எண் | வினா | விடை |
121. | தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்? | சுவாரிகன் |
122. | மாம்பழத்திற்கு புகழ்பெற்ற நகரம்? | சேலம் |
123. | தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன? | 3 (இராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ) |
124. | தேனீக்கள் தங்கள் கூட்டை எங்கே அமைத்துக் கொள்ளும்? | மலைப் பொந்து |
125. | வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்ன? | தேன் எடுத்தல் |
126. | தேன் கூட்டில் மற்றொரு தேனீ தோன்றினால் என்ன நிகழும்? | வேறு கூடு கட்டும் |
127. | மனிதர்களால் நேரடியாக செய்ய இயலாத பல கடினமான செயல்களை எளிதாகவும், சரியாகவும் ______________ செய்யும்? | ரோபோ |
128. | நம் நாட்டில் ரோபோக்களின் பயன்பாடு ________________? | பெருமளவில் இல்லை |
129. | செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது? | விழுப்புரம் |
130. | புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு? | 97.3% |
131. | 1984-ல் மத்திய பிரதேசத்தில் நச்சு வாயு தாக்கிய நகரம்? | போபால் |
132. | வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? | 1972 |
133. | எந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவிலான வீரர்கள் கலந்து கொண்டனர்? | 2000 (சிட்னி) 10,651 வீரர்கள் |
134. | பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்? | அமர்த்தியா சென் |
135. | பொருளாதார அடிப்படை வளர்ச்சி என்பது? | உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு |
136. | போக்குவரத்து மற்றும் தொழில்கள் என ஒரு கருத்தினை மையமாகக் கொண்டு வரையப்படும் படங்கள் ___________________ படங்கள் எனப்படும்? | கருத்துசார் |
137. | ”அவணி சிம்மன்” என்றும் ”உலகின் சிங்கம்” எனவும் புகழப்பட்டவர்? | சிம்ம விஷ்ணு |
138. | கார் படை மேகங்களானது ___________________ மேகங்களாகும்? | செங்குத்தான |
139. | அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெப்ப தல காற்றின் பெயர்? | சின்னூக் |
140. | யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்? | பதஞ்சலி முனிவர் |
Wednesday, March 19, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 46
Labels:
TNPSC GK,
TNPSC GROUP EXAMS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment