Saturday, March 15, 2014

பொது அறிவு சிறப்பு பகுதி - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பகுதி 4

எண் வினா விடை
61.”திருமுருகாற்றுப்படை” எனும் நூலின் ஆசிரியர்?நக்கீரர்
62.அகத்தியர் சைவ சமயக் குரவர்கள் கூட்டதில் சேராதவர். சரியா? தவறா? சரி 
63. தைத் திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் விழா? பொங்கல் 
64. பரணர் எம்மன்னனின் சம காலத்தவர்? கரிகாலன் 
65. பொய்கையார் இயற்றிய இலக்கியம்? களவழி நாற்பது 
66. வாகைப் பரந்தலை போரை நடத்திய மன்னன்? கரிகாலன் 
67.முதல் சங்கத்தைத் தோற்றுவித்த மன்னன்?காய்ச்சின வழுதி 
68. பல்யானை செங்குட்டுவன் தந்தை? உதயஞ்சேரலாதன் 
69. கரூரைத் தலைநகராகக் கொண்ட மன்னர் பிரிவு? இரும்பொறை பிரிவு 
70. தகடூரை ஆண்ட அதியமானை வென்ற சேரன்? பெருஞ்சேரல் இரும்பொறை 
71.கரிகாலனைப் பேரரசராக அறிவிக்க உதவிய போர்? வெண்ணிப் போர் 
72. திருமாவளவன் என்ற பெயர் கொண்ட சோழன் கரிகாலன் 
73. கோச்செங்கெணன் என்ற சோழ மன்னனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இலக்கியம்? களவழி நாற்பது 
74. கோவூர்கிழார் எவ்விரு சோழ அரசர்களிடையே போர் சமாதானம் செய்தார்?நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி 
75. கொல்லிமலை ஆண்ட சிற்றரசர்? ஓரி 
76. ”ஆய்” என்ற மன்னர் ஆட்சி புரிந்த மலை? பொதிகை மலை 
77. பரம்பு மலையை ஆண்ட மன்னர்? பாரி 
78. திருக்கோவிலூர் பகுதியை ஆண்ட மன்னன்? காரி 
79.இனிமைத் தமிழ் மொழி எது?-எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்? பாரதிதாசன் 
80.”கனியுண்டு”-இச்சொல்லின் இலக்கணம்?உரிச்சொல் 

No comments:

Post a Comment