Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - சமூக அறிவியல் வினா விடைகள் பகுதி 3

எண் வினா விடை
41.பூமிக்குரிய இயற்கைத் துணைக்கோள் எது?சந்திரன்
42.ஆங்கிலேயர்கள் முதலில் இந்தியாவிற்கு எதற்காக வந்தனர்? வணிகம் செய்ய 
43.கிழக்கிந்தியக் கம்பெனி எந்த ஆண்டு நிறுவப்பட்டது? கி.பி.1600 
44. வேலூர் புரட்சி நடைப்பெற்ற ஆண்டு? கி.பி.1857 
45. ரவுலட் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது? 1919 
46. 1930-ல் காந்தி தலைமையில் நடைப்பெற்றது? சட்ட மறுப்பு இயக்கம் 
47. ரவுலட் சட்டத்துடன் தொடர்புடையது? ஜாலியன் வாலாபாக் 
48. இந்திய தேசிய காங்கிரஸ் உடன் தொடர்புடையவர்? ஆலன் ஆக்டேவியன் 
49. ஒட்டப்பிடாரத்துடன் தொடர்புடையவர்? வ.உ.சி. 
50. கர்சன் பிரபுவுடன் தொடர்புடையது? வங்காள பிரிவினை 
51. புவி தினம் என்று கொண்டாடப்படுகிறது?  22.4.1970
52. நர்மதா, தபதி ஆறுகள் ___________ கடலில் கலக்கிறது? அரபி 
53. கடலால் சூழப்பட்ட பகுதிகள் _______________ எனப்படும்? கடற்கரை சமவெளி 
54. ஜஹாங்கீர் ஆட்சிக் காலத்தைப் பற்றி அறிய உதவும் நூல்? துசுக்-இ-ஜஹாங்கீர் 
55. நூர்ஜஹானின் இயர்பெயர்? மெகருன்னிஷா 
56. பாபர் எந்த வயதில் ஆட்சிப் பொறுப்பேற்றார்? 11
57. பானிப்பட் யுத்தத்தில் முக்கியப் பங்கு ஆற்றிய படை எது? பீரங்கிப் படை 
58. அக்பரின் வருவாய்த் துறை அமைச்சர்? ராஜா தோடர்மால் 
59. விவசாயியும், அரசாங்கமும் அக்பர் காலத்தில் செய்து கொண்ட ஒப்பந்தம்? குவிலியாத் 
60. அக்பர் பாதுகாவலராக _____________ என்பவர் நியமிக்கப்பட்டார்? பைராம் கான் 

No comments:

Post a Comment