எண் | வினா | விடை |
121. | ஒரு எண்ணிலிருந்து அதே எண்ணைக் கழித்து அதே எண்ணைக் கூட்டினால் கிடைப்பது? | அதே எண் |
122. | கொள்ளளவின் திட்ட அலகு? | லிட்டர் |
123. | உலக உருண்டை ______________ வடிவமுடையது? | கோளம் |
124. | பல தரப்பட்ட உண்மைகள் மற்றும் தகவல் தொகுப்பினை __________________ என்கிறோம்? | விவரங்கள் |
125. | லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்திற்கு எத்தனை நாட்கள்? | 29 |
126. | கோடு என்பது ____________ ஆல் ஆனது? | புள்ளிகளால் |
127. | ஒரு புறம் மட்டும் நீளும் கோட்டை __________ எனலாம்? | கதிர் |
128. | பலவிதமான கேள்விகளுக்கு விடைதேடும் கணித ரீதியான முயற்சியே _____________ ஆகும்? | வடிவியல் |
129. | __________ என்பது அனைத்து திசைகளிலும் முடிவே இல்லா எல்லைகளைக் கொண்டதாகும்? | கோடு |
130. | இரு நேர்கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் எனில் அது _____________? | குறுக்குக் கோடுகள் |
131. | ஒரு தளத்தை அமைக்கத் தேவையான குறைந்தப் பட்சப் புள்ளிகள்? | 3 |
132. | ஒரே நேர்க்கோட்டில் அமையும் புள்ளிகள் ____________ எனப்படும்? | ஒரு கோடமை |
133. | இரு நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் செங்கோணம் எனில் அவை _____________ கோடுகளாகும்? | செங்குத்துக் கோடு |
134. | 0.57-ன் மதிப்பு? | 26/45 |
135. | 11 முடிவுகளின் சராசரி 60, அதில் முதல் 6 முடிவுகளின் சராசரி 58, கடைசி 6 முடிவுகளின் சராசரி 63, எனில் 6 வது முடிவு என்ன? | 66 |
136. | ஒரு சதுரத்தின் மூலைவிட்டம் 42 மீ எனில் அதன் பக்க அளவு? | 4 மீ |
137. | 5 மதிப்புகளின் விலக்க வர்க்க சராசரி 16 என்க. அவற்றில் ஒவ்வொன்றும் 2-ஆல் வகுக்கப்பட்டால் புதிய மதிப்புகளுக்கு திட்ட விலக்கம் என்ன? | 2 |
138. | வருடத்தை ________ ஆல் வகுத்தால் மீதி 0 வருமானால் அவ்வருடம் லீப் ஆண்டாகும்? | 4 |
139. | மிகச்சிறிய 4 இலக்க எண்? | 1000 |
140. | ஒரு வருடத்தில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை? | 52 |
Wednesday, March 19, 2014
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - அறிவியல் வினா விடைகள் பகுதி 7
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment