Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - சமூக அறிவியல் வினா விடைகள் பகுதி 15

எண் வினா விடை
281.இரண்டாம் பானிபட் யுத்தம் யார் யாருக்கிடையே நடைபெற்றது?அக்பர்-ஹெமு
282. ஷாஜகான் கட்டட கலையின் _________________ என்று அழைக்கப்படுகின்றார்? பொறியாளர் பேரரசர் 
283. ஷெர்ஷா _____________ ன் முன்னோடி என அழைக்கப்படுகிறார்? ஹீமாயூன் 
284. ராஜாதோடர்மால் மொழிபெயர்த்த நூல்? பாகவதபுராணம் 
285. ஷாஜகானின் முழுப்பெயர்? அலா ஹசத் அபுல் முசஃப்ஃபர் சாபுதீன் முஹம்மத் ஷாஜகான் 
286. ஜஹாங்கீரின் மகன்? ஷாஜகான் 
287. ஆசியா, ஐரோப்பா இரு கண்டங்களின் நடுவில் இருப்பது எது? துருக்கி 
288. அட்லாண்டிக் கடலையும், பசிபிக் கடலையும் இணைக்கும் கால்வாய் பெயர் என்ன? பனாமா கால்வாய் 
289. கிளியோபாட்ரா எந்த நாட்டின் இளவரசி? எகிப்து 
290. பூமியின் மிக குளிர்ந்த பகுதி எது? தென் துருவம்-87.60 C (அண்டார்டிகா) 
291. இந்தியா எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கவில்லை. சரியா? தவறா? சரி 
292. முகமது கஜினி இந்தியா மீது எத்தனை தடவை படை எடுத்தார்? 17 
293. இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் வைஸ்ராய் யார்? மவுண்ட்பேட்டன் பிரபு 
294. செஞ்செதுக்கத்தில் யாருடைய நினைவிடம் காணப்படுகிறது? விளாடிமிர் லெனின்
295. ஆங்கிலேயர்களால் இந்தியா முழு _____________ ஸ்தலமாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டது? வியாபார 
296. வேலூர் புரட்சி எதற்கு தடை விதித்ததால் தோன்றியது? தாடி வளர்க்க தடை, தொப்பி அணிய தடை, சமய அடையாளமிடல் 
297. வங்காளத்தை இரண்டாகப் பிரித்த ஆங்கிலேயர்? கர்சன் பிரபு 
298. சூரியன் மற்றும் வெள்ளி (வீனஸ்) கிரகத்துக்கு இடையில் இருக்கும் கோள் எது? புதன் 
299.   

No comments:

Post a Comment