எண் | வினா | விடை |
281. | தமிழகத்தில் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது? | காரைக்குடி |
282. | தமிழக அரசின் தொல்லியல் அகல்வாய்வகம் எங்குள்ளது? | வேலூர் |
283. | மருதுபாண்டியர் தூக்கிலடப்பட்ட இடம் எது? | கொல்லங்குடி |
284. | ரமண மகரிஷி பிறந்த இடம்? | திருச்சுழி |
285. | போரிஸ்பெக்கர் எதனுடன் தொடர்புடையவர்? | டென்னிஸ் |
286. | இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்? | பட்டோடி நவாப் |
287. | ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகை? | மனோரமா |
288. | தேசிய ஒருமைப்பாடு எந்த நாளில் கொண்டாடப்படுகிறது? | நவம்பர்-19 |
289. | தேசிய அறிவியல் தினம் கொணாடாடப்படும் நாள்? | பிப்ரவரி-28 |
290. | அகிலனின் ஞானபீட விருது பெற்ற தமிழ் நூல்? | சித்திரப்பாவை |
291. | ஒடிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர்? | பத்மா சுப்ரமணியம் |
292. | ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்? | செப்டம்பர் 5 |
293. | 1992-ம் ஆண்டு பாரதரத்னா விருது பெற்ற தொழிலதிபர்? | ஜே.ஆர்.டி.டாட்டா |
294. | சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்? | டாக்கா |
295. | சலீம் அலி சுற்றுச் சூழல் இயல் கல்லூரி எங்கு உள்ளது? | பாண்டிச்சேரி |
296. | பீல்டு மார்சல் பட்டம் பெற்ற முதல் இந்தியர்? | மானக்ஷா |
297. | உருக்காலை உள்ள இடங்கள்? | பொகாரோ, துர்காபூர், ரூர்கேலா |
298. | இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம்? | இந்தியன் ரயில்வே |
299. | மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது? | சென்னை |
300. | ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்? | 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை |
Wednesday, March 19, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 54
Labels:
TNPSC GK,
TNPSC GROUP EXAMS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment