Saturday, March 15, 2014

பொது அறிவு சிறப்பு பகுதி - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பகுதி 16

எண் வினா விடை
301.“அஎன்ற எழுத்து எதனைக் குறிக்கிறது?மனிதன்
302. “அவில் உள்ள | எதைக் குறிக்கிறது? வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக் கூடு 
303. நட்பு எழுத்துக்களுக்கு எடுத்துக்காட்டு தருக? ங்க, ந்த, ஞ்ச, ம்ப, ண்ட, ன்ற 
304. நட்பு எழுத்துக்களை ________________ என மரபிலக்கணம் கூறுகிறது? இன எழுத்துக்கள் 
305. “தமக்குரியர் பிரித்து எழுதுக? தமக்கு + உரியர் 
306. “அன்பீனும் பிரித்து எழுதுக? அன்பு + ஈனும் 
307. நிழலருமை பிரித்து எழுதுக? நிழல் + அருமை 
308. வழக்கென்ப பிரித்து எழுதுக? வழக்கு + என்ப 
309. புறத்துறுப்பு பிரித்து எழுதுக? புறம் + உறுப்பு 
310. தரமில்லை பிரித்து எழுதுக? தரம் + இல்லை 
311. பருப்பு + உணவு சேர்த்து எழுதுக? பருப்புணவு 
312. கரும்பு + எங்கே சேர்த்து எழுதுக? கரும்பெங்கே 
313. “அவன் + அழுதான் சேர்த்து எழுதுக? அவனழுதான் 
314. அவள் + ஓடினாள் சேர்த்து எழுதுக? அவளோடினாள் 
315. முயற்சி திருவினை ஆக்கும்எனக் கூறியவர்? திருவள்ளுவர் 
316. நாலடியாரை இயற்றியவர்? சமண முனிவர் 
317. நாய்க்கால் பொருள் தருக? நாயின் கால் 
318. ஈக்கால் பொருள் தருக? ஈயின் கால் 
319. அணியர் பொருள் தருக? நெருங்கி இருப்பவர் 
320. “என்னாம்? பொருள் தருக? என்ன பயன் 

No comments:

Post a Comment