Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - சமூக அறிவியல் வினா விடைகள் பகுதி 2

எண் வினா விடை
21.தக்காண பீடபூமி _______________ வடிவத்தில் அமைந்துள்ளது?முக்கோண
22. பூமியில் உள்ள மிகப்பெரிய சமுத்திரம் எது? பசிபிக் பெருங்கடல் 
23. சூரியனின் கோள்களை வரிசைப்படுத்துக? புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் 
24. எந்தக் கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும்? புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி 
25. தொலைநோக்கியால் மட்டுமே காணக்கூடிய கோள்கள் எவை? யுரேனஸ், நெப்டியூன் 
26. வாரத்தின் நாள் ஒன்றைக் குறிக்காதக் கோள்? நெப்டியூன் 
27. பூமி எந்தத் திசையில் சூரியனைச் சுற்றி வருகிறது? மேற்கிலிருந்து கிழக்காக 
28. சூரிய உதயத்திற்குச் சற்று முன்பும், மாலையில் சூரியன் மறைந்த பின்பும் தோன்றும் கோள்கள் எவை? புதன், வெள்ளி 
29. சூரியக் குடும்பத்தின் கோள்களைத் திடக்கோள்கள், __________________ என இருவகைகளகப் பிரிக்கலாம்? வாயுக்கோள்கள் 
30. எந்தக் கோள்கள் தற்சுழற்சியில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகின்றன? வெள்ளி, யுரேனஸ் 
31. எந்த ஆண்டு புளூட்டோ குறுங்கோளாக அறிமுகப்படுத்தப்பட்டது? 2006 
32. மிகுந்த வெப்பம் கொண்ட கோள்கள் எவை? வியாழன், புதன் 
33. கண்டப்பலகைகள் எதன் மீது மிதக்கின்றன? பாறைக்குழம்பில் 
34. இமயமலை எங்குள்ளது? இந்தியா, சீனா, நேப்பாள் 
35. அண்டார்டிகா முழுவதும் ___________ சூழப்பட்டுள்ளது? பனியால் 
36. மலைகளை விட உயரம் குறைவாகவும், பூமி மட்டத்திற்கு மேல் உயர்ந்து தட்டையாகவும் உள்ள நிலப்பகுதிகள்? பீடபூமிகள் 
37. ஆஸ்திரேலியாவின் அனைத்துப் பக்கங்களும் நீர் சூழ்ந்து தனிக் கண்டமாக உள்ளது? தீவு 
38. வற்றும் வளங்களுக்கு ஓர் உதாரணம் தருக? டீசல் 
39. சூரியனிடமிருந்து மூன்றாவது இடத்தில் உள்ள கோள் எது? பூமி 
40. கோள்களுக்குரிய பண்புகள் இல்லாத கோள்? புளூட்டோ 

No comments:

Post a Comment