Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - சமூக அறிவியல் வினா விடைகள் பகுதி 7

எண் வினா விடை
121.இந்தியாவின் முதல் சபாநாயகர்?ஜி.வி.மெளலாங்கர்
122. இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தியவர்? ரிப்பன் பிரபு 
123. இந்தியாவில் சமுதாயக் காடுகள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 1976 
124. இறந்தோரைப் புதைக்கும் வழக்கம் எக்காலத்தில் உருவானது? புதிய கற்காலம் 
125. சபா என்பது எவ்வகை அவை? முதியோர்கள் அவை 
126. வேத காலத்தில் பயன்படுத்திய நாணயங்கள்? நிஷ்கா, சுவர்ணா, சத்மானா 
127. தமிழ்நாட்டில் சமண சிற்பங்கள் காணப்படும் இடம்? கழுகு மலை 
128. ஹர்ஷர் எழுதிய நூல்கள்? இரத்தினாவளி, பிரியதர்ஷிகா, நாகானந்தம் 
129. ராஸ்டிரக்கூடர்களின் தாய்மொழி எது? கன்னடம் 
130. பல்லவ மன்னன் தண்டிவர்மன்ஐத் தோற்கடித்த இராட்டிரக்கூட மன்னன்? துருவன் 
131. இந்தியக் கோயில் கட்டிட கலையின் தொட்டில்என சிறப்பிக்கப்படும் இடம்? ஐஹோலே 
132. பல்லவர்களின் நிர்வாகத்தில் “ராஷ்டிரம்என்பது? மண்டலம் 
133. முந்நீர் பழத்தீவுகள்என பழங்காலத்தில் அழைக்கப்பட்ட நாடு? மாலத்தீவு 
134. “சிறுபாடுஎன்னும் சிறுசேமிப்பு பெண்களிடையே காணப்பட்ட காலம்? சோழர் 
135. வரலாற்றில் “லாக்பக்‌ஷாஎன அழைக்கப்பட்டவர்? குத்புதீன் ஐபக் 
136. குறுட்டாறுகள் உருவாக்கப்படுவது? பள்ளத்தாக்கு பாதை 
137. “நான்கு மணி மழைப்பொழிவு”  என அழைக்கப்படும் மழை? வெப்பச்சலன மழை 
138. அரசியல் நிர்ணயசபை தேசியக் கொடியை அங்கீகரித்த நாள்? ஜூலை 22 1947 
139. நவீன நாணய முறையின் தந்தைஎன்று அழைக்கப்படுபவர்? ஷெர்ஷா 
140. “சரில்பை உடன்படிக்கைகொண்டு வரப்பட்ட ஆண்டு? 1782 

No comments:

Post a Comment