Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 42

எண் வினா விடை
41.காடுகளில் உயிரினங்கள் அழிவதற்கு காரணம்?பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது, நீர் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
42. இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா? கார்பெட் தேசிய பூங்கா 
43. தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1983 
44. சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் ____________________ இடத்தில் உள்ளது? ஸ்ரீவில்லிபுத்தூர் 
45. SPCA என்பது? Society for the Prevention of Cruelty to Animals 
46. பள்ளியில் அனைத்து அலுவல்களும் யாருடைய தலைமையில் நடைபெறுகிறது? தலைமையாசிரியர் 
47. எந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது? வீடு 
48. சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது? லாசேன் (சுவிட்சர்லாந்து)
49. பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் _______ கிராமாகவுள்ளது? 350 
50. கார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக் கண்டார்? 10 
51. ______________ என்பவர்தான் முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார்? டெர்மன் 
52. நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்? 16 
53. இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது? 
54. ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது?சேலம் 
55. நமது நாட்டுக் கொடி ____________ வண்ணங்களைக் கொண்டது? மூன்று 
56. உயிர் வாழ்வன பற்றிய அறிவியல்? உயிரியல் 
57. நடிகர் R.பார்த்திபனின் மகள் கீர்த்தனா எந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்? கன்னத்தில் முத்தமிட்டால்
58. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்? ராஜகோபாலச்சாரி 
59. ISRO-ன் விரிவாக்கம்? Indian Satellite Research Organization 
60. PSLV-ன் விரிவாக்கம்? Polar Satellite Launch Vehicle 

No comments:

Post a Comment