Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - அறிவியல் வினா விடைகள் பகுதி 9

எண் வினா விடை
161.ஸீக்கம் எனும் உறுப்பில் உள்ள பாக்டீரியாக்கள் சுரக்கும் நொதி எது?செல்லுலேஸ்
162. வரியுடைத் தசைகள் எவை? எலும்புத் தசைகள் 
163. வரியற்ற தசைத் திசுக்கள் எவை? இரைப்பைச் சுவர், குடற் சுவர் 
164. நமது உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை? 206 
165.தனித்து மிதக்கும் நீர்வாழ்த் தாவரங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு? ஆகாயத் தாமரை 
166. பிறப்பதற்கு முன்பே குழந்தையின் இதயம் செயல்பட தொடங்கிவிடுகிறது. சரியா? தவறா? சரி 
167. வயது ஆக ஆக நாடித்துடிப்பு அதிகரிக்கும். சரியா? தவறா? தவறு 
168. முதன் முதலில் ஒருவரின் உடலில் இருந்து மற்றொருவர் உடலில் பொருத்தப்பட்ட உறுப்பு எது? கிட்னி (1950, பிரான்ஸ்) 
169. தனது கூட்டை தானே கட்டாத பறவை குயில். சரியா? தவறா? சரி 
170. அணு உலைகளில் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படுவது எது? கடல் நீர் 
171. ஓமியம் என்ற போதை மருந்து, தாவரத்தின் எந்த பகுதியிலிருந்து கிடைக்கிறது? மொட்டு 
172. சி.டி. ஸ்கேன் எந்த முறையில் செயல்படுகிறது? அல்ட்ராசோனிக் வேவ்ஸ் 
173. கிராம்பு என்பது மொட்டிலிருந்து கிடைக்கிறது. சரியா? தவறா? சரி 
174. எதன் அளவீடு டெசிபல்? ஒலி 
175. இந்தியாவில் அதிகமாக உற்பத்தியாவது? அனல் மின்சாரம் 
176. சிரிப்பு வாயு எனப்படுவது எது? நைட்ரஸ் ஆக்சைடு 
177. உழவர்களின் நண்பன்? மண்புழு 
178. உழவர்களின் எதிரி? வெட்டுக்கிளி 
179. வெடிகுண்டு செய்யப் பயன்படுவது? ஹைட்ரஜன் பெராக்சைடு 
180. சித்தர்களின் மருத்துவம் மூலிகைகளின் எப்பகுதியைக் கொண்டு அளிக்கப்படுகிறது? இலைகள், வேர்கள்

No comments:

Post a Comment