எண் | வினா | விடை |
21. | யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்? | நீலகிரி |
22. | தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது? | 1955 |
23. | தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது? | பிப்ரவரி 28 ஆம் நாள் |
24. | நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது? | இந்தியா |
25. | பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு? | ரிக்டர் |
26. | சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்? | இஸ்லாமியக் காலண்டர் |
27. | விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்? | நீல் ஆம்ஸ்ட்ராங் |
28. | சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது? | 2008 அக்டோபர் 22 |
29. | தென்றலின் வேகம்? | 5 முதல் 38 கி.மீ. |
30. | காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்? | தமிழ்நாடு |
31. | தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது? | 48% |
32. | இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று? | நிலக்காற்று |
33. | இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்? | 6 |
34. | நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது? | ராஜஸ்தான் |
35. | எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்? | பச்சேந்திரி பாய் |
36. | வ.உ.சி. எந்த ஆண்டு காலமானார்? | 1936 |
37. | பரப்பளவில் இந்தியா உலகளவில் ________ இடத்திலுள்ளது? | 7 |
38. | பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது? | திருநெல்வேலி |
39. | தமிழ்நாடு என்ற பெயர் என்று மாற்றப்பட்டது? | 14.01.1969 |
40. | _______________ நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்? | டேகார்டு |
Wednesday, March 19, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 41
Labels:
TNPSC GK,
TNPSC GROUP EXAMS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment