எண் | வினா | விடை |
1. | சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்? | சாலையைக் கடக்க வேண்டும் |
2. | காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது? | சீனா |
3. | உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது? | கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான் |
4. | ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை? | பயன்படுத்துதல் |
5. | ஜீன்ஸ் துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? | லீவைஸ்ட்ராஸ், 1848 |
6. | காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது? | கர்நாடகா |
7. | வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது? | Tax Deducted at Source |
8. | விதிவருமுறைக்கு 5 படிநிலைகளை அமைத்தவர்? | ஹெர்பார்ட் |
9. | ஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சார்ந்தது? | கரடி |
10. | பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்? | லூயி பாஸ்டியர் |
11. | சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை? | தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள் |
12. | நமது தேசியத் தலைநகர்? | புது டில்லி |
13. | ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாது? சரியா? தவறா? | சரி |
14. | இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் ____________? | தார் |
15. | ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது? | ஸ்காட்லாண்ட் |
16. | கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்? | 9 |
17. | “வீடு” மற்றும் “தாசி” திரப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்? | அர்ச்சனா |
18. | உலகில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்? | புதுப் புது ஒலிக் குறியீடுகள் அமைந்தமை |
19. | ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்? | COUPLES RETREAT |
20. | மதராஸ் என்பது எந்த ஆண்டில் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது? | 1996 ஆம் ஆண்டு கலைஞரால் மாற்றப்பட்டது |
Wednesday, March 19, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 40
Labels:
TNPSC GK,
TNPSC GROUP EXAMS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment