எண் | வினா | விடை |
421. | தீவுகளின் நகரம்? | மும்பை |
422. | வானளாவிய நகரம்? | நியூயார்க் |
423. | ஆக்ராவின் அடையாளம்? | தாஜ்மகால் |
424. | தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் ”பைக்காரா நீர்வீழ்ச்சி” அமைந்துள்ளது? | நீலகிரி |
425. | புவியியல் மையம் எனப்படும் “ஜீரோ மைல் பாயிண்ட்” இந்தியாவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது? | நாக்பூர் |
426. | பிரபல அமெரிக்க சினிமேட்டோகிராஃபர்ஸ் சொஸைட்டியில் (ASC) உறுப்பினர் ஆகும்படி அழைக்கப்பட்ட முதல் இந்தியர் யார்? | சந்தோஷ் சிவன் |
427. | முதலாம் உலகப் போரில் உயிர்த் தியாகம் செய்த 70,000 இந்திய வீரர்களை கெளரவிக்க எழுப்பப்பட்டது? | இந்தியா கேட் |
428. | K.பாலச்சந்தர் எந்த படங்களுக்காக தமிழ்நாட்டின் மாநில விருதைப் பெற்றுள்ளார்? | புதுப்புது அர்த்தங்கள், வறுமையின் நிறம் சிவப்பு |
429. | ஆரம்ப காலத்தில் கடம்ப மரங்கள் நிறந்த காடாக இருந்ததாகக் கருதப்பட்டதால் “கடம்பவனம்” என அழைக்கப்பட்ட நகரம் எது? | மதுரை |
430. | ரஜினிகாந்த் ஞாபகமறதி பேராசிரியராக நடித்துள்ள தமிழ்த் திரைப்படம்? | தர்மத்தின் தலைவன் |
431. | லஷ்மிகாந்த்-பியாரிலால் இசையமைத்த தமிழ்த் திரைப்படம்? | உயிரே உனக்காக |
432. | சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் எந்த நாட்டைச் சார்ந்தவர்? | நியூசிலாந்து (ஸ்டீபன் ஃப்ளெமிங்க்) |
433. | அகர்தலா இந்தியாவின் எந்த மாநிலத் தலைநகரம்? | திரிபுரா |
434. | கர்நாடக இசையில் மொத்தம் எத்தனை மேளகர்த்தா ராகங்கள் உள்ளன? | 72 |
435. | ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே திரைப்படம்? | இதய மலர் |
436. | ஒரு வருடத்தில் 19 படங்களில் நடித்து வெளியான திரைப்படங்கள் யாருடையது? | மோகன் |
437. | எந்த மொழியில் இருந்து “பீரோ” என்ற வார்த்தைத் தமிழுக்கு வந்தது? | ஃப்ரெஞ்ச் |
438. | கன்வாரிஸ் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? | சிவ பக்தர்கள் |
439. | சிரவண மாதத்தின் முதல் திங்கள் கிழமையில் யாருக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்? | சிவலிங்கம் |
440. | ஆங்கில எண் 1-க்கு இணையான தமிழ் எண்? | க |
Monday, March 24, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 61
Labels:
TNPSC GK,
TNPSC GROUP EXAMS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment