Saturday, March 15, 2014

பொது அறிவு சிறப்பு பகுதி - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பகுதி 7

எண் வினா விடை
121."திருக்குறள்”-இயற்றியவர்?திருவள்ளுவர்
122.”நறுந்தொகை”-இயற்றியவர்?அதிவீரராம பாண்டியன் 
123.காலையில் __________ நன்று? படித்தல் 
124. மாலையில் _____________ சிறந்த உடற்பயிற்சி? விளையாடுதல் 
125. தமிழன் மானத்தைப் பெரிதெனக் கருதி ____________ இழப்பான். உயிர் 
126. வெற்றி வேற்கையை இயற்றியவர் யார்? அதிவீரராம பாண்டியன்
127. பிறரிடம் தமிழன் __________ வாங்கிட கூசிடுவான்? தானம் 
128. பொம்மைகளைக் கண்டு மயங்காத ____________ உண்டோ?  குழந்தைகள் 
129. அறிவியல் பாடங்களைப் படித்தால் அறிவு _________? வளரும் 
130. வேளாண்மையில் ___________ முறைகளைப் புகித்திட வேண்டும்? இயற்கை
131.தந்கத்தின் விலை _______ கொண்டிருக்கிறது? ஏறி 
132. சொற்கள் எத்தனை வகைப்படும்? 
133. காலத்தைக் காட்டும் சொல்லுக்கு என்ன பெயர்? வினைச் சொல் 
134. காலம் எத்தனை வகைப்படும்?
135. ”இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்”-இது எந்த காலத்தைக் குறிக்கிறது?இறந்த காலம் 
136. ”மருமக்கள் வழிமான்மியம்” என்ற நூலை இயற்றியவர்? கவிமணி தேசிக விநாயகம் 
137. நன்செய்யும் ____________ நாட்டுக்கு அழகு? புன்செய் 
138. இரவு _______ பாராது உழைத்தால் முன்னேறலாம். பகல் 
139. மாணவர்களில் பலர் விளையாடச் சென்றனர். _______ விளையாடச் செல்லவில்லை. சிலர் 
140. செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது? விழுப்புரம் 

No comments:

Post a Comment