Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - சமூக அறிவியல் வினா விடைகள் பகுதி 9

எண் வினா விடை
161.மருத்துவத் தொழில்களில் ஈடுபடுபவர்களை _____________________ கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்று அழைக்கிறோம்?வெள்ளை
162. ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் “புஷ்மென்இனத்தவர்களின் முதன்மை தொழில் _____________ ஆகும்? வேட்டையாடுதல் 
163. கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதி? வெப்ப மண்டலம் 
164. பனிப்பாறை மலைச்சரிவை நோக்கி நகர்வதை ________________________ என்று அழைக்கிறோம்? பனிப்பாறை வீழ்ச்சி 
165. வளி மண்டலத்தில் எக்கதிர்கள் மின் செரிவூட்டப்பட்டவை? சந்திரக்கதிர்கள் 
166. புவியின் மொத்த நீரில் ________ சதவீதத்திற்கும் குறைவான நீரிற்கு மனித இனம் முழுவதும் போட்டியிடுகின்றது? 
167. தென்கிழக்கில் எப்போது சுனாமி ஏற்பட்டது? 24.12.2004 
168. அண்டார்டிக்கா பேராழியின் சராசரி ஆழம் _______________ மீட்டர்களாகும்? 4500 
169. உலோகமற்ற கனிமம் ____________, ________________ ஆகும்? தங்கம், மாணிக்கம் 
170. கந்தகத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள்? மெக்சிகோ, இத்தாலி, ஜப்பான் 
171. இந்தியாவில் லுஎன்னும் வெப்பச் சலனக் காற்று எங்கு வீசுகிறது? தார் பாலைவனம் 
172. ஹாலோஹிலாஸ்டி என்பது _______________ எனப்படுகிறது? பவுதீகச் சிதைவு 
173. உறங்கும் எரிமலை என்றழைக்கப்படும் “மவுனகிரியாஉள்ள இடம்? ஹவாய் தீவு 
174. ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ராக்ஸைடு அயனிகளால் சிலிக்கேட்டுகள் _________________ தாதுக்களாக மாற்றப்படுகின்றன? களிமண் 
175. ஆஸ்பெஸ்டாஸ் பிற நாடுகளைப் போல் அதிக அளவு வெட்டி எடுக்கப்படாத நாடு? இந்தியா 
176. பூமியின் வளங்களுல் அதிக மதிப்புடைய வளம்? மனித வளம் 
177. புதுப்பிக்க இயலாத வளம்? கனிமங்கள் 
178. ஓரிடத்தின் கால நிலையை நிர்ணயிக்கும் காரணிகள்? கடலிலிருந்து தூரம் மற்றும் காற்று, உயரம் மற்றும் மலைகளின் அமைவு, அட்சங்கள் 
179. தமிழகத்தில் உபயோகத்தில் இல்லாத மரபு சாரா சக்தி வளம்? ஓத அலை சக்தி 
180. அழுத்தச் சரிவு அதிகமிருப்பின் காற்றின் வேகம் குறையும். சரியா? தவறா? தவறு 

No comments:

Post a Comment