எண்
|
வினா
|
விடை
|
1.
|
சாலைச்
சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?
|
சாலையைக்
கடக்க வேண்டும்
|
2.
|
காகிதம்
முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?
|
சீனா
|
3.
|
உமியிலிருந்து
தயாரிக்கப்படும் பொருள் எது?
|
கம்ப்யூட்டர்
தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்
|
4.
|
ஆண்டர்சன்
கூறிய நான்காவது அறிவு சார் நிலை?
|
பயன்படுத்துதல்
|
5.
|
ஜீன்ஸ் துணி
யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
|
லீவைஸ்ட்ராஸ், 1848
|
6.
|
காவிரி நதி
எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?
|
கர்நாடகா
|
7.
|
வருமான
வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது?
|
Tax Deducted at Source
|
8.
|
விதிவருமுறைக்கு
5 படிநிலைகளை அமைத்தவர்?
|
ஹெர்பார்ட்
|
9.
|
ஸ்லாத், கோடியாக் மற்றும்
ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சார்ந்தது?
|
கரடி
|
10.
|
பால் பதனிடும்
முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?
|
லூயி
பாஸ்டியர்
|
11.
|
சரிவிகித
உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?
|
தானியங்கள், முளைக் கட்டிய பயறு
வகைகள்
|
12.
|
நமது தேசியத்
தலைநகர்?
|
புது டில்லி
|
13.
|
ஜப்பான்
இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாது? சரியா? தவறா?
|
சரி
|
14.
|
இந்தியாவில்
அமைந்துள்ள பாலைவனம் ____________?
|
தார்
|
15.
|
ஷேக்ஸ்பியரின்
மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது?
|
ஸ்காட்லாண்ட்
|
16.
|
கேரம்
விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்?
|
9
|
17.
|
“வீடு” மற்றும் “தாசி” திரப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான
தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்?
|
அர்ச்சனா
|
18.
|
உலகில்
வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்?
|
புதுப் புது
ஒலிக் குறியீடுகள் அமைந்தமை
|
19.
|
ஏ.ஆர்.ரஹ்மான்
இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்?
|
COUPLES RETREAT
|
20.
|
மதராஸ் என்பது
எந்த ஆண்டில் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது?
|
1996 ஆம்
ஆண்டு கலைஞரால் மாற்றப்பட்டது
|
Saturday, March 15, 2014
பொது அறிவு சிறப்பு பகுதி - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பகுதி 1
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment