எண் | வினா | விடை |
141. | ”டைன்” என்ற அலகு எதனோடு தொடர்புடையது? | விசை |
142. | சிறுநீரக மேற்சுரப்பி என்றழைக்கப்படுவது? | அட்ரினல் |
143. | நீலப்பச்சைப் பாசியில் உள்ள நிறமியின் பெயர் என்ன? | பைகோசயனின் |
144. | அசையும் மூட்டுகளிலிருந்து வேறுபடுவது எது? | மண்டை ஓடு |
145. | வளி மண்டலத்தின் பிற வாயுக்கள் அளவு எவ்வளவு? | 0.97% |
146. | ஒரு மனிதனில் நிமிடத்திற்கு எத்தனை முறை சுவாசம் நடைபெறுகிறது? | 12-15 முறை |
147. | சர்வ கரைப்பான் எது? | நீர் |
148. | மந்த வாயுக்கு எடுத்துக்காட்டு? | கிரிப்டான் |
149. | முகுளத்தின் பணி எது? | சுவாசத்தினை மேற்பார்வையிடுவது |
150. | தோல் நமக்கு எவ்வாறு உதவுகிறது? | 1) உடல் உள்ளுறுப்புகளை பாதுகாப்பது 2) தொடு உணர்வு உறுப்பு 3) உடல் வெப்பநிலை கட்டுப்பாடு |
151. | காற்றில் கலந்துள்ள வாயுக்களில் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடை விட அதிகமாக உள்ள வாயு எது? | நைட்ரஜன் |
152. | ”அங்கோரா” கம்பளி எவ்வகை ஆடுகளிலிருந்து பெறப்படுகிறது? | அங்கோரா |
153. | மிக அதிக அளவில் பயனில் உள்ள பட்டு? | மல்பெரி பட்டு |
154. | பட்டு உற்பத்தியில் உலகில் இரண்டாமிடத்தில் உள்ள நாடு எது? | இந்தியா |
155. | ரொட்டிக் காளான் எவ்வகை உணவூட்ட முறையில் உணவைப் பெறுகிறது? | சாறுண்ணி உணவூட்ட முறை |
156. | இரப்பை சுரக்கும் நீர்? | இரப்பை நீர் |
157. | மனிதனின் மேல் தாடையில் உள்ள வெட்டுப்பற்கள் எத்தனை? | 4 |
158. | மனிதனின் நிலைத்த பற்களின் எண்ணிக்கை? | 32 |
159. | மனிதனின் ஒவ்வொரு தாடையிலும் உள்ள பின் கடவாய்ப் பற்களின் எண்ணிக்கை? | 6 |
160. | அசைபோடும் பாலூட்டிகளில் இரைப்பை எவ்வாறு அழைக்கப்படுகிறது? | ரூமன் |
Wednesday, March 19, 2014
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - அறிவியல் வினா விடைகள் பகுதி 8
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment