Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - சமூக அறிவியல் வினா விடைகள் பகுதி 13

எண் வினா விடை
241.இமயமலையைக் காட்டிலும் பழமையான காடுகளைக் கொண்ட மலைத் தொடர்?மேற்குத் தொடர்ச்சி மலை
242. கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி அளவு என்ன? 1013 மில்லி பார்கள் 
243. தென்னிந்திய புரட்சியின் கதாநாயகன் யார்? மருது பாண்டியர் 
244. தென்னிந்தியாவில் இந்து மதத்தை பரப்ப முயன்றவர்? சிவாஜி 
245. அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட ஆண்டு? 1963 
246. இந்தியாவில் தேர்தலில் போட்டியிட தேவையான வயது? 25 
247. இந்திய தேர்தல் ஆணையரின் பதவிக் காலங்கள்? 6 ஆண்டுகள் 
248. இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி? குடியரசுத் தலைவர் 
249. இந்தியாவின் முதல் வைஸ்ராய்? கானிங் பிரபு 
250. இந்தியாவில் முதல் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு? 1854 
251. காரன்வாலிஸ் பிரபு தலைமை ஆளுநராக பதவியேற்ற ஆண்டு? 1786 
252. நிலையான நிலவரித் திட்டம் எப்பொழுது கொண்டு வரப்பட்டது? 1793 
253. தலைக்கோட்டைப் போர் நடைப்பெற்ற ஆண்டு? 1678 
254. இந்தியாவின் மீது படையெடுத்த முதலாவது இஸ்லாமியர் யார்? கஜினி முஹம்மது 
255. கோஹினூர் வைரத்தை விக்டோரியா மகாராணிக்கு அனுப்பி வைத்த ஜெனரல் யார்? டல்ஹவுசி பிரபு 
256. தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் யார்? சற்குண பாண்டியன் 
257. இந்தியாவில் உள்ள மிக உயர்ந்த பீடபூமி எது? லடாக் 
258. பரப்பளவில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது? ராஜஸ்தான் 
259. உலகிலேயே மிகப்பழமையான மடிப்பு மலைத்தொடர் எது? ஆரவல்லி மலைத்தொடர்
260. பூமி தன்னைத்தானே சுற்றி வர _______________ ஆகிறது? ஒரு நாள் 

No comments:

Post a Comment