Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 50

எண் வினா விடை
201.இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?சரோஜினி நாயுடு
202. எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய முதல் பெண் யார்? பச்சேந்திரி பால் 
203. சண்டிகர் நகரை நிர்மாணித்தவர் யார்? லி கொர்புசியர் 
204. இந்தியாவில் முதல் ஆங்கில நாளிதழை துவக்கியவர் யார்? ஜே.ஏ.ஹிக்கி 
205. இந்தியாவில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் யார்? ஜோதி பாசு 
206. இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் யார்? ஐசென் ஹோவர் 
207. இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் யார்? ராஜ்குமாரி அம்ரித் கவுர் 
208. இந்திய-பாகிஸ்தான் எல்லை? வாகா 
209. அமெரிக்காவின் “நாசாவில் இருந்து விண்வெளி ஆய்வு மையத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் விமானம்? போயிங் 
210. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பெயர்? ஆக்டா 
211. கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? திருநெல்வேலி 
212. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள்? யுரேனியம் 
213. குற்றால அருவி எந்த மாவட்டத்தில் உள்ளது? திருநெல்வேலி 
214. பன்னாட்டு விமான நிலையம் மதுரையில் உள்ளது. சரியா? தவறா? தவறு 
215. நாசிக் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது? கோதாவரி 
216. வெளிர் கழுத்துப்பட்டை பணியாளர்கள் எனப்படுபவர்? மூன்றாம் நிலை தொழில்புரிவோர் 
217. அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது? பாபநாசம் 
218. உப்பு அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்? குஜராத் 
219. தென்கிழக்கு இரயில்வேயின் தலைமையகம்? பிலாஸ்பூர் 
220. சென்னை-திண்டுக்கல் இடையிலான தேசிய நெடுஞ்சாலை? NH45 

No comments:

Post a Comment