எண் | வினா | விடை |
321. | எகிப்து நாட்டின் தலைநகர்? | கெய்ரோ |
322. | ஜே.பி.எல்-விரிவாக்கம்? | ஜெய்ப்பூர் பிரிமியர் லீக் |
323. | ராஜஸ்தானின் தலைநகர்? | ஜெய்ப்பூர் |
324. | பிரான்ஸ் நாட்டின் தலைநகர்? | பாரிஸ் |
325. | மலேசியாவின் தலைநகர்? | கோலாலம்பூர் |
326. | காஷ்மீரின் கடைசி மஹாராஜா? | ஹரிசிங் |
327. | ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் யார்? | இயான் போத்தம் |
328. | இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்தநாள் மற்றும் தற்போதைய வயது? | ஜூலை 7, வயது 31 |
329. | இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் சொந்த ஊர்? | ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சி |
330. | டூர் டு பிரான்ஸ் எனப்படும் சைக்கிள் பந்தயத்தின் தூரம் எவ்வளவு? | 207 கி.மீ |
331. | மெட்ஸ் என்ற இடம் எங்குள்ளது? | பிரான்ஸ் |
332. | உலகப் புகழ்பெற்ற எருது விரட்டும் திருவிழா எங்கு நடைபெறும்? | ஸ்பெயின் நாட்டின் பாம்லோனா நகரில் |
333. | ரஷ்யாவின் தலைநகரம்? | மாஸ்கோ |
334. | பட்டியாலா எந்த மாநிலத்தில் உள்ளது? | பஞ்சாப் |
335. | வ.உ.சி. அவர்கள் பிறந்த ஊர் எது? | ஒட்டப்பிடாரம் |
336. | உலகிலேயே அதிக அளவிலான படங்கள் தயாரிக்கும் நாடு எது? | இந்தியா |
337. | கண்ணாடிக்கு புகழ் பெற்ற நாடு எது? | பெல்ஜியம் |
338. | பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்? | மகாத்மா காந்தி |
339. | மிக உயரமான கட்டிடம் உள்ள நாடு எது? | துபாய் |
340. | அமெரிக்காவில் மிக அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் பலியான நாள் எது? | 11, செப்டம்பர் 2001, இரட்டை கோபுரம் இடிப்பு |
Wednesday, March 19, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 56
Labels:
TNPSC GK,
TNPSC GROUP EXAMS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment