எண் | வினா | விடை |
381. | பாலை நிலத்திற்குரிய பெரும்பொழுது? | நண்பகல் |
382. | ”நரி கத்த, ஆந்தை பாட” - மரபு வழுவை நீக்குக? | நரி ஊளையிட, ஆந்தை அலற |
383. | மருத நில மக்கள் பாடும் சிற்றிலக்கியம்? | பள்ளு |
384. | திரிவேணி சங்கமம்? | சிந்து, கங்கை, சரஸ்வதி |
385. | மந்திராலயத்தில் ஜீவசமாதி அடைந்த ஆண்மீகத் தலைவர் யார்? | ஸ்ரீராகவேந்திரன் |
386. | சிலப்பதிகாரத்தில் கோவலனைக் கொல்லும்படி ஆணையிட்ட மன்னர் யார்? | நெடுஞ்செழியன் |
387. | ”சமர்” என்றால் என்ன? | போர் |
Saturday, March 15, 2014
பொது அறிவு சிறப்பு பகுதி - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பகுதி 20
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment