Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - சமூக அறிவியல் வினா விடைகள் பகுதி 14

எண் வினா விடை
261.சூரிய குடும்பத்தில் மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய கோள் எது?சிறிய கோள்: புதன், பெரிய கோள்: வியாழன்
262. மாலுமிகளுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமெனத் திகழும் விண்மீன்? துருவ விண்மீன் 
263. ஷெர்ஷாவின் வரவு மற்றும் செலவுப் பொறுப்பாளராகச் செயல்பட்டவர்? திவானி-இ-விசராத் 
264. அவுரங்கசீப்பைக் கடைசி வரை எதிர்த்த சீக்கியர்? குருகோவிந்த சிங் 
265. சிவாஜியை அழிக்க அவுரங்கசீப் அனுப்பிய தளபதி? செயிஸ்டகான் 
266. ஷெர்ஷா காலத்தில் நாணயங்களில் __________ எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது? தேவநாகிரி 
267. நூர்ஜஹானைக் குறிக்க கூறப்பட்ட சொல்? உலகின் ஒளி 
268. ஜஹாங்கீர் எங்கு பெரிய மசூதியை நிறுவினார்? லாகூர் 
269. நவீன நாணய முறையின் தந்தை? ஷெர்ஷா 
270. டில்லியில் உள்ள “புராணகிலாஎன்ற கட்டடம் யாரால் கட்டப்பட்டது? ஷெர்ஷா 
271. அக்பர் என்று பிறந்தார்? 23 நவம்பர் 1542 
272. அக்பர் எந்த ஊரில் பிறந்தார்? அமரக்கோட்டை 
273. யாருடைய காலம் அந்தப்புர அரசாங்க காலம் என்று அழைக்கப்பட்டது? மாகம் அனகா 
274. மேற்கே-ஆப்கானிஸ்தான், கிழக்கே-வங்காளம், வடக்கே-இமாலயம், தெற்கே-கோல்கொண்டா. இது எந்த மன்னரின் ஆட்சி எல்லை? அக்பர் 
275. ஜெய்பூர் இளவரசி _____________ என்பவரை அக்பர் மணந்தார்? ஜோத் பாய் 
276. இதிகாச நூல்களாகிய ராமாயணம் மற்றும் மகாபாரதத்தைப் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர்? அபுல்பைசி 
277. ஜஹாங்கீர் காலம்? கி.பி.1605-கி.பி.1627 
278. ஷெர்ஷா தனது கல்லறையை எந்த நகரில் உருவாக்கினார்? சசாராம் 
279. __________________ என்பவருடைய ராணுவ முறையை ஷெர்ஷா பின்பற்றினார்? அலாவுதீன் கில்ஜி 
280. ஷெர்ஷாவின் படைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது? குதிரைப்படை 

No comments:

Post a Comment