத் தடை செய்ய ஏற்படுத்தப்பட்டது? | திமிங்கலம் |
Wednesday, March 19, 2014
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - அறிவியல் வினா விடைகள் பகுதி 4
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment