எண் | வினா | விடை |
141. | தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்? | எறும்பு |
142. | உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு? | இந்தியா |
143. | தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்? | பைன் |
144. | உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்? | மார்ச் 22 |
145. | முதுமலை சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா அமைந்துள்ள மாவட்டம்? | நீலகிரி |
146. | இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்? | ராஜஸ்தான் |
147. | சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில் _____________ என அழைக்கின்றனர்? | டுவிஸ்டர் |
148. | உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு? | ஜெர்மனி |
149. | தமிழ்நாட்டில் ________________ என்னும் இடத்தில் பழுப்பு நிலக்கரி அதிக அளவில் கிடைக்கிறது? | நெய்வேலி |
150. | சீனாவில் உள்ள யாங்டிசி ஆற்றின் குறுக்கே முப்பள்ளத்தாக்கு அணையில் _____________ மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது? | நீர் மின்சக்தி |
151. | தங்க கழுத்துப் பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுபவர்? | ஆலோசனை வழங்குபவர் |
152. | ”ஜாரவாஸ்” எனப்படும் தொன் முதுமக்கள் காணப்படும் இடம்? | அந்தமான் நிக்கோபார் |
153. | ____________ ஆம் ஆண்டை ஐ.நா. சபை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது? | 1978 |
154. | பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே ____________ ஆகும்? | சேமிப்பு |
155. | __________ தான் இடையீட்டுக் கருவியாக செயல்படுகிறது? | பணம் |
156. | ஆண்டுதோறும் _____________ மாதத்தின் முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது? | ஜனவரி |
157. | கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்? | கிரேஸ் கோப்பர் |
158. | இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடம்? | மீஞ்சூர் |
159. | போலந்து நாட்டின் தலைநகர்? | வார்சா |
160. | கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய போட்டி? | விம்பிள்டன் |
Wednesday, March 19, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 47
Labels:
TNPSC GK,
TNPSC GROUP EXAMS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment