எண் | வினா | விடை |
261. | கார்பன் புகை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? | 5 வது இடம் |
262. | இந்தியாவில் எவ்வளவு டன்கள் மின்னியல் கழிவுகள் உற்பத்தியாகின்றன? | 3,80,000 டன் |
263. | இந்தியாவின் ”மான்செஸ்டர்” என அழைக்கப்படும் நகரம் எது? | மும்பை |
264. | உலகின் பருத்தி ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? | மூன்றாமிடம் |
265. | தமிழகத்தில் எங்கு எஃகு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது? | சேலம் |
266. | ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி முதன்முதலில் எப்போது வெளியிடப்பட்டது? | 1933-ல் லண்டனில் வெளியிடப்பட்டது |
267. | ரியோ உச்சி மாநாட்டின் வேறு பெயர் என்ன? | புவி உச்சி மாநாடு |
268. | ஹீப்ளி எந்த மாநிலத்திலுள்ளது? | கர்நாடகா |
269. | அக்டோபர் முதல் வாரத்தை அரசு ______________ வாரமாக கொண்டாடி வருகிறது? | வனவிலங்கு |
270. | சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் யார்? | ஆர்.கே. சண்முகம் செட்டியார் |
271. | கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்? | கன்னியாகுமரி |
272. | காந்திகிராமிய பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் யார்? | டாக்டர்.ராமச்சந்திரன் |
273. | தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் தலைவர் யார்? | முதல்வர் |
274. | தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன? | காளியம்மாள் |
275. | ஆங்கிலேயர் காலத்தில் போலீஸ் கமிஷனராக இருந்த ஒரே இந்தியர் யார்? | பராங்குசம் நாயுடு |
276. | தமிழகத்தில் பிர்லா கோளரங்கம் எந்த மாவட்டத்தில் உள்ளது? | சென்னை |
277. | தமிழகத்தில் குடுமியான் மலைக் கல்வெட்டுக்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன? | புதுக்கோட்டை |
278. | தமிழகத்தில் முதன்முதலில் எங்கு அச்சுக் கூடங்கள் அமைக்கப்பட்டன? | சிவகாசி |
279. | கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஊர்? | கும்பகோணம் |
280. | ஆசியாவிலேயே அதிவேகமாக காற்று வீசும் பகுதி எது? | ஆரல்வாய் மொழி |
Wednesday, March 19, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 53
Labels:
TNPSC GK,
TNPSC GROUP EXAMS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment