எண் | வினா | விடை |
221. | வல்லநாடு சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது? | தூத்துக்குடி |
222. | எதன் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது? | லிக்னைட் |
223. | தமிழகத்தில் தோல் தொழிற்சாலைகள் இல்லாத நகரம்? | மதுரை |
224. | விட்டிகல்சர் என்பது? | திராட்சை வளர்த்தல் |
225. | ”தெற்காசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுவது? | சென்னை |
226. | கிரிக்கெட் விளையாட்டில் ஆடுகளம் (பிட்ச்சின்) நீளம் என்ன? | 22 கஜம் |
227. | ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மஞ்சள் சந்தை எங்குள்ளது? | ஈரோடு |
228. | இந்தியக் குடியரசுத் தலைவர்களில் முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்? | ராதா கிருஷ்ணன் |
229. | தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி பெறப்படும் இடம்? | ஜார்கண்ட் |
230. | இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கே நிறுவப்பட்டுள்ளது? | ஐதராபாத் |
231. | தமிழகத்தில் ஐந்தருவி எங்கு உள்ளது? | குற்றாலம் |
232. | பி.எஸ்.என்.எல்-விரிவாக்கம் என்ன? | பாரத் சன்சார் நிகாம் லிமிடெட் |
233. | ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் ஓட்டியின் தூரம் எவ்வளவு? | 42.19 செ.மீ. |
234. | யுனெஸ்கோ அறிவித்துள்ள உலகின் பாரம்பரியச் சின்னங்கள்? | ஜெர்மனியில் உள்ள ஒபேரா ஹவுஸ், இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தில் உள்ள சர்ச் ஆப் நேட்டிவ் தேவாலயம், சீனாவின் செங்ஜியாவ் பாசில் வயல் |
235. | ஜப்பானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக எந்த அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டது? | புகுஷிமா |
236. | ஜப்பானில் அமெரிக்கா குண்டு வீசிய இடங்கள்? | ஹிரோசிமா மற்றும் நாகசாகி |
237. | ஜப்பானில் அமெரிக்கா வீசிய அணுகுண்டில் இறந்தவர்கள்? | இரண்டு லட்சம் பேர் |
238. | ஜப்பானியர் வணங்கும் பறவை? | கொக்கு |
239. | ஹிரோசிமா நகரில் உள்ள குழந்தைகள் அமைதி நினைவாலயம் யாருக்காக கட்டினார்கள்? | ஜப்பான் சிறுமி சடகோ சகாகி |
240. | காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு அழைப்பர்? | ஓரிகாமி |
Wednesday, March 19, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 51
Labels:
TNPSC GK,
TNPSC GROUP EXAMS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment