Saturday, March 15, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - கணிதம் வினா விடைகள் பகுதி2


எண் 
வினா 
விடை
41.
திசைவேகம், எடை, இடப்பெயர்ச்சி ஆகியவை?
வெக்டர் அளவைகள்
42. 
10.25 பி.ப எனில் ரயில்வே நேரம்? 
22.25 மணி 
43. 
கடிகாரத்தில் நிமிடமுள் 10ம் எண்ணிலிருந்து 12ம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள்? 
600 
44. 
ஓர் எண்ணை மீண்டும் மீண்டும் அதே எண்ணுடன் கூட்டும் போது கிடைக்கும் கூட்டற்பலன் அந்த எண்ணின் ____________ ஆகும்? 
மடங்குகள் 
45. 
ஓர் எண்ணை இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எண்களாக பிரிக்க முடியுமானால் அந்த எண்களே _____________ எனப்படும்? 
காரணிகள் 
46. 
ஓர் எண்ணை அனைத்து _____________ அந்த எண்ணை மீதியின்றி வகுக்கும்? 
காரணிகள் 
47. 
________________ ஆம் ஆண்டு அளவியல் தசம முறை அறிமுகப்படுத்தப்பட்டது? 
1670 
48. 
ஒரு நேர்க்கோட்டில் எண்கள் சம இடைவெளியில் குறிக்கப்பட்டால் அது _____________? 
எண்கோடு 
49. 
கொள்ளளவின் குறைவான அளவை ______________ அலகில் அளக்கிறோம்? 
மி.லி. 
50. 
மி.மீ ஐ செ.மீ ஆக மாற்ற கொடுக்கப்பட்ட அளவை ________ வகுக்க வேண்டும்? 
10 
51. 
அடிப்படைச் செயல்களில் கடினமான பகுதி என மாணவர்களால் உணரப்படும் செயல்? 
வகுத்தல் 
52. 
ஒரு நாற்கரத்தில் ஒரு ஜோடி எதிர்ப்பக்கங்கள் மட்டும் இணையாக இருப்பின் அந்த நாற்கரம் ________________ எனப்படும்? 
சரிவகம் 
53. 
___________________ எனும் கிரேக்க வானவியல் மற்றும் கணித வல்லுநர் முதன் முதலில் முக்கோணவியல் விகித அட்டவணையை கட்டமைத்து முக்கோணவியலின் முன்னேற்றத்திற்கு வித்திட்டார்? 
ஹிப்பார்கஸ் 
54. 
ஒரு நேர்கோடு ஒரு முக்கோணத்தின் ஒரு பக்கத்திற்கு இணையாகவும் மற்ற இரண்டு பக்கங்களை வெட்டுமாறும் வரையப்பட்டால் அக்கோடு அவ்விறு கோடுகளையும் ___________ ஆகப் பிரிக்கும்? 
சமவிகிதம் 
55. 
Ø>90 டிகிரி என்பது? 
விரிகோணம் 
56. 
ஒருவர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு 50 கி.மீ. வேகத்தில் பயணம் செய்ய 6 மணி நேரம் ஆகிறது. அதே இடத்திற்கு 60 கி.மீ. வேகத்தில் பயணம் செய்தால் அவர் பயண நேரம் எவ்வளவு? 
57. 
நாற்று நடும்பொழுது குறிப்பிட்ட இடைவெளியில் நிரல், நிரை அமைப்பில் நடுகின்றனர். இங்கு ____________ என்ற கணிதக் கருத்துப் பயன்படுகிறது? 
அணி 
58. 
GEOMETRY என்ற வார்த்தை ______________ வார்த்தைகளால் உருவானது? 
கிரேக்கம் 
59. 
________________ முக்கோணம், செவ்வகம் போன்ற வடிவங்களுக்கு பரப்புகளைக் கண்டறிய சூத்திரங்களை அறிமுகப்படுத்தினர்? 
பாபிலோனியர் 
60. 
கிரேக்க கணித மேதை ___________________ என்பவர் வடிவியலின் தந்தை ஆவார்? 
யுக்னிட் 

No comments:

Post a Comment